Tamizh.com

Tamizh.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamizh.com, News & Media Website, Vavuniya.

உண்மை காதல்உலகை ஆளும்.. ஊமை காதல்உணர்வைக் கொல்லும்..!!
09/03/2021

உண்மை காதல்
உலகை ஆளும்..
ஊமை காதல்
உணர்வைக் கொல்லும்..!!

11/12/2020

இனி காயப்படுவதற்கு மனதில் இடமில்லை
இடமிருந்தால் நிச்சயமாக உனையே தேடி வருவேனடி என் ராட்சஷி.....................................

26/10/2020

முறிந்துவிட்ட
உறவு குறித்து
பெரிதும் வருத்தமில்லை
பேசவோ
பகிரவோ
ஏதுமில்லாது
போனதிலும்
பெரிய நட்டமில்லை
வெடித்து சிதறி
கதறி அழுதென்னை தேற்றியாகிவிட்டது
அனைத்தையும்
எனக்குள் மறைத்து
புன்னகைக்கும்
கலையும் பழகிவிட்டது
ஆனால்
அழுவதை
நிறுத்தி பாறையாய்
உறைந்துகிடக்கும்
மனதை
மீட்டெடுப்பது தான்
பெரும் சிரமமாய்
இருக்கிறது

கெட்டுச் சீரழிந்துநடைபிணமாயினும்பிழைத்திருப்பேன்..நின் முகதரிசனம்கிடைக்கும் மறுநொடிப்பொழுதில்மோட்சமடைவேன்... #.............
02/07/2020

கெட்டுச் சீரழிந்து
நடைபிணமாயினும்
பிழைத்திருப்பேன்..
நின் முகதரிசனம்
கிடைக்கும் மறு
நொடிப்பொழுதில்
மோட்சமடைவேன்...
#.............................….

காத்திருத்தலின் இனிமையேகாத்திருக்கும் ஒவ்வோர் நொடியும்அவளன்பு பேசும்நெருக்கம் கூடும்நினைவுகள் வரமாகும்பேசியவற்றை பார்த்த...
19/06/2020

காத்திருத்தலின் இனிமையே
காத்திருக்கும் ஒவ்வோர் நொடியும்
அவளன்பு பேசும்
நெருக்கம் கூடும்
நினைவுகள் வரமாகும்
பேசியவற்றை பார்த்து ரசிக்க தோன்றும்.

காத்திருப்பேன் வாழ்நாளே
நீ வரும் நாளுக்காகவே!!!!

 #கருணை_இல்லாமல்  #கொல்கிறது  #அவளின்_நினைவு
10/04/2020

#கருணை_இல்லாமல்
#கொல்கிறது
#அவளின்_நினைவு

விழி இல்லாதபோது வழி எதற்கு. கண்கள் இல்லாதபோது கனவு எதற்கு. இரக்கம் இல்லாதபோது இதயம் எதற்கு. உணர்வு இல்லாதபோது உடை எதற்கு...
09/04/2020

விழி இல்லாதபோது வழி எதற்கு. கண்கள் இல்லாதபோது கனவு எதற்கு. இரக்கம் இல்லாதபோது இதயம் எதற்கு. உணர்வு இல்லாதபோது உடை எதற்கு. உயிர் இல்லாதபோது உடல் எதற்கு. நீ இல்லாத போது நான் எதற்கு..

ஒவ்வொரு நொடியும் காத்து கொண்டு இருக்கிறேன்.நீயா வந்து என்னிடம் பேசுவாய் என்று.
19/07/2019

ஒவ்வொரு நொடியும் காத்து கொண்டு இருக்கிறேன்.
நீயா வந்து என்னிடம் பேசுவாய் என்று.

கலங்கிய நீரும், குழம்பிய மனமும் ஒருநாள் தெளிந்தே தீரும்....கவலை வேண்டாம்...இதுவும் கடந்து போகும்...! #வாழ்க்கை
11/07/2019

கலங்கிய நீரும், குழம்பிய மனமும் ஒருநாள் தெளிந்தே தீரும்....
கவலை வேண்டாம்...
இதுவும் கடந்து போகும்...!

