Aƙƙαɾαιραƚƚυ Sσυƚԋ - தெற்கு

Aƙƙαɾαιραƚƚυ Sσυƚԋ - தெற்கு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aƙƙαɾαιραƚƚυ Sσυƚԋ - தெற்கு, News & Media Website, Alayadivembu, Akkaraipattu.

இன்றைய சனி பெயர்ச்சி பலன்கள்
29/03/2023

இன்றைய சனி பெயர்ச்சி பலன்கள்

மரணச் செய்தி 😢பொலநறுவை வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இன்று(29) அதிகாலை இடம் பெற்ற  வாகன விப...
29/03/2023

மரணச் செய்தி 😢

பொலநறுவை வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இன்று(29) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியை சேர்ந்த அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தில் நிருவாக தலைவராக கடமையாற்றும் வடிவேல் பரமசிங்கம் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.

எங்களது அக்கரைப்பற்று தெற்கு பகுதியை ரசிக்க வரும் சுற்றுலா பயணியா ? நீங்கள் அல்லது அக்கரைப்பற்று பொத்துவில் பகுதியூடாக ப...
28/03/2023

எங்களது அக்கரைப்பற்று தெற்கு பகுதியை ரசிக்க வரும் சுற்றுலா பயணியா ? நீங்கள் அல்லது அக்கரைப்பற்று பொத்துவில் பகுதியூடாக பயணிப்பவரா ? நீங்கள்

பொலித்தீன் பாவனையை சுற்று புற சூழவில் இருந்து அகற்ற நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.

பொத்துவில் கோமாரி தொடக்கம் ஊறணி வரையிலான சுமார் 5கிலோ மீற்றர் தூரத்திலான அடர்ந்த வனப்பகுதியில் பிளாஸ்ரிக் பாவனையை தவிர்த்து விலங்குகளை பாதுகாக்கும் செயற்திட்டம் ஒன்று படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கழிவுகள் அகற்ற எமது ஒத்துழைப்பு மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

எனவே இப் பிரதான பாதையினை உபயோகிக்கும் மக்கள் பிளாஸ்ரிக் பொருட்களை உபயோகப்படுத்தினால் பொது வெளியில் போடாமல் குறித்த குப்பை தொட்டியினுள் இட்டு விலங்குகளை பாதுகாக்க கைகோருங்கள்

அக்கரைப்பற்று -தெற்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற் பிரதேசம் கடலரிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளத...
27/03/2023

அக்கரைப்பற்று -தெற்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற் பிரதேசம் கடலரிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பால் திருக்கோவில் முருகன் ஆலய முன்மதிலை பாதுகாக்க கட்டப்பட்ட கல் வேலியும் தற்போது கடலரிப்பால் காவு கொள்ளப்படும் அபாய நிலை காணப்படுகிறது.

அத்துடன் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் கடலரிப்பால் காணாமலாக்கப்படுவதுடன் பெறுமதி மிக்க தென்னை மரங்களும் கடலரிப்பால் முற்றாக நாளாந்தம் சேதமடைந்து வருகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் அவர்களால் கட்டப்பட்ட தங்குமிடம் தொடக்கம் மீனவர்கள் இளைப்பாறும் கட்டடம் மற்றும் மக்கள் உபயோகப்படுத்தும் வீதி உள்ளிட்டவைகள் கடந்த காலத்தில் கடலரிப்பால் காவு வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காடு கவடாப்பிட்டி கிராமத்தில் ஆறுமுக நாவலரின் குருபூசை தினத்தினை முன்னிட்டு இன்று (26) இட...
26/03/2023

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காடு கவடாப்பிட்டி கிராமத்தில் ஆறுமுக நாவலரின் குருபூசை தினத்தினை முன்னிட்டு இன்று (26) இடம் பெற்ற கலை கலாச்சார நிகழ்வின் புகைப்பட தொகுப்பு

அக்கரைப்பற்று -தெற்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய...
23/03/2023

அக்கரைப்பற்று -தெற்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீயினை தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Visit Akkaraiattu South 💚Photography Part 01 📷
19/03/2023

Visit Akkaraiattu South 💚
Photography Part 01 📷

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன இறைவனடி சேர்ந்தார்.இன்று காலை ஏற்பட்ட விபத்தில் சிகிச்சைக்காக வைத்தியசாலையி...
17/03/2023

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன இறைவனடி சேர்ந்தார்.

