#அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்திற்கு வக்பு செய்யப்பட்ட காணியை இன்று (21) சனிக்கிழமை ஸகாத் நிதிய நிர்வாக சபையிடம் கையளிக்கும் நிகழ்வின் நேரலை...
இந்நிகழ்வினை பிறரும் பார்வையிட தயவுசெய்து இந்த ஒளிபரப்பை Share செய்து கொள்ளுங்கள்.
#சிறுவர் தினம் பற்றி பேசுகின்றார் அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலய மாணவி இர்ஷாத் அதியா இஷால்...
#பெண்கள் முகத்தில் பூசும் கிறீம் தொடர்பில்" கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தரும் விளக்கம்..
#அக்கரைப்பற்று "பிரீஸியா" அமைப்பின் ஏற்பாட்டில் "வளமான எதிர்காலத்தை நோக்கிய வரங்களை வரவேற்போம்" என்கின்ற மகுட வாசகத்தை சூடிக்கொண்டு, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்/அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கு புதிதாக நியமனம் பெற்றிருக்கும் அதிபர்களான ஏ.எச். பௌஸ், ஏ.ஜி. பஸ்மில் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வொன்று சனிக்கிழமை (09) அக்கரைப்பற்று மாநகரசபை ஹல்லாஜ் வள நிலையத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் யூ.எல். செய்னுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக். ஏ.எம். றஹ்மத்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
(வீடியோ / செய்தி - றிஸ்வான் சாலிஹூ)
#வறுமை கல்விக்கு ஒரு தடையில்லை என்பதை உண்மையாக்கி, இரசாயனவியலில் சிறப்பு சித்தி பெற்று பட்டம் பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த இன்னாசா சஹீட் அவர்களை பாராட்டி கெளரவித்த நிகழ்வு இன்று (19) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடை பெற்ற போது அதில் அவர் ஆற்றிய உரை..
#அக்கரைப்பற்று மண்ணில் Never Give up நாமத்தில் உருவாகி இருக்கும் கோழி இறைச்சி கடை....
இதோ உங்களுக்காக வீட்டில் இருந்தவாறு Order செய்து இலவச விநியோகத்தை பெற்று கொள்ளுங்கள்.
இதனை நியாயமான விலையிலும் பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலதிக தொடர்புக்கு- 0777141970.
எல்லே நீர்வீழ்ச்சியின் இன்றைய நிலை..
#ஜனாதிபதி உடனடியாக நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லர் போன்று செயற்பட வேண்டும்.
இலங்கை திருநாட்டில் இவ்வளவு வளங்களா? மறைந்த நடிகர் விவேக் சொல்லுவதை கேளுங்கள்..
#காலி முகத்திடலிருந்து....
நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறும் முக்கிய புள்ளியொன்று...