Lankan360

Lankan360 WE COVER ANYTHING

ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் ...
24/04/2024

ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சாதித்தார் சமாரி அத்தப்பத்து!

இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் 302 ரன்கள் என்ற கனடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தப்பத்து 195 ரன்களைச் சேர்த்து வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 195 ரன்களைக் குவித்த சமாரி அத்தப்பத்து முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

🏏கிரிக்கெட் கடவுள், ரன் மெஷின், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்று பல பெபயர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்க...
24/04/2024

🏏கிரிக்கெட் கடவுள், ரன் மெஷின், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்று பல பெபயர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு, இன்று 50-வது பிறந்த நாள்.

அட்டாளைச்சேனை சிறிய  பாளத்திற்கு அருகில் தற்போது நடந்த விபத்து! சாரதி வைதைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்!அதி வேகமாக வந்...
23/04/2024

அட்டாளைச்சேனை சிறிய பாளத்திற்கு அருகில் தற்போது நடந்த விபத்து! சாரதி வைதைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்!

அதி வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில்  பாடசாலை விட்டுச் செல்லும் பெண் பிள்ளைகள் மற்றும் வீதிகளில் தனியாகச் செல்லும் பெ...
18/04/2024

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலை விட்டுச் செல்லும் பெண் பிள்ளைகள் மற்றும் வீதிகளில் தனியாகச் செல்லும் பெண்களை தொந்தரவு செய்தல். சத்தமிட்டு கூச்சலிடல் போன்ற அநாகரீக தொந்தரவுகள் அதிகரித்துள்ளன!

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் அட்டப்பளம் டீ கடை அருகாமையில் நடந்த அத்து மீறல் ஒன்றை எமது Lankan360 நிர்வாகம் தகவல்களோடு
1938 என்ற எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டொன்றை பதிவு செய்துள்ளது! மேலும் அவர்களின் வாகன விபரங்களை Lankan360 நிர்வாகம் நாளை போக்குவரத்து பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கும்!

இவ்வாறான சந்தர்ப்பங்களில் துணிச்சலாக அழையுங்கள்:Eve teasing emergency :1938

#1938

12/10/2023

மாலைதீவில்🇲🇻 கடலுடன் கலக்கும் ஏரி! இலகுவாக மீன்பிடிக்கும்🐋🐬🐟 மக்கள்!

07/10/2023

LEO TRAILER BREAKDOWN! AGENT LEO! LCU CONFIRMED! STORY PREDICTED!

07/10/2023

90களில் பிறந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய WWE சூப்பர் ஸ்டார்கள்களும் அவர்களின் இன்றைய நிலையும்!

02/10/2023

காட்டேரி உலகம்! அது உண்மையா?Part-1 vampire world! Its True?

30/09/2023

world's Richest watch! Philippe Grandmaster Chime! 30 M$ உலகின் விலையுயர்ந்த கடிகாரம்!

29/09/2023

உலகின் மட்டமான அரசன்! முதல் ஒருபாலின திருமணம்!விபச்சார ஆதரவு! worst king of the world!

27/09/2023

jack sparrow vs Real jack sparrow captain kid! God of pirates captain kid!

Here is the channel analytics of our youtube channel! Thanks for the big support! Really unexpected love! And on think 9...
26/09/2023

Here is the channel analytics of our youtube channel! Thanks for the big support! Really unexpected love!
And on think 99% Not subscribed Audience I hope today we got a subscribers!

Click the link and subscribe the channel!
Support our channel! https://www.youtube.com/

24/09/2023

ICC announces prize money for World Cup 20232023 உலகக் கிண்ண பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது

23/09/2023

charlie chaplin catch the clip of time ⏲ traveling! is it true? maan

22/09/2023

நானும் என் மகளோடு இறந்துவிட்டேன்- இப்போதும் என் மகளோடு பேசினேன்-விஜய் ஆண்டனி antony post!

21/09/2023

PET FISHES IN MALDIVES BEACHES!

19/09/2023

mental stress of vijay antony's daughter is this?விஜய் ஆண்டனி மகளின் மன உளைச்சல் இதுதானா? #

17/09/2023

8thTIME ASIA CUP CHAMPION INDIA! RECORD MAKERS!

16/09/2023

EVOLUTION OF ASIA CUP! WHO WILL WIN TOMORROW? INDIA-07,SRILANKA-06!

11/09/2023

SEA SNAIL 🐌 COLLECTED FOR SNACKS! கடல் நத்தை சிற்றூண்டி!

09/09/2023

vote for? who will win?election day in maldives!

02/09/2023

இதை கவனித்தீர்களா? பூனைகளுக்காக எகிப்திய மக்கள் இதை செய்தார்களா?

30/08/2023

லைகா புரொடக்ஷன்ஸ் இலங்கையில்!லசித் மலிங்காவின் வரலாறு திரையில் Productions

27/08/2023

19 வயது இளம் பெண்: இரண்டு கொலைகள்:15 வருட சிறை!

Address

NTR 9
Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Lankan360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lankan360:

Videos

Share



You may also like