NTTV TAMIL - தமிழ்

NTTV TAMIL -  தமிழ் News Entrrtainment Unlimited...

நாங்கள் நிலா ஒளியை விடவும் அதிகம் 'பரா' வெளிச்சம் பார்த்து வளர்ந்தவர்கள்.தீப்பெட்டிகளில்லை, அடுத்த வீட்டில் தீக்குச்சிகள...
25/02/2024

நாங்கள் நிலா ஒளியை விடவும் அதிகம் 'பரா' வெளிச்சம் பார்த்து வளர்ந்தவர்கள்.

தீப்பெட்டிகளில்லை, அடுத்த வீட்டில் தீக்குச்சிகள் கடன் வாங்குகிற காலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள்.

அதிகாலையிலிருந்து அடுக்களையின் தணல் அணைந்து விடாமல் பார்க்கிற பெரும் பொறுப்பு பெரும்பாலும் அம்மாமாருக்கானது. அம்மாவைப் போர் தின்ற வீடுகளில் அது அக்காளுக்கோ, அம்மம்மா, அப்பாவுக்கோ அல்லது வேறு உறவுகளுக்குக்கோ கைமாறும். வாரம் ஒருமுறையாவது காட்டுக் காணிகளுக்கு வீட்டோடு விறகு பொறுக்கச் செல்வது கட்டாய வழமை. யாரும் சொல்லாமலேயே வளவில் தென்னம்பாளை, பன்னாடை, நாவற் சுள்ளி சேர்த்துக் கொடுத்தால் அந்தன்று, விளையாடப் போக அம்மாவிடம் விசேட அனுமதி கிடைக்கும்.

கலியாண வீடுகள், சாமத்திய வீடுகள் என்றால் மட்டும் இரண்டு நாளைக்குத் துருப்பிடித்த இரவல் 'பெற்றோல்மாக்ஸ்' விளக்கு மிடுக்காய் மிளிரும். அதை ஒளிர வைப்பதொன்றும் சொல்லிவிட்டதைப் போல அவ்வளவு சுலபமில்லை. அதற்கென ஒவ்வொரு ஊரிலும் ஒன்றிரண்டு வல்லுனர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள், வேண்டாமென்று போகும்வரை அதனோடு மல்லுக்கட்டிய பிறகே, 'பெற்றோல்மாக்ஸ்' விளக்கு மெதுவாய் புன்முறுவல் பூக்கும். பின்னர் அந்த வல்லுனர்களின் பராமரிப்பு அறிவுறுத்தல் பெற்ற ஒருவர், பெருமையோடு அதைச் சுற்றிச் சுற்றி வருவார். சில வீடுகளில் அன்றைக்கு மாப்பிள்ளையை விடவும் அவருக்கு மதிப்பு அதிகம். ...

இது எங்கள் கதை. கூரையே இல்லாத வீடுகளில் வாழ்ந்தவர்களினதும், வீடுகளே இல்லாமால் வாழ்க்கையை வாழ்ந்தவர்களினதும் இதுபோன்ற பல கதைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்.
உங்கள் கற்பனைக(/ளுள்)ளால் அவ்வளவு எளிதில் காட்சிப்படுத்திவிட முடியாத கதைகள்.

சொல்ல முடியாத எங்கள் கதைகள் சொல்லி முடியாது..

10/01/2024

புத்தாண்டில் தரமான சம்பவம் 🤣🐈

Limited offer
10/01/2024

Limited offer

06/04/2023

"..இல்லாமல் செய்து விடுவோம் என்று நினைப்பவன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறான். தக்க வைக்க வேண்டும் என்று போராட நினைப்பவர்கள் பிரிந்து கிடக்கின்றார்கள்..
----
இந்த உறங்கும் உண்மையை மனதில் கொண்டு, பழைய பஞ்சாங்க எண்ணங்களை பின்னிருத்தி, இருப்பை உறுதி செய்யும் பொது வேலைத் திட்டத்தை முன்னிருத்தும் வழியை பாருங்கப்பா! ◇

19/03/2023
15/01/2023

வணக்கம்(Vanakam), Ayubowan, Aloha, Assalamualaikum, Bonjour, Como Estas, Ciao, Salamat po, Sawadee Krup สวัสดี, Shalom 早安您好 & Namaste: "l bow to the divine in you....🙏🙏🙏

THAI PONGAL பொங்கல் is celebrated mostly in South India over four days, by farmers who give thanks to 'Surya', the Sun God and giver of life, for the blessings of a rich harvest.

