TN SALEM 360

TN SALEM 360 salem online shopping

22/12/2020

12/12/2020

's 70th

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்த நாளை ஒட்டி சேலம் ரஜினி மன்ற ரசிகர்கள் சார்பில் 70 கிலோ அளவிலான கேக்கை வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்.....

03/12/2020



Suramangalam Women Police Station

#அகில_இந்திய_அளவில் 2-ம் இடம் பிடித்த

சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக விருது பெற்றதையடுத்து அந்த காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

30/11/2020


#தொப்பூர்

26/11/2020

SALEM 360


அதிமுக இல்ல நிர்வாகி திருமண விழா முதலமைச்சர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்......

26/11/2020

page

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை......

25/11/2020

SALEM 360

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு பலத்த பாதுகாப்புடன் லாரியில் கொண்டுவரப்பட்ட 420 வாக்கு எந்திரங்களை இறக்கும் பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு ...

25/11/2020

Address

Salem
Salem
636001

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN SALEM 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TN SALEM 360:

Videos

Share