JaffnaTuber

JaffnaTuber follow and support the channel...
(2)

17/11/2023

யாழ்ப்பாணம் ஏழாலையில் கடந்த 28 வருடங்களாக அங்கவீனம் உற்ற மகளுடனும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவருடனும் சிரமப்படும் இவர்கள் உங்கள் உதவிக்கரம் வேண்டுகின்றனர்.

இவர்களின் தொலைபேசி இலக்கம் :
0094 763576723
0094 743658494

05/11/2023

யாழ் கானம் - யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம்

மட்டக்களப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.  பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேரை மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸார் இன்று கைது செ...
05/11/2023

மட்டக்களப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேரை மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்காக குரல் கொடுத்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 05.11.2023

04/11/2023

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்காவில் தீபாவளியை முன்னிட்டு கார்னிவல் மற்றும் உணவுத் திருவிழா.

03/11/2023

LISANI PUBERTY CEREMONY - செல்வி பிரதீபன் லிசானி - நீராட்டு விழா 31-10-2023. இடம் - சிலாபம் சங்கத்தட்டான்.

22/10/2023

சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி. முற்றவெலி மைதானம் யாழ்ப்பாணம். யாழ்கணம்.

21/10/2023

Santhos narayanan concert at jaffna

19/10/2023

யாழ் மண்ணில் ரணில் - மோடிக்கு எதிராக மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்.
தங்களது எதிர்ப்பை கையெழுத்து போட்டு மக்கள் வெளிப்படுத்தினர். 19-10-2023

24/09/2023

20/09/2023

Jaffna to chunnakam. Bike tour 20.09.2023

19/09/2023

வளம் நிறைந்த நாடு...
வாழ வலி இல்ல கேடு...

நாலு மதமும் வாழும்...
ஒரு மதம் தா ஆளும்...

தினம் தினம் ஒரு சட்டம்...
அதுல தா அவங்க திட்டம்...

கோவில் கட்டுறது அவங்க...
வாங்கி கட்டுறது நாங்க...

அல்லா ஜீசஸ் சிவனு...
புத்தர் தா இவங்களுக்கு எமனு...

பதுக்கி வைச்சா கறுப்பு...
அதையும் அச்சடிச்சே நிரப்பு...

உழைச்சு கொடுக்குது வடக்கு...
பலவருஷம் சும்மாவே கெடக்கு...

அஞ்சு வருஷம் கழிச்சு எலக்சன்...
பென்சன் வரைக்கும் இவங்க தா கலெக்ஷன்...

நீங்க போட்டிங்க ஓட்டெல்லாம் fake ஆ...
நாங்க ஓட்டு போட்ட booth ஏ fake ஆ...

அப்போ சங்கா மஹேல மலிங்க...
இப்போ வந்திருக்காங்க மேட்ச்ச விழுங்க...

கனடாவுக்கு எடுக்குறாங்களாம் ஆளு...
அங்கயும் இவங்க தானா கேளு...

நீங்க குடியுங்க daily பழமும் பாலும்...
எங்க சனம் எங்க போனாலும் வாழும்...

17/09/2023

ஆதி தமிழனின் தரை அதிரும் பறை இசை 🙏🙏🙏🥁🥁🥁

17/09/2023

Welcome dance ❤️❤️❤️
Wedding dance ❤️❤️❤️

Address

Jaffna
Jaffna
40000

Telephone

+94774433672

Website

Alerts

Be the first to know and let us send you an email when JaffnaTuber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JaffnaTuber:

Videos

Share

Category


Other Video Creators in Jaffna

Show All