In Singapore, Pongal is celebrated on the commencement of the auspicious month of Thai with a nightly 'light-up' along Serangoon road (2 huge Peacocks cross road junction) from Tekka market to Mustafa Shopping Center.

Campbell Lane in Little India is transformed into a pedestrian-only mini village with a myriad of stalls offering unique festive souvenirs and daily Pongal-themed performances.

Catch cultural dances and a thrilling mass Ponggal cooking competition amid a stunning street light-up, with decorations featuring seasonal motifs like pots, sugar canes and cattle in Kinta Road.

Do take the opportunity to closely examine the 32 forms of Lord Vinayagar sculpted onto its four granite pillars, a relief unmatched by any *Sri Senpaga Vinayagar Temple* – here or in India.

On the first day, *14/1/2023, 'Bhogi Pongal',* celebrations begin with worship of Lord Indra, the Ruler of Clouds and Giver of Rains.

Thorough spring-cleaning as well as the discarding of old belongings is carried out to signify a fresh start.

Oil lamps are lit, new clothes are donned and colourful designs in rice flour are created on the floors of houses.

On the second day, *15/1/2023,, 'Surya Pongal',* the Sun God is honoured. Every household cooks a pot of rice with milk to offer up to Surya at dawn.

Pongal means to ‘overflow’, hence the pot of rice has to bubble over to symbolise prosperity and abundance.

This is then served to members of the family as well as any visitors to the house. It is a very social period, as relatives and friends visit each other and exchange greetings.

The third day, *16/1/2023, called 'Mattu Pongal',* is set aside to honour cattle – cows are sacred animals in the Hindu religion.

To remember the work they do, like ploughing the fields and providing milk, the cattle are scrubbed and their horns painted. Multi-coloured beads, tinkling bells and flower garlands are placed around their necks and they are fed special snacks as a treat.

The last day, *17/1/2023, called 'Kannum Pongal',* is all about the community and strengthening ties. Younger members seek the blessing of the older members of their families.

Landlords distribute clothes, food and money to their workers. Offerings are made at temples even as special prayers are conducted.

Infused with the earthy rhythms of agrarian life, Pongal offers visitors a peek into a rich culture and a way of life that has been celebrated in Southern India for centuries.

The term ‘pongu’, meaning ‘to boil over’ or ‘flourish’ in Tamil, is what gives the festival its name.

Good timings boiling Pongal; 7 to 8.25am, 11.30am to 12.55pm,
Evening 5.30 to 7pm &
7 to 8.30pm.

That’s why you’ll see the important tradition of filling a new clay pot with milk and fresh rice, then adding ginger, turmeric, brown sugar, cashew nuts, raisins and ghee as it cooks.

When it is brought to a boil and froths over, family members cry out "pongollo pongal", which means "may this rice boil over" in Tamil, signifying a wish for overflowing fortunes.

Infused with the earthy rhythms of agrarian life, Pongal offers visitors a peek into a rich culture and a way of life that has been celebrated in Southern India for centuries.

The Indian Heritage Centre is the first museum in Southeast Asia to focus on the diverse heritage of the Indian community.

The four-storey architectural gem stands in the heart of the historic Little India precinct.

It comprises permanent galleries featuring five themes, a special exhibition gallery, as well as educational and activity spaces that provide an immersive learning experience for all visitors.

HAPPY PONGAL VALTHUGAL to all !! 🎉🎉🎉🎉🎉

C'est la Vie, Notime2bsad, Amithaba, 般若波罗蜜, 我佛慈悲,善哉,善哉 May the Forces be with you !!..........

