Arasy media

Arasy media இயற்கை விவசாய செய்தி ஊடகம்

நமக்கான பாதையை நாமே உருவாக்க வேண்டும்.
27/06/2023

நமக்கான பாதையை நாமே உருவாக்க வேண்டும்.

கோவாBrassica oleraceae Capitata groupகோவா பிரசிகேசி குடும்பத்தை சார்ந்தது. இது அனைத்து விவசாய காலநிலை வலயத்திலும் வளரும்...
06/09/2022

கோவா
Brassica oleraceae Capitata group
கோவா பிரசிகேசி குடும்பத்தை சார்ந்தது. இது அனைத்து விவசாய காலநிலை வலயத்திலும் வளரும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்
பச்சை கொரொனெட்
காலநிலை தேவை / செய்கைக்குபொருத்தமான பிரதேங்கள்
மலைநாட்டு பிரதேசங்களில் குளிரான காலநிலையில் வெற்றிகரமாக கோவா செய்கை செய்யலாம். உலர் வலயத்தில் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களை செய்கை பண்ணலாம்.

மண்
நன்கு நீர் வடிந்தோடக்கூடிய சேதன பசளை அடங்கிய இருவாட்டி மண் கோவா செய்கைக்கு சிறந்தது. 6 – 6.5 வரையான பி.எச் பெறுமானம் சிறந்தது. குறைந்த பி.எச் அல்லது அமில மண்ணில் குணடாந்தடியுரு நோயால் அதிகளவு பாதிக்கப்படும்.

தேவையான விதை
200-250 g/ha

நாற்றுமேடை பராமரிப்பு
நாற்று மேடைகளுக்கு 1 x 3 மீற்றர் அளவில் உயரத்தில் குவியல் நாற்றுமேடை அத்தியாவசியமானது. ஊடகமானது (கூட்டெரு – மேல்மண் – 1 – 1 விகித கலவை) நாற்றுமேடைக்கு மேல் 5-8 செ.மீ தடிப்பில் இடவேண்டும். இரு வரிசைகளுக்கிடையே 10 செ.மீ இடைவெளியில் 1 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும். மேடைக்கு மேல் விதைகளை தொற்றுநீக்கிய மண் மற்றும் மூடுபடை கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைத்த பின் மூடுபடையை அகற்றவும்.

நிலப் பண்படுத்தல்
40 செ.மீ ஆழத்திற்கு மண்ணை உழ வேண்டும். அமில மண்ணுக்கு சுண்ணாம்பு இடவும்.

நாற்று நடல்
நடுகை செய்ய ஒரு வாரத்திற்கு முன் நாற்றுகளை வன்மைப்படுத்த வேண்டும்.

நாற்று நட்ட பின் ஒருநாளில் இரு தடவை நீரூற்றவும்

நடுகை இடைவெளி
வரிசைக்கிடையில் 50 ச.மீ

வரிசையினுல் 40 ச.மீ

பசளை இடல்
ஹெக்டேயருக்கு 10 தொன் சேதன பொருளிடல்

நீர்ப்பாசனம்
கோவாவில் முட்டைகள் உருவாகும் தருணத்தில் நீர் தேவை மிக அவசியம். நாற்று நடுகைக்கு பின் தினமும் இருதடவை நீர்பாய்ச்ச வேண்டும். அதன் பின் ஒரு நாளுக்கு ஒரு தடவை நீர் பாய்ச்சலாம்.

களைக் கட்டுப்பாடு
பாரம்பரிய களையகற்றல் முறை மூலம் களை கட்டுப்பாடு செய்யப்படும். மேற்கட்டு பசளை இடும் முன்னர் களைக்கட்டுப்பாடு செய்ய வேண்டும்.

பீடை முகாமைத்துவம்
1.டயமண் முதுகு அந்துப்பூச்சி – Plutella xylostella
2.கோவா இலையரி புழு- Chrysodexis eriosoma
3.புகையிலை வெட்டுப்புழு – Spodoptera litura
4.கருப்பு வெட்டுப்புழு -Agrotis spp
5.வேர் கீடம் - Delia spp
6.அழுக்கணவான்
7.ஒடில்லா நத்தை மற்றும் நத்தை
நோய் முகாமைத்துவம்
1.குண்பாந்தடியுரு வேர் நோய்
2. சேர்கஸ்போரா இலை புள்ளி
3. கருப்பு அழுகல்
4. தலை அழுகல்
5. கோவா வளையப் புள்ளிநோய்
6. கீழ் பூஞ்சன நோய்
அறுவடை
நடுகை செய்து 90 – 110 நாட்களின் பின்னர் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்
40-45 t/ha

மரங்களை நடுகை செய்வோம் இயற்கையை நேசிப்போம்.
26/10/2021

மரங்களை நடுகை செய்வோம் இயற்கையை நேசிப்போம்.

இயற்கை செழிப்பு மர நடுகை திட்டம்

21/09/2021
21/09/2021
29/06/2021

AOEDO

13/05/2021

Good wishes aoedo

📡 "Arasy media " இயற்கை விவசாயிகளின் தோழன். விவசாயத்தில் இரசாயன மருந்து பாவனை இரசாயன உர பாவனை இரண்டையும் கைவிடுங்கள்💁  ந...
16/01/2021

📡 "Arasy media " இயற்கை விவசாயிகளின் தோழன்.
விவசாயத்தில் இரசாயன மருந்து பாவனை இரசாயன உர பாவனை இரண்டையும் கைவிடுங்கள்

💁 நீர் வளம் நில வளம் இயற்கை வளம் உடைய எமது இலங்கை திரு நாட்டில் நம் வாழ்வுக்கான வளம் நிறைந்து காணப்படுகிறது. இந்த மண்ணில் விளையாத பயிர் இல்லை. வாழ்வை எண்ணி ஏங்குகின்ற நிலையும் எமக்கு அவசியமில்லை

🚶 இயற்கை நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும்.