இன்று காலை ஏற்பட்ட விபத்தில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (11)  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு  தமிழ் பிரதேச சிவில் சமூக கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கம் தொடர்ப...
12/03/2023

நேற்றைய தினம் சனிக்கிழமை (11) அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தமிழ் பிரதேச சிவில் சமூக கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கம் தொடர்பிலான ஆரம்ப கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்டத்திற்கான பரந்த சிவில் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பொத்துவில் திருக்கோவில் பகுதிகளில் குறித்த சந்திப்புக்கள் விரைவில் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யானைகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க கோரி அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு கன்னகிபுரம் கிராம மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச ச...
09/03/2023

யானைகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க கோரி அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு கன்னகிபுரம் கிராம மக்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

இதன்போது விடையம் தொடர்பில் பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கண்ணகிகிராமத்தில் இன்று காலை காட்டு யானைகாளல் வீடு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
09/03/2023

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கண்ணகிகிராமத்தில் இன்று காலை காட்டு யானைகாளல் வீடு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

07/03/2023

அம்பாறை பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் 11 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவி....

தம்பிலுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.சற்று முன்னர் தம்பிலுவில் பெ...
06/03/2023

தம்பிலுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம் பெற்ற விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சற்று முன்னர் தம்பிலுவில் பெரியமுகத்துவாரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்பிலுவில் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் அவர் பயணிக்கும் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் மீது மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்கரைப்பற்று வெலிங்டன் திரையரங்கிற்கு முன்பாக இந்தியா நேபாளில் இருந்து கொண்டுவரப்பட்ட உருத்திராக்கம் விற்பனை செய்யப்படு...
06/03/2023

அக்கரைப்பற்று வெலிங்டன் திரையரங்கிற்கு முன்பாக இந்தியா நேபாளில் இருந்து கொண்டுவரப்பட்ட உருத்திராக்கம் விற்பனை செய்யப்படுகிறது.

அக்கரைப்பற்று -தெற்கு பனங்காடு (கவடாப்பிட்டி பகுதியில் காட்டு யானை அட்டகாசம்.அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிர...
06/03/2023

அக்கரைப்பற்று -தெற்கு பனங்காடு (கவடாப்பிட்டி பகுதியில் காட்டு யானை அட்டகாசம்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பனங்காடு கவடாப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானை வீடு ஒன்றினை முற்றாக சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன் வீட்டினுள் இருந்த நெல் மூட்டைகளை சேதப்படுத்தியுள்ளதுடன் மக்களை துரத்தி அட்டகாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4.00மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. மொட்டையாகல் , கூழாவடி, கண்ணகிபுரம் , பட்டிமேடு போன்ற பகுதிகளின் ஊடாக காட்டு யானைகள் உள் நுழைகின்றன குறிப்பிடத்தக்கது.

அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை திங்கள்கிழமை புதுப் பொலிவுடன் ஆரம்பமாக...
05/03/2023

அம்பாறை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை திங்கள்கிழமை புதுப் பொலிவுடன் ஆரம்பமாகவுள்ளது Mr.Prime ( #சுப்பமார்கட்).

அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்தில் இருந்து சுமார் 400மீற்றர் தொலைவில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

விஷேடமாக நீங்கள் விரும்பிய பொருட்களை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ள Delivery வசதி, அனைத்து பில் கட்டணங்கள் மற்றும் கவர்ச்சிகரமான விசேட விலை கழிவுகளுடன் எதிர்வரும் மாதம் உங்களுக்காக உங்கள் பகுதியில் Mr.Prime.

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி அக்கரைப்பற்று இராணுவ பயிற்சி முகாமிற்கு  முன்பாக இலக்க தகடு அற்ற மோட்டார் வாகனம் இவ...
05/03/2023

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி அக்கரைப்பற்று இராணுவ பயிற்சி முகாமிற்கு முன்பாக இலக்க தகடு அற்ற மோட்டார் வாகனம் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

Update 👌
05/03/2023

Update 👌

அக்கரைப்பற்று தெற்குதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  காஞ்சிரம்குடா-க்ஷிவள்ளிபுரம்.(போட்டாகுளம்) விவசாயிகள்...
26/02/2023

அக்கரைப்பற்று தெற்குதிருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரம்குடா-க்ஷிவள்ளிபுரம்.

(போட்டாகுளம்) விவசாயிகள் அமைப்பின் அறுவடை பொங்கல் விழா இன்று .

திருக்கோவில் சாகாமம் குளம் (கட்டு) நீர் வழிந்தோடும் காட்சிதிருக்கோவில் பிரதேசத்தின் அடையாளங்களில் ஒன்றாக இது விளங்குகிறத...
20/02/2023

திருக்கோவில் சாகாமம் குளம் (கட்டு) நீர் வழிந்தோடும் காட்சி

திருக்கோவில் பிரதேசத்தின் அடையாளங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தின் சில பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வீட்டில் வெள்ளநீர் புகுந்துள்ளதா...
20/02/2023

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தின் சில பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வீட்டில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் வீட்டில் தங்கமுடியாத நிலை காணப்படுகிறது.