#வாழ்க்கை

எங்கோ நகர்ந்திருக்கும் என திரும்பும் வேளையில் நீருக்குள் இருக்கும் அரவம் மூச்சு விட தலையை  தூக்கி இருப்பை உணர்த்துவது போ...
11/07/2019

எங்கோ நகர்ந்திருக்கும் என
திரும்பும் வேளையில்
நீருக்குள் இருக்கும் அரவம்
மூச்சு விட தலையை தூக்கி
இருப்பை உணர்த்துவது போல
மனம் மூழ்கி
எழும் உனது நினைவு

உன்னை நினைக்க உரிமைதர மறுத்த நீ உன்னை மறக்க கட்டளைகயிடுவததேன்
07/07/2019

உன்னை நினைக்க உரிமைதர மறுத்த நீ
உன்னை மறக்க கட்டளைகயிடுவததேன்

சுயநலவாதியின்கைகளில்பொதுநலவாதியின்அழிவே....
23/06/2019

சுயநலவாதியின்
கைகளில்
பொதுநலவாதியின்
அழிவே....

தேடிச் சோறுநிதந் தின்று - பலசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக உழன்று - பிறர்வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூட...
15/06/2019

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

அர்த்தமற்ற  #வார்த்தைகளை விட எதையும் பேசாமல் இருக்கும்  #மெளனமே சிறந்தது
01/06/2019

அர்த்தமற்ற
#வார்த்தைகளை விட
எதையும் பேசாமல் இருக்கும்
#மெளனமே சிறந்தது

ஒவ்வொரு நொடியும் காத்து கொண்டு இருக்கிறேன்.நீயா வந்து என்னிடம் பேசுவாய் என்று.😥😥
01/06/2019

ஒவ்வொரு நொடியும் காத்து கொண்டு இருக்கிறேன்.
நீயா வந்து என்னிடம் பேசுவாய் என்று.😥😥

உன் திமிர் கூட  அழகு தான் அடுத்தவரை நோகடிக்காத வரை☝
26/05/2019

உன் திமிர் கூட அழகு தான் அடுத்தவரை நோகடிக்காத வரை☝

விட்ட இடத்தில் இருந்து தொடர்வதா?முதலில் இருந்து ஆரம்பிப்பதா ??- தோல்விக்கு பின்பான முயற்சி திணறலில் எழும் முக்கிய கேள்வி...
09/05/2019

விட்ட இடத்தில் இருந்து தொடர்வதா?
முதலில் இருந்து ஆரம்பிப்பதா ??
- தோல்விக்கு பின்பான
முயற்சி திணறலில் எழும் முக்கிய கேள்விகள்;

இங்கு நேரத்திற்கு ஏற்றதுபோல்வாழ்பவர்களே நிம்மதியாய்வாழ்கிறார்கள்..
14/04/2019

இங்கு நேரத்திற்கு ஏற்றதுபோல்
வாழ்பவர்களே நிம்மதியாய்
வாழ்கிறார்கள்..

"குறை குடமாகஇருப்பதால் அல்ல..உன் இடுப்பில்"இருப்பதால்தான்அந்தக் குடம்கூத்தாடுகிறது"
14/04/2019

"குறை குடமாக
இருப்பதால் அல்ல..
உன் இடுப்பில்"
இருப்பதால்தான்
அந்தக் குடம்
கூத்தாடுகிறது"

ஒரு பெண்ணை வீழ்த்த முடியாத போது,கோழைகள் எடுக்கும் பயங்கர ஆயுதம் அவள் "நடத்தையை" விமர்ச்சனம்  செய்வதே.,
30/03/2019

ஒரு பெண்ணை வீழ்த்த முடியாத போது,
கோழைகள் எடுக்கும் பயங்கர ஆயுதம் அவள் "நடத்தையை" விமர்ச்சனம் செய்வதே.,

30/03/2019
பல நட்சத்திரங்கள் இருந்தாலும் நீதான் என்  #நிலா
21/03/2019

பல நட்சத்திரங்கள் இருந்தாலும்
நீதான் என் #நிலா

Address

Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when Tamizh.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share