16/01/2021
Happy children's day wishes
02/10/2020

Happy children's day wishes

இயற்கை விவசாயமும் தன்னிறைவுக்கான உணவு உற்பத்தியும்.நஞ்சின் வாசம் இல்லாமலே
23/09/2020

இயற்கை விவசாயமும் தன்னிறைவுக்கான உணவு உற்பத்தியும்.
நஞ்சின் வாசம் இல்லாமலே

14/06/2020
தோட்டக்கலை
11/05/2020

தோட்டக்கலை

19/04/2020

நமது நாட்டின் வளங்களை நாம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
நிச்சயம் தற்போதைய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.

இயற்கை விவசாய வீட்டுத்தோட்டம்
03/04/2020

இயற்கை விவசாய வீட்டுத்தோட்டம்

மர கன்றுகளோடு!!!
20/01/2020

மர கன்றுகளோடு!!!

17/12/2019

நோய்களும் பெயர்களும் உண்மையா?????

உழைப்பால் உயர முடியும் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்த சிறுவர்கள்.போர் சுமந்த மண்ணில் இருந்து மீண்டவர்கள்.தங்கள் அதீத உழை...
16/12/2019

உழைப்பால் உயர முடியும் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்த சிறுவர்கள்.
போர் சுமந்த மண்ணில் இருந்து மீண்டவர்கள்.
தங்கள் அதீத உழைப்பால் உயர்ந்தவர்கள்.

இடிந்து போய் கிடக்கும் கிராமங்களில் மீண்டும் புத்துயிர் ஊட்டும் முயற்சியில்.ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர்.வாகீஸ், சிறி, தய...
16/12/2019

இடிந்து போய் கிடக்கும் கிராமங்களில் மீண்டும் புத்துயிர் ஊட்டும் முயற்சியில்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர்.வாகீஸ், சிறி, தயா,தோழர்கள்.
சிதம்பரம் கிராமத்தில்
இயற்கை விவசாயம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அரசி நிறுவன இயக்குனர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

விவசாய நீர்பாசன குளங்களை மீன்பிடிக்காக குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது.இதனை பெறும் வியாபாரிகள் பெரும் லாபம் அடைகின்றனர்.ஆன...
15/12/2019

விவசாய நீர்பாசன குளங்களை மீன்பிடிக்காக குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது.இதனை பெறும் வியாபாரிகள் பெரும் லாபம் அடைகின்றனர்.ஆனால் குளங்களின் புனரமைப்புக்கு அப்பணம் செலவு செய்யப்படுவதில்லை.
>> ஆறுமுகத்தான் புதுக்குளம்,செங்கரத்தி மோட்டை, பெரிய புளியங்குளம்.,மரையடித்தகுளம்.
போன்ற விவசாய கிராமங்கள் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய செய்கை நிலங்களில் முழு விளைச்சல் பெறமுடியாத சூழ்நிலை
>> தண்ணீர் கட்டுப்படுத்த குளத்தின் உட்பகுதி மதகுக்கு மண் மூடைகள் போடப்பட்டு நீர் கட்டுப்படுத்த வேண்டிய துர்ப்பாக்கியம் நிறைந்த நிலை.
>> உயிராபத்து நிறைந்த ஆழமான நீர் பகுதிக்கு ஒருவர் மண் மூட்டை உடன் இறங்க வேண்டும்.
>> விவசாய செய்கையை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும் ஆனால் விவசாயிகள் நிர்ப்பந்திக்க படுகிறார்கள்.சரியான முறையில் விவசாயம் செய்ய அவர்களுக்கு கால அவகாசம் இல்லை.
இதன் பின்னனி என்ன????
இத்தனை காலம் நடந்தது என்ன??

"Arasy media "விவசாயிகளின் தோழன்.
13/12/2019

"Arasy media "
விவசாயிகளின் தோழன்.

எமது பாரம்பரிய இயற்கை விவசாயம் நாம் இலகுவாக மேற்கொள்ளவும் போசாக்கான உணவை பெறவும் ஏது நிலையை உருவாக்கும்.இயற்கை விவசாயத்த...
29/11/2019

எமது பாரம்பரிய இயற்கை விவசாயம் நாம் இலகுவாக மேற்கொள்ளவும் போசாக்கான உணவை பெறவும் ஏது நிலையை உருவாக்கும்.
இயற்கை விவசாயத்தில் G.கிருஸ்ணரூபன் (கலை)

24/11/2019

"இயற்கை செழிப்பு"மரநடுகை திட்ட ஆரம்ப நிகழ்வுகள்.

24/11/2019

தரணிக்குளம் முதல் தாண்டிக்குளம் வரையான 10Km வீதியோர மரநடுகை ஆரம்ப வைபவத்தின் போது.

"இயற்கை செழிப்பு"மரநடுகை திட்டம் கடந்த 21/10/2019 ல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டு வருகி...
24/11/2019

"இயற்கை செழிப்பு"மரநடுகை திட்டம் கடந்த 21/10/2019 ல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டு வருகின்றது.

இயற்கை விவசாயத்தை நாம் பயமின்றி மேற்கொள்ள முடியும்.
24/11/2019

இயற்கை விவசாயத்தை நாம் பயமின்றி மேற்கொள்ள முடியும்.

Address

No. 55 5t Lane ATharanikkulam Sasthirikulankulam Vavuniya
Vavuniya
43000

Telephone

+94773298835

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arasy media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share