Voices from the Old Jedi's Heart/ 小人物的心声, ARK YOLO !!!! "

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏☀️

2022 FIFA  உதைபந்து போட்டி ==========================5 நட்சத்திர கப்பல். மிதக்கும் ஹோட்டல். 2022 FIFA உலகக் கோப்பை ரசிகர...
17/11/2022

2022 FIFA உதைபந்து போட்டி
==========================

5 நட்சத்திர கப்பல்.

மிதக்கும் ஹோட்டல். 2022 FIFA உலகக் கோப்பை ரசிகர்களுக்காக DOHA வந்தடைந்தது.

கப்பலில் 2633 அறைகள் உள்ளன மற்றும் 6000 க்கும் அதிகமான மக்கள் தங்கலாம். 6 நீச்சல் குளங்கள், 13 உணவகங்கள் மற்றும் உலகக் கோப்பை பார்வையாளர்களுக்கு சேவை செய்ய அனைத்து எஸ்கார்ட் escorts சேவைகளும் உள்ளன.

30/09/2022

'அரசனின் உயிர் பார்ப்பனனின் ம*** சமம்.' மறைக்கப்பட்ட வரலாறு | Thirumurugan Gandhi open Speech About Ponniyun Selvan Movie
Kindly Follow and Like this Page With Share this Video

03/09/2021

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து புதின் கூறிய கருத்தை ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக போப் ஆண்டவர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

03/09/2021

மருந்து குப்பிக்குள் துகள்கள்: அமெரிக்க தடுப்பூசியை செலுத்தும் பணியை அதிரடியாக நிறுத்தியது ஜப்பான்

ஆயுதங்களுடன் தலிபான் வலம் வரும் நிலையில், ஆப்கான் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும்: ஐ.நா. எச்சரிக்கை
03/09/2021

ஆயுதங்களுடன் தலிபான் வலம் வரும் நிலையில், ஆப்கான் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ளும்: ஐ.நா. எச்சரிக்கை

ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு
03/09/2021

ஜப்பானில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு

03/09/2021

சீனா வழங்கிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட கொரியா

03/09/2021

பிரான்சில் உயரும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 68 லட்சத்தை நெருங்கியது

03/09/2021

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.99 கோடியைக் கடந்தது

03/09/2021

தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு

03/09/2021

ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி குற்றச்சாட்டு

03/09/2021

அமெரிக்காவை புரட்டிப்போட்ட இடா புயல்- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

இலங்கை விமானப்படை வீரர் வைத்துள்ளDigital Eagle Portable drone jammer துப்பாக்கி.ட்ரோனுக்கும் அதனை இயக்குபவருக்கும் இடையி...
04/03/2021

இலங்கை விமானப்படை வீரர் வைத்துள்ள
Digital Eagle Portable drone jammer துப்பாக்கி.

ட்ரோனுக்கும் அதனை இயக்குபவருக்கும் இடையிலான எந்தவொரு தகவல்தொடர்புகளையும் சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அமெரிக்க தயாரிப்பு.

காலிமுகத்திடலில் நடைபெறும் இந்திய விமான சாகச நிகழ்வு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

02/03/2021

IAF to take part in Sri Lanka Air Force anniversary celebrations

🇱🇰 🇮🇳

ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்காவாஷிங்டன்:ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து...
02/03/2021

ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

வாஷிங்டன்:

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 17-ந்தேதி ஜெர்மனியில் இருந்து ரஷியா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனிடையே இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.‌‌ அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மீதான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.‌

இந்தநிலையில் நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது,

பேரழிவு ஆயுதங்கள் பயன்பாடு தடைச் சட்டம் 2005 மற்றும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கட்டுப்பாடு மற்றும் போர் ஒழிப்பு சட்டம் 1991 ஆகியவற்றின் கீழ் ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோ பைடன் நிர்வாகம் ரஷியா மீது விதித்துள்ள முதல் பொருளாதாரத்தடை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTTV TAMIL - தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share