Yaaltv/யாழ்டிவி

Yaaltv/யாழ்டிவி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yaaltv/யாழ்டிவி, Video Creator, mathakal west mathakal, Jaffna.

பகிருங்கள் 🇱🇰35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு சுகாதார துறையின் அறிவித்தல்*_35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து ...
17/08/2023

பகிருங்கள் 🇱🇰35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு சுகாதார துறையின் அறிவித்தல்*_

35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது.

பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மைகள் விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா;

“பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்கள் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய். ஒரு பெண் பாலுறவில் சுறுசுறுப்பாக இருந்தால் மற்றும் 35 முதல் 45 வயதிற்குள் இருந்தால், சுவனாரி கிளினிக்குகளில் கலந்துகொள்ளவும்.” என்று தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க டி சில்வா,

“மாதவிடாய் முடிந்த 7 அல்லது 10வது நாளில் அனைத்துப் பெண்களும் மார்பக சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். இன்றும் கூட இரண்டாவது அல்லது மூன்றாவது கட்டத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டு மிகவும் தீவிரமடையும் நிகழ்வுகளை நாம் காண்கிறோம்.

இன்றும் பெண்கள் இதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. கிராம மட்டத்தில் உள்ள உங்கள் கிளினிக்கைப் பார்வையிட உங்களை அழைக்கிறோம். இது அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. உங்கள் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை எந்த சமரசமும் செய்யப்படாது.” என்று தெரிவித்துள்ளார்.

சிங்கள ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழில் சில தமிழர் போராட்டம் உங்கள் கருத்து
16/08/2023

சிங்கள ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழில் சில தமிழர் போராட்டம் உங்கள் கருத்து

💜மரியே வாழ்க
15/08/2023

💜மரியே வாழ்க

*🇱🇰வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தங்கவைக்கப்பட்ட 17 வயதான சிறுமி பெரிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட...
15/08/2023

*🇱🇰வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தங்கவைக்கப்பட்ட 17 வயதான சிறுமி பெரிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு - யாழ்.தீவகத்தில் சம்பவம்..

🚫யாழ்பாணத்தில் சாதியம் தலைவிரித்தாடுகிறதா? தீர்வு என்ன?
02/05/2023

🚫யாழ்பாணத்தில் சாதியம் தலைவிரித்தாடுகிறதா? தீர்வு என்ன?

காட்டில் வளரக்கூடிய கொடூர மிருகங்களை தன்னுடைய பாசப் பிணைப்பில் தன் குழந்தைகளைப் போல் வளர்த்து மட்டுமல்லாமல் மிருகங்களை வ...
21/09/2022

காட்டில் வளரக்கூடிய கொடூர மிருகங்களை தன்னுடைய பாசப் பிணைப்பில் தன் குழந்தைகளைப் போல் வளர்த்து மட்டுமல்லாமல் மிருகங்களை வைத்து பல நடிகர்களை மிகப் பெரிய ஸ்டார் ஆக்கி அதில் வரும் வருமானத்தை பாதி முருகப்பெருமானின் கோவில்களுக்கு திருப்பணிஆக செய்த ஒரே மனிதர்
#தேவர் பிலிம்ஸ் சாண்டோசின்னப்பத்தேவர் இவருக்காகவே பாடப்பட்ட ஆன்மீக பாடல் மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையா என்ற பாடல் ஐயாவிற்காகவே பாடப்பட்டது.

01/09/2021

❤மலையகப் பெண்களை போற்றி கவிதை சொல்லும் யாழ்பாணத்தை சேர்ந்த குமாரிக்கா கேட்டுப் பாருங்கள் பிடித்தால் பகிருங்கள் ❤

02/08/2021

நள்ளிரவில் சில ATM இயந்திரம் அருகே அமானுஷ்ய காணொளி☠️😳

01/08/2021

யாழ் நவக்கிரி பகுதியில் இன்றைய தினம் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது

31/07/2021

இலங்கை பொலிசாரின் காட்டுமிராண்டி தனமான செயல் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகள்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கதை!

30/07/2021
 #தடுப்பூசி_வழங்குதல் 🤣🤣
30/07/2021

#தடுப்பூசி_வழங்குதல் 🤣🤣

🚨சீனாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்படுள்ள இரத்தினபுரி  நீல கல். இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிட...
28/07/2021

🚨சீனாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்படுள்ள இரத்தினபுரி நீல கல்.

இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவிக்கின்றார்.

