சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம் #நம்ம_சேலம் மாவட்டம்
(109)

"மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் பெருமகன் அதியமான்" நாடான தகடுரும் (தருமபுரி), "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது. மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில் "மழவர் குடியும்" ஒன்றாகும். சேலம் மாவட்டம் மழவர் நாடு. சேலம் சங்க காலம் தொட்டே தனிப்பெரும் பகுதியாகவும் மிகப் பெரிய வியாபார தளமாகவும் விளங்கி வருகிறது. #நம்ம_சேலம் மாவட்டம் கொங்கு நாட்டின் பகுதி அல்ல. இது மழவரையர்களால் ஆளப் பட்ட மழ நாடு.

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when சேலம் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சேலம் மாவட்டம்:

Share