இதனால் தங்குவதற்கு மக்கள் பொது கட்டிடங்களை நாடுவதாக தகவல்.

அக்கரைப்பற்று பிரதான வீதியின் நிலை (இரண்டு நாட்கள் தொடர் மழையினால் ஏற்பட்ட நிலை )
20/02/2023

அக்கரைப்பற்று பிரதான வீதியின் நிலை (இரண்டு நாட்கள் தொடர் மழையினால் ஏற்பட்ட நிலை )

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் 2023- தேர்தலில் போட்டியிடும் 190 வேட்பாளர்களின் பெயர் விபரங்கள்.ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ...
12/02/2023

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் 2023- தேர்தலில் போட்டியிடும் 190 வேட்பாளர்களின் பெயர் விபரங்கள்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் - தபால் பெட்டி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - சைக்கிள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - படகு
ஈரோஸ் ஜனநாயக முன்னணி -
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - குத்துவிளக்கு
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - வீடு
ஐக்கிய மக்கள் சக்தி - தொலைபேசி
சுயேட்சை குழு -01 - மாம்பழம்
ஐக்கிய தேசிய கட்சி - யானை
நவ லங்கா நிதஹஸ் பட்ஷய - முயல்

12/02/2023

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

12/02/2023

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

2022/2023 பெரும்போக பயிர்ச் செய்கைக்குரிய அறுவடை கூலி தீர்மானம்2023.02.03 ஆம் திகதி ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தில் பிர...
06/02/2023

2022/2023 பெரும்போக பயிர்ச் செய்கைக்குரிய அறுவடை கூலி தீர்மானம்

2023.02.03 ஆம் திகதி ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இப்போகத்திற்குரிய அறுவடைக்கான மெசின் கூலியினை தீர்மானித்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஆலையடி வேம்பு செயலக பிரிவுக்குட்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மெசின் கூலியினைத் தீர்மானித்தல் தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்
எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக

அறுவடைக்கான மெசின் கூலி விபரம்:

வெல்ட் மெசின் − ரூபா 12000.00 (ஒரு ஏக்கருக்கு)

டயர் மெசின் −ரூபா 8000.00 (ஒரு ஏக்கருக்கு)

ஆகவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பான கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகம்- ஆலையடிவேம்பு (copy)

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
05/02/2023

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

மாணவச்சிப்பாய்கள் படையணி - DJD கௌசிகவிற்கு பதவியுயர்வு
04/02/2023

மாணவச்சிப்பாய்கள் படையணி - DJD கௌசிகவிற்கு பதவியுயர்வு

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

தரம் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மே...
29/01/2023

தரம் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்

ஆலையடிவேம்பு கோட்டத்தில் 78 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 57 மாணவர்களும் பொத்துவில் கோட்டத்தில் 11 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவன் ராஜவரதன் கதுராஜ் 181 புள்ளிகளை பெற்று வலய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதுடன் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாவர்களில் முதன் நிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்
28/01/2023

பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்

144 students in Thirukovil Education Zone have scored more than the cutoff marks as per the results of the 5th year scholarship examination....

2023ல் முதல் தடவையாக வெட்டப்பட்டது ஆலையடிவேம்பு சின்ன முகத்துவாரம்
26/01/2023

2023ல் முதல் தடவையாக வெட்டப்பட்டது ஆலையடிவேம்பு சின்ன முகத்துவாரம்

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

வாழ்த்துக்கள்!
26/01/2023

வாழ்த்துக்கள்!

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

ஆலையடிவேம்பு - சுயேட்சைக்குழு01 அரசியல் கட்சியின் பின்புலத்திலா இயங்குகின்றது ?
26/01/2023

ஆலையடிவேம்பு - சுயேட்சைக்குழு01 அரசியல் கட்சியின் பின்புலத்திலா இயங்குகின்றது ?

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

வாழ்த்துகின்றோம் !
26/01/2023

வாழ்த்துகின்றோம் !

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

25/01/2023

வாக்குரிமை உங்கள் ஜனநாயக பண்பு அதனை மறுத்துவிடாதீர்கள்

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் - உங்களுடன் ஒரு நிமிடம்
23/01/2023

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் - உங்களுடன் ஒரு நிமிடம்

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் - புதிய லங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பட்டியல்
22/01/2023

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் - புதிய லங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பட்டியல்

Alayadivembu, Alayadivembu News, Tamil news, news tamil, Alayadivembu tamil, eastern news, eastern news tamil, news website , news website tamil

21/01/2023

ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல்

சுயேட்சை குழு மாம்பழம் சின்னத்தில் போட்டி
🥭

Address

Alayadivembu
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Aƙƙαɾαιραƚƚυ Sσυƚԋ - தெற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Akkaraipattu

Show All