Journalist Baskaran Katheeshan

Journalist Baskaran Katheeshan vavuniya journalist

22/01/2023
18/01/2023

😜🤪யாழ்ப்பாணிஸ் - நிப்பாட்டாதீங்க நிப்பாட்டாதீங்க

10/01/2023

🚒🚒உள்ளூராட்சி தேர்தல் கட்டுப்பணம் ஏற்பதை இடைநிறுத்துங்கள்: அனைத்து மாவட்ட செயலாளர்களிற்கும் உத்தரவு!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்

07/01/2023

ஒராண்டு நினைவுகளுடன் 😥😟

கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம் புரண்டு விபத்து: ...
21/12/2022

கிளிநொச்சி. பளை பகுதியில் சற்று முன்னர் திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம் புரண்டு விபத்து: காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சியில் அதிசொகுசு பேரூந்து குடைசாய்ந்து விபத்து - 20பேர் காயம்கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிர...
05/12/2022

கிளிநொச்சியில் அதிசொகுசு பேரூந்து குடைசாய்ந்து விபத்து - 20பேர் காயம்

கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து கிளிநொச்சி 155 ம் மைல்கலில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் 20 க்கும் அதிகமானோர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அழியாத உணர்வு....
27/11/2022

எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அழியாத உணர்வு....

27/11/2022

முல்லைத்தீவு மாவீரர் நாள் கொடிகள் , பாதாகைகள் அறுத்த பொலிஸார்

Video - Jaffna mayuran

முல்லைத்தீவு மண்ணில் ❤️  @ IRANAIPPALAI ,Mullaithivu.16.11.2022
26/11/2022

முல்லைத்தீவு மண்ணில் ❤️
@ IRANAIPPALAI ,Mullaithivu.
16.11.2022

கிளிநொச்சி கனகபுரம்  மாவீரர் துயிலுமில்லம் - கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது
26/11/2022

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் - கண்ணீர் காணிக்கைக்கு தயாராகிறது

யாழ்ப்பாணம் நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டது.17 மாவீரர்...
22/11/2022

யாழ்ப்பாணம் நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக திறந்துவைக்கப்பட்டது.

17 மாவீரர்களின் பெற்றோரால் 34 கல்வெட்டுக்கள் திரைநீக்கம் செய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து கனடா சென்ற கப்பல் 306 பயணிகளுடன் நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அவலக்குரல்...
07/11/2022

இலங்கையிலிருந்து கனடா சென்ற கப்பல் 306 பயணிகளுடன் நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாக அவலக்குரல்...

வீதி விபத்து தொடர்பான  செய்திகளும், இழப்புக்களும் மனதை உருக்குகின்றன.விபத்து {எதிர்பாராமல் திடீரென நடக்கும் சம்பவம்} ஏற்...
06/11/2022

வீதி விபத்து தொடர்பான செய்திகளும், இழப்புக்களும் மனதை உருக்குகின்றன.

விபத்து {எதிர்பாராமல் திடீரென நடக்கும் சம்பவம்} ஏற்பட யார் காரணம்....?

வெறுமனே சாரதிகள் மட்டுமா காரணம்.!

என்னைப் பொருத்தளவில் சாரதிகள் மட்டுமல்ல பயணம் செய்யும் நாம் ஒவ்வொருவரும்தான் காரணம் என்பேன்.

பொதுவாக எம்மில் பலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும்போது ஏன் அரைச்சொகுசு அல்லது சொகுசு பேருந்துகளை தெரிவு செய்கின்றோம்....?

இந்த இயந்திர உலகில் உழைத்து ஓய்ந்து வார இறுதி நாட்களை வேகமாக வீடு சென்று குடும்பத்துடன் சந்தோசமாக கழித்துவிடவேண்டும் என்றுதானே....!

இது தவறா....? ஒருபோதும் இது தவறு இல்லை (வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அல்லது கல்வி கற்பவர்களுக்கு இதன் வலியும் வேதனையும் நன்றாகத் தெரியும்)

அப்படியென்றால் எது தவறு.....?

"என்னமச்சான் அரைச்சொகுசு என்று காசுவாங்குறாங்கள் இப்படி உருட்டு உருட்டு என்று உருட்டிக்கொண்டு போறான்.....!"
என்று திட்டுவதும் வாகன சாரதியின் காதுபட கூறுவதும்தான் தவறு.

உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் விபத்து ஏற்பட்ட பின்னர் குற்றம் சொல்லும் எம்மில் யாராவது வேகமாக ஓடும் வாகன சாரதியைப்பார்த்து "ஏன் இப்படி ஓடுறீங்க.....?" என்று கேட்டிருக்கிறோமா......? இல்லவே இல்லை.

மாறாக பக்கத்தில் இருப்பவரிடம் "சூ ரைவர் என்ன ஓட்டம் ஓடுறான்..." என்றுதான் சொல்லியிருப்பம் அல்லது வீட்டிற்கு அழைப்பெடுத்து "ரைவர் இன்டைக்கு நல்ல பிடி பிடிக்கிறான்/மிதி மிதிக்கிறான் ஒரு அரை மணித்தியாலத்துக்கு முன்னுக்கு தம்பிய டவுனுக்கு அனுப்பிவிடுங்க" என்றுதான் சொல்லியிருப்போம்.

