TamilDesk

TamilDesk We write articles about fashion and tech, we provide technology related fun facts, help to become entrepreneur and so on. And it's Free

Tamil desk for lot of Online Work at Home, Softwares, Websites, Games, Ideas....etc.

ஆண் துணை தேவையில்லை! தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை; ஆடிப்போன ரசிகர்கள்----------நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுட...
21/08/2022

ஆண் துணை தேவையில்லை! தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை; ஆடிப்போன ரசிகர்கள்
----------
நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும், மாடலாகவும் பணியாற்றிய இவர், தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

*பொண்டாட்டியின்**ஒன்பது அவதாரங்கள்*1.காலை rush hour ,Office work*அஷ்டலட்சுமி*2.குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போ...
29/03/2022

*பொண்டாட்டியின்*
*ஒன்பது அவதாரங்கள்*

1.காலை rush hour ,Office work
*அஷ்டலட்சுமி*
2.குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்
கொடுக்கும்போது..
*சரஸ்வதி*
3.பணத்தை வீட்டுசெலவுகளிலிருந்து
மிச்சப்படுத்தும்போது..
*மஹாலட்சுமி*
4.உணவு தயாரிக்கும்போது..
*அன்னபூரணி*
5.தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக
நிற்கும் பொழுது..
*பார்வதி"
6.உபயோகப்படுத்திய ஈரடவலை
கணவன் படுக்கைமீது போடும்பொழுது
*துர்கா*
7.கணவன் தரமற்ற காய்கறிகளை
வாங்கிவரும்போது..
*பத்ரகாளி*
8.சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை
கணவன் கவனிக்காமல் அலட்சியம்
செய்யும்போது..
*மகிஷாசுரமர்தினி*
9.கணவன் மற்றொரு பெண்ணை
புகழும்போது..
*சொர்ணாக்கா*

28/03/2022

😯மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க😯

😭கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...😭

மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...

தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!

என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.

ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.

அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...

😁😁"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.😂😂

😏" Life ஏ மாறினாலும் Wife மாறவேமாட்டாங்க! "😏 See less

12/03/2022

இலங்கையின் தற்போதைய நிலையை தத்ரூபமாக சொல்லும் பாடல்

ஒரு பெண்ணின் வலி – ஆண்களும் பெண்களும் பேச தயங்கும் ஒரு தலைப்பு ‍ வீடியோ
06/03/2022

ஒரு பெண்ணின் வலி – ஆண்களும் பெண்களும் பேச தயங்கும் ஒரு தலைப்பு ‍ வீடியோ

என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்....அல்லது ஆங்கிலத்தில் பீரியட்....

குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ம...
06/03/2022

குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியைக் கவிழ்ப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்தார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாடு இன்று (05) பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

"இந்த அரசு நாட்டைச் சீரழித்துள்ளது. தன்னால் முடியாது என்பதை செயல்கள் ஊடாக ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், உறுப்பினர்களை வளைத்துப் போட்டு, ஆட்சி மாற்றம் செய்யும் நடைமுறை எமக்குப் பொருந்தாது.

ஜனநாயக வழியிலான மாற்றமே தேவை. அதற்கான வலியுறுத்தல் கொடுக்கப்படும்.

அதேவேளை, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். அவர்களைக் கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்காமல், சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். லயன் யுகத்துக்கு முழுமையாக முடிவு கட்டப்படும். நிலையான வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கை இளைஞர், யுவதிகளை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளது.பாணந்த...
05/03/2022

கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி இலங்கை இளைஞர், யுவதிகளை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபர் ஒருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

“இரண்டே நாளில் மகனின் ஆசையும் போனது அவனும் போய்விட்டான்”.. கதறும் தாய்!!! 👇👇👇
03/03/2022

“இரண்டே நாளில் மகனின் ஆசையும் போனது அவனும் போய்விட்டான்”.. கதறும் தாய்!!! 👇👇👇

tamil cinema : அண்டை நாடான இந்தியாவின் தமிழகத் தில் உள்ள நகரம் தான் கடலூர். பிரசாந்த் என்ற அந்த மாணவனின் தந்தை தற்போது உ.....

கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்...
03/03/2022

கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், போர் தொடுப்பதற்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்களிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் தலைமையிலான ரஷ்ய வர்த்தகக் குழு ஒன்று இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை அகிலா நாராயணன் பெற்றுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’கா...
01/03/2022

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை அகிலா நாராயணன் பெற்றுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’காதம்பரி’ என்ற திரைப்படத்தில் இவர் நடிகையாக அறிமுகமானார்.

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

28/02/2022
28/02/2022
28/02/2022
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்ப...
28/02/2022

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.

உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது.

அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷ்ய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த அழைப்பையும் உக்ரைன் ஏற்க மறுத்தது. பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் ஏற்கவில்லை.

