Aasir Abdul Cader

Aasir Abdul Cader entertainment

12/05/2023

✴சென்னை CSK 💛வின் சின்ன மலி!
எதிரிப்படையை துரத்திவிடும் டெத் ஓவர் வழி! 🇱🇰 மதீஸ பத்திரன

✴தீயம்புப் பந்துகளை வீசும் தீக்ஸன திணரும் துடுப்பாளர்கள்...
💟𝗥𝗼𝗮𝗿 𝘆𝗼𝘂𝗿 𝘄𝗵𝗶𝘀𝘁𝗹𝗲𝘀 𝗹𝗼𝘂𝗱 𝗳𝗼𝗿 𝗼𝘂𝗿 𝗱𝘂𝗼 - 🔥 𝗣𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗻𝗮 & 𝗧𝗵𝗲𝗸𝘀𝗵𝗮𝗻𝗮🦁💛
Script&Voice: Aasir Abdul Cader
Edits: Yoga Dino

Video credit: Voot

⭕For joining whatsapp group👇https://chat.whatsapp.com/H332JcWRbfB9IijPTzH2eK

19/01/2023

போர் வீரன் "பொடி சனா"
💥 𝙆𝙐𝙎𝘼𝙇 𝙅𝘼𝙉𝙄𝙏𝙃 𝙋𝙀𝙍𝙀𝙍𝘼 💥
💫 ʰᵉ ᵇᵃᶜᵏ ᵗᵒ 🏏💫
🇱🇰💙
Kusal Janith Perera

https://chat.whatsapp.com/H332JcWRbfB9IijPTzH2eK

17/01/2023

👑𝙑𝙄𝙍𝘼𝙏 𝙆𝙊𝙃𝙇𝙄👑
💫 ᵗʰᵉ ᵏⁱⁿᵍ ⁱˢ ᵇᵃᶜᵏ 💫
" 𝙵𝚘𝚛𝚖 𝚒𝚜 𝙰𝚕𝚠𝚊𝚢𝚜 𝚝𝚎𝚖𝚙𝚘𝚛𝚊𝚛𝚢
𝚌𝚕𝚊𝚜𝚜 𝚒𝚜 𝚙𝚎𝚛𝚖𝚊𝚗𝚎𝚗𝚝 "

26/10/2022

Happy Birth Day
💛 KUMAR SANGAKKARA 💙

𝗚𝗿𝗮𝗻𝗱 𝘄𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝗳𝗼𝗿 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻 𝗗𝗮𝘀𝘂𝗻 𝗦𝗵𝗮𝗻𝗮𝗸𝗮  𝗮𝘁 𝗔𝗹-𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹 𝗶𝗻 𝗠𝗮𝗹𝘄𝗮𝗻𝗮 🤩  மல்வானை அல்- முபாரக் பாடசாலையின் ந...
22/09/2022

𝗚𝗿𝗮𝗻𝗱 𝘄𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝗳𝗼𝗿 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻 𝗗𝗮𝘀𝘂𝗻 𝗦𝗵𝗮𝗻𝗮𝗸𝗮 𝗮𝘁 𝗔𝗹-𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹 𝗶𝗻 𝗠𝗮𝗹𝘄𝗮𝗻𝗮 🤩
மல்வானை அல்- முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் 🏏 சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் Dasun Shanaka வின் உரை - (தமிழ்)

Srilankan Cricket captain dasun shanaka's School event Speech Tamil translate

17/07/2022

Like &follow ❤

13/07/2022
20/06/2022

🇱🇰🏏𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗻𝗼𝘁 𝗹𝗼𝘀𝗲𝗿𝘀, 𝘄𝗲 𝗮𝗿𝗲 𝗳𝗶𝗴𝗵𝘁𝗲𝗿𝘀.
𝗡𝗼𝘁 𝘆𝗲𝘁 𝗳𝗮𝗹𝗹𝗲𝗻! 𝗧𝗵𝗶𝘀 𝗶𝘀 𝘁𝗵𝗲 𝗿𝗲𝗮𝗹 𝗰𝗼𝗺𝗲𝗯𝗮𝗰𝗸 𝗳𝗿𝗼𝗺 𝗼𝘂𝗿 𝗵𝗲𝗿𝗼𝗲𝘀..
- 𝘚𝘳𝘪 𝘓𝘢𝘯𝘬𝘢 𝘤𝘳𝘪𝘤𝘬𝘦𝘵 𝘪𝘴 𝘰𝘶𝘳 𝘭𝘪𝘧𝘦 & 𝘦𝘮𝘰𝘵𝘪𝘰𝘯❤-
" நாங்கள் தோற்பவர்கள் தான் ஆனால் சோர்ந்து போனவர்கள் அல்ல "

▪️This tribute video made for our young 🇱🇰Lions.
Thanks Vithushan Namasivayam for your exellent edit 💛
One Nation One team Wanindu Hasaranga De Silva Dasun Shanaka Srilanka Cricket
https://youtu.be/RdlioRav4Mw (youtube)

நேற்று கொழும்பு BMICH இல் நடைபெற்ற தொலைக்காட்சி அரச விருது விழாவில் சிறந்த தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விர...
30/11/2021

நேற்று கொழும்பு BMICH இல் நடைபெற்ற தொலைக்காட்சி அரச விருது விழாவில் சிறந்த தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருதினை மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம் இர்பான் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் இலங்கை ஊடக வரலாற்றில் அதிகூடிய தேசிய விருதுகளையும், இந்திய பூவரசி விருதினையும் பெற்றுக்கொண்ட ஒரு மூத்த ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

27/10/2021

💙கிரிக்கெட்🏏என்றால் எங்களுக்கு சங்கா தான் 😍 இலங்கை🇱🇰 திருநாட்டுக்கு பெருமை சேர்த்த திரு. சங்காவின் சாதனைகள்.👇▪️𝗙𝘂𝗹𝗹 𝘃𝗶𝗱𝗲𝗼▪️👇🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈 🄻🄴🄶🄴🄽🄳 Kumar Sangakkara
- 𝐲𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 -
https://www.youtube.com/channel/UColcHIIVyVnap64gY0Gx8Sg
Voice : Aasir abdul Cader
Abiuth Gabriel: Lyricist
Yoga Dino : Editor

12/10/2021

🏆IPL ஐ அலங்கரிப்பவர்கள் நீங்கள் Royal Challengers Bangalore... Virat Kohli
Thank you our Young and Energetic Captain ❤💔

13/09/2021

(பொறாமை) நம்மிடம் இருக்கும் சந்தோசங்களை பறித்துவிடும், வாழ்க்கையை வெறுக்க வைக்கும்
மனச்சோர்வுக்கு ஆளாக்கும்..

08/09/2021

தீக்சனவின் தீயில்🔥 கருகியது தென்னாபிரிக்கா.🇱🇰👏💪

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aasir Abdul Cader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share