உறவுகளே விபத்தை யாரும் விரும்பி ஏற்படுத்துவதில்லை

விபத்து நடைபெற்றபின்னர் வருந்துவதை விட பயணத்தின்போது சாரதிகள் வேகமாக வாகனத்தை ஓ(ட்)டினாலே/தொலைபேசி பயன்படுத்தினாலே அதனை தட்டிக்கேட்க பழகிக்கொள்வோம் அல்லது பழக்கப்படுத்திக்கொள்வோம்.

மெதுவாக ஓடும் வாகன சாரதிகளை மட்டும் பாராட்டுவோம்.

பாதுகாப்பாக பயணம் செய்கின்றோம் என்பதை அடிக்கடி நாம் உறுதிப்படுத்திக் கொள்வோம்.

சாரதிகளுக்கு உயிர்களின் மதிப்பு மற்றும் அதன் பின்னாலுள்ள வலிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட சங்கங்கள்/சபைகள் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்துவதற்கு உரத்துக் குரல் கொடுப்போம்.

தவறுகளை தட்டிக்கேட்போம்.....

மாற்றம் எம்மில் இருந்து ஆரம்பமாகட்டும்.......

- sankaran kokilavathanan

கல்விக்காக குடும்பசூழலை விட்டுப்பிரிவதென்பது மிகவும் வேதனையானது......ஆனாலும் இடையிடையே வீடு போகக் கூடியவாறான லீவுகள் சுக...
05/11/2022

கல்விக்காக குடும்பசூழலை விட்டுப்பிரிவதென்பது மிகவும் வேதனையானது......
ஆனாலும் இடையிடையே வீடு போகக் கூடியவாறான லீவுகள் சுகமான சொர்க்கங்கள்.....
நாவலப்பிட்டியில் இருந்து வந்து யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வருட மாணவி , நேற்றிரவு , வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில்......வவுனியாவில் நடந்த பஸ் விபத்தில் ....
ஆத்ம சாந்திக்காய்ப் பிரார்ததிப்போம்.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினை அண்மித்த பகுதியில் அதிகாலை 12மணியளவில் அதிசொகுசு பேருந்து  விபத்து - பலர்  காயமடைந்த நிலை...
04/11/2022

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினை அண்மித்த பகுதியில் அதிகாலை 12மணியளவில் அதிசொகுசு பேருந்து விபத்து - பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம்வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி...
18/10/2022

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம்

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே மரணமடைந்தவராவார்

எரிபொருள் விலை குறைப்பு! சற்றுமுன் அறிவிப்புஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை...
17/10/2022

எரிபொருள் விலை குறைப்பு! சற்றுமுன் அறிவிப்பு

ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 415 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக பகிரவும் உங்கள் ஒவ்வொரு பகிர்வும் சிறுமியின் உயிர்காக்க உதவும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெருன்பான்மையினத்தின...
08/10/2022

அதிகமாக பகிரவும் உங்கள் ஒவ்வொரு பகிர்வும் சிறுமியின் உயிர்காக்க உதவும்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பெருன்பான்மையினத்தினை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி உயிர்வாழ தமிழ் மக்களிடம் உதவி கோரல்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற 13வயதுடைய எம்.ரி.ஜீ. தசினி டினரா என்ற பெருன்பான்மையினத்தினை சேர்ந்த சிறுமி தான் உயிர்வாழ உதவி செய்யுமாறு தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

மாதாந்தம் குறித்த சிறுமிக்கு மருந்துவ செலவுக்கு மாத்திரம் ஒரு லட்சம் வரையில் செலவாகுவதுடன் ஏனைய செலவுகள் என அவர்களினால் ஈடு செய்ய முடியாதளவில் குடும்பத்தினர் தவிர்த்து வருகின்றனர். சிறுமி முழுமையாக புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கு 60லட்சத்திற்கு மேல் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரித்துள்ளனர்.

எனவே தங்களது குடும்ப நிலமையினை கருத்தில் கொண்டு தாம் சகோதர இனமான தமிழ் மக்களிடம் எமது பிள்ளையின் உயிரை காப்பாற்ற உதவிக்கரம் நீண்டியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புகளுக்கு தந்தையின் தொலைபேசி இலக்கமான 0764524000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வங்கி விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கணக்கிலக்கம் - 8013777032 கொமர்சல் வங்கி

07/10/2022

Vavuniya Vipulanantha College ❤ teachers day celebrations மஜாப்பா மஜாப்பா 😍🔥

01/10/2022

இன்று (01) நள்ளிரவு முதல் 92 ரக பெற்றோல் விலை லீற்றர் 40 ரூபாவாலும் 95 ரக பெற்றோல் ரக பெற்றோல் விலை 30 ரூபாவாலும் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

27/09/2022

இரவு கிராண்ட்பாஸ் தீ விபத்தில் 70 வீடுகள் எரிந்து நாசம்! (27.09.2022)

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை.