இதனால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உக்ரைன் வீணடிப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்நிலையில், ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பெலாரசில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாரோட மனசுலயும் இடம்பிடிச்ச தெரு நாய்க்கு கண்ணீர் போஸ்டர்..! செய்தியை படிக்க  👇👇👇https://www.tamildesk.com/2831/tamil...
27/02/2022

எல்லாரோட மனசுலயும் இடம்பிடிச்ச தெரு நாய்க்கு கண்ணீர் போஸ்டர்..!

செய்தியை படிக்க 👇👇👇
https://www.tamildesk.com/2831/tamil-cinema-dog/

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் உக்கிரமடைந்து வருகின்றது.இந்நிலையில் நாட்டு மக்களுக்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிம...
26/02/2022

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் உக்கிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் நாட்டு மக்களுக்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி போர் களத்தில் இறங்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும், குறித்த செய்திகள் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி செலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளதாக பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

எனினும், குறித்த புகைப்படங்கள், தற்போதுள்ள புகைப்படங்கள் அல்லவெனவும், கடந்த வருடம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🤣🤣🤣🤣🤣
25/02/2022

🤣🤣🤣🤣🤣

நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.👇👇👇https://www.tamil...
25/02/2022

நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

👇👇👇
https://www.tamildesk.com/2784/tamil-cinema-innato-tenerife/

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்களையும், வைட்டமின் சி மாத்திரை சாப்பிடுவதால்...
25/02/2022

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்களையும், வைட்டமின் சி மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்.

அதிகபட்சமாக ஒரு எலுமிச்சையில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவில் சுமார் 9.6 சதவீதத்தை அளிக்கிறது அதிக நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும்போது உடலில் குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளைசரைடு அளவை குறைத்து இன்சுலின் தேவையை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பாக நோய்களை தடுப்பதற்கும் இது பயன்படுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரமைக்க நார்ச்சத்து முக்கிய பங்கை கொடுக்கிறது.

எலுமிச்சை பழத்தில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு நன்மை தரும் மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் செரிமானத்திறனை சீராக வைத்திருக்க எலுமிச்சை சாறு பெரிய அளவில் உதவியாக இருக்கும். இதில் உள்ள குறைந்த கலோரியும், கொழுப்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய பலனை கொடுக்கிறது.

வீட்டில் அசைவ உணவு சமைக்கும்போது எலுமிச்சைசாற்றை பயன்படுத்தலாம். வறுத்த மற்றும் வேகவைத்த காய்கறிகளுடன் எலுமிச்சை சாறை சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். பொதுவாக எலுமிச்சை பழத்தை அனைத்து நேரங்களிலும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இதனை அதிகமாக உட்கொண்டால், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாயப்பு உண்டு. மேலும் எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை பல் எனமாலை அறிவித்தவிடும் என்பதால் எலுமிச்சை சாறை சாப்பிட்டவுடன் வாய் கொப்பளித்துவிடுவது நல்லது.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் இரும்புச்சத்தை ஏற்படுத்த உதவும். மேலும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழங்கள்😀 நிரப்பப்பட்ட மிதிவண்டியில் அவர் செல்லும் வேகத்தை கற்பனை செய்து பாருங்கள்
24/02/2022

வாழைப்பழங்கள்😀 நிரப்பப்பட்ட மிதிவண்டியில் அவர் செல்லும் வேகத்தை கற்பனை செய்து பாருங்கள்

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சி இன்றையதினம் தங்காலை பகுதிக்குச் சென்றிருந்த வேளை, அவரது வாகனத்...
24/02/2022

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சி இன்றையதினம் தங்காலை பகுதிக்குச் சென்றிருந்த வேளை, அவரது வாகனத்தில் டீசல் தீர்ந்ததன் காரணமாக இக்கட்டான ஒரு நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

தங்காலை பகுதிக்குச் சென்ற அவர் தனது வாகனத்திற்கு தேவையான டீசல் இல்லை என்ற காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடிச் சென்றுள்ளார்.

எனினும், அங்கும் டீசல் இல்லை என தெரிவித்து, அங்கிருந்த மீனவர்களிடம் தனது உத்தியோகபூர்வ வாகனத்திற்கான டீசலைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது அங்கிருந்த மீனவர்களிடம் இன்று தாம் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி கடற்பகுதியில் ராட்சத முதலையொன்று சஞ்சரித்துள்ளமை புதிய பாதுகாப்பு கரிசனையை ஏற்ப...
23/02/2022

கொழும்பிலுள்ள வெள்ளவத்தை - பம்பலப்பிட்டி கடற்பகுதியில் ராட்சத முதலையொன்று சஞ்சரித்துள்ளமை புதிய பாதுகாப்பு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மக்கள் மாலை வேளைகளில் பொழுதுபோக்கும் இடங்களை அண்மித்த கடற்கரை பகுதியில் இந்த முதலையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கரையோரப் பகுதியில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும், பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு செல்லும் மக்களும் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பின் கால்வாய்களில் இருந்து இந்த முதலைகள் கடலுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செ...
23/02/2022

நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலைமையில் இருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனுதவியாக இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனை குறித்தும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இந்தியா வழங்கும் பணத்தில் இந்தியாவிடமே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும்.

அதேவேளை இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது என NDTVயின