இந்த இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த இரத்தினக்கல்லை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன்னர், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும் என அவர் கூறுகின்றார்.

நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த கல்லை இயலுமான வரை விரைவில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தொன்று ஒன்று கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்துள்ளது

இது உலகிலேயே மிக பெரிய கல் என கூறப்படுகின்ற நிலையில், அதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பாதுகாப்பு கருதி இரகசியமாக பேணப்படுகிறது.
இக்கல்லை பட்டைத்தீட்டுவதற்கு ஒரு வருட காலத்துக்கும் அதிகமான காலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. பட்டைத் தீட்டப்பட்டதன் பின்னர் அதன் சந்தைப் பெறுமதி 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் வாய்ப்பு
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

#யாழ்

23/07/2021

❤யாழ்.நகரில் உள்ள ஆரிய குளம் புனரமைக்கப்பட்டு அழகாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை தியாகி அறக்கொடை நிறுவன உரிமையாளரான வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதி அனுசரணையில் எவ்வாறு புனரமைக்கப்படவுள்ளது என்பதை காண்பிக்கும் வீடியோ காட்சி இணைக்கப்படுகின்றது. ❤️

இதனை வடிவமைத்தவர் conopus நிறுவன உரிமையாளர் துளசிவர்மன். ஒப்பந்தக்காரர் mode engineering.

#யாழ் #ஆரியகுளம்

மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானிமன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிற...
20/07/2021

மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center
Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவுசெய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்தார்

பொருளாதார ரீதியாக மன்னார் மாவட்டம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும் கல்வி கலை கலாச்சாரம் விளையாட்டு தனிமனித திறமைகளில் மன்னார் மாவட்டம்
எப்பொழுதும் முன்னிலையிலேயே நிற்கின்றது

மன்னர் மண்ணிற்கு பெருமை தேடித்தரும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இமானுவேல் எவாஞ்சலின் அவர்களுக்கு
மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் . வாழ்க வழமுடன்

இனம் மதம் வேறுபாடு இல்லாமல் எந்தவொரு சுய  நோக்கமும் இல்லாமல்      (ன்) போது  பல  உணவு இல்லாமல் கஷ்டப்பட்ட அணைவருக்கும்  ...
20/06/2021

இனம் மதம் வேறுபாடு இல்லாமல் எந்தவொரு சுய நோக்கமும் இல்லாமல் (ன்) போது பல உணவு இல்லாமல் கஷ்டப்பட்ட அணைவருக்கும் நேரம் காலம் பார்க்காமல் யாழ்பாணம் மட்டுமில்லாமல் பல வேறு பிரதேசங்களிலும் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்து உதவிகளை செய்துள்ளார் யாழ் டிவி சார்பாக வாழ்த்துகிறோம்

அன்னை உருவில் வாழும் தந்தையர்க்கும் தந்தை உருவில் வாழும் அன்னையர்க்கும்யாழ் TV சார்பில் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்...
20/06/2021

அன்னை உருவில் வாழும் தந்தையர்க்கும் தந்தை உருவில் வாழும் அன்னையர்க்கும்
யாழ் TV சார்பில் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்

இன்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்
19/06/2021

இன்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம்

18/06/2021

உள்நாட்டுச் செய்திகள் June 18, 2021 இன்றய கேலிச்சித்திரம் by Author 0 comments 3 facebook twitter tumblr pinterest 0

18/06/2021

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு இறக்குமதி....

18/06/2021

நாவற்குழியில் புகையிரத பாதையில் இருந்த தண்டவாளத்தில் இருந்த பொருத்தும் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கிய ....

18/06/2021

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,390 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் த.....

18/06/2021

பயணக் கட்டுப்பாடு அமுல் உள்ள காலப் பகுதியில் மக்களின் பொது வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ச.....

17/06/2021

தலைமுடி உதிர்வு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்பட...

17/06/2021

பொதுவாக சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு அதிகமானால் நாம் எல்லாரும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. ....

17/06/2021

பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் கணவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறத....

17/06/2021

உலகையே தன்னுடைய அணு ஆயுத சோதனைகள் மூலம் மிரட்டி வந்த கிம் ஜாங் உன்னுன் சமீபத்திய புகைப்படம் வெளியாகி, அவரது உட.....

Address

Mathakal West Mathakal
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Yaaltv/யாழ்டிவி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaaltv/யாழ்டிவி:

Videos

Share

Category


Other Video Creators in Jaffna

Show All