தொட்டலங்க கஜிமா மாவத்தையில் உள்ள சான்டி தொடர்மாடிக்குடியிருப்பில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 70 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

12 தீயணைப்பு வண்டிகளை உள்ளடக்கிய50இற்கும் மேற்பட்ட வீரர்களின் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

விபத்துக்கான காரணமும் கண்டறியப்படவில்லை.கிராண்ட்பாஸ் காவல்துறையினர் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட் மக்களுக்கு தேவையான அவசர உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.

வடக்கு கிழக்கு முழுவதும் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி - உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி🥰🫡
20/09/2022

வடக்கு கிழக்கு முழுவதும் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி - உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி🥰🫡

இலங்கை அணியினர் வசமாகிய ASIA CUP 🥰❤️Srilanka win 23runs
11/09/2022

இலங்கை அணியினர் வசமாகிய ASIA CUP 🥰❤️

Srilanka win 23runs

ஒரு ஒவரில் மூன்று விக்கேட் srilanka cricket team fire 🔥
11/09/2022

ஒரு ஒவரில் மூன்று விக்கேட் srilanka cricket team fire 🔥

இலங்கை அணியினர் ஆசிய கிண்ணத்தினை கைப்பற்றினர் என்ற செய்தி இன்னும் சிறிது நேரத்தில் உத்தியோகபூர்வமாக
11/09/2022

இலங்கை அணியினர் ஆசிய கிண்ணத்தினை கைப்பற்றினர் என்ற செய்தி இன்னும் சிறிது நேரத்தில் உத்தியோகபூர்வமாக

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பாரதி முன்பள்ளி விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த தருணம்🥰😍
06/09/2022

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பாரதி முன்பள்ளி விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த தருணம்🥰😍

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை நேர்காணல் மேற்கொண்ட வாழ்வில் மறக்க முடியாத தருணம் (...
04/09/2022

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை நேர்காணல் மேற்கொண்ட வாழ்வில் மறக்க முடியாத தருணம் (Singer SP Balasubramaniam)

"தவறான தகவல்களுக்கு எதிராவோம்" தொடர்பான பயிற்சியினை இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் Mythos Labs ...
02/09/2022

"தவறான தகவல்களுக்கு எதிராவோம்" தொடர்பான பயிற்சியினை இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் Mythos Labs மற்றும் நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வெற்றிகரமாக நடாத்தியது.

அதில் வவுனியா மாவட்டத்திலிருந்து நான் மற்றும் சக ஊடகவியலாளர் மனோஜ் கலந்து கொண்டிருந்தோம்

🚨தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயல்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவு...
31/08/2022

🚨தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தின் (Lotus Tower) செயல்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது

பொதுமக்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.500-2,000 வரை அறவிடப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.

30/08/2022

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு. ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க உரை.

16/08/2022

வவுனியாவில் கோவிட் பைசர் தடுப்பூசி (1,2,3,4) ஏற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்
நான்காவதினை பெற்றுக்கொள்ளவும் - சுகாதார பிரிவினர்

08/08/2022

👏🙏🙆லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் குறைக்கப்பட்ட விலை விபரம் இதோ!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கி.கி சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினாலும் 5. கி.கி சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினாலும் 2.3 சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (08) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

♦வவுனியாவிலிருந்து - விமான நிலையம் செல்வோருக்கான எரிபொருள் விண்ணப்பம்
07/08/2022

♦வவுனியாவிலிருந்து - விமான நிலையம் செல்வோருக்கான எரிபொருள் விண்ணப்பம்

வவுனியா கனகராயன்குளம் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தின் தற்போதைய நிலமையாருமே இல்லை QR கோட் அடிப்படையில் வழங்கப்படுகின்றத...
06/08/2022

வவுனியா கனகராயன்குளம் எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்தின் தற்போதைய நிலமை

யாருமே இல்லை QR கோட் அடிப்படையில் வழங்கப்படுகின்றது

🏃🏃‍♂️எதிர்வரும் திங்கட்கிழமை (08.08.2022)காலை 10 மணி அளவில் வவுனியா omega Line ஆடைத்தொழிற்சாலையில் (ராசேந்திரன்குளம்) 50...
06/08/2022

🏃🏃‍♂️எதிர்வரும் திங்கட்கிழமை (08.08.2022)காலை 10 மணி அளவில் வவுனியா omega Line ஆடைத்தொழிற்சாலையில் (ராசேந்திரன்குளம்) 500 Litro gas பொதுமக்களுக்கு விநியோகம் .

📞🤙எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.08.2022)மாலை 4.00 மணிக்கு முன்பதாக தங்கள் முற்பதிவுகளை எமது ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொள்ளவும்.

📲📲தொடர்புகளுக்கு :- 077-3447691

Address

Vavuniya

Telephone

+94763445678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journalist Baskaran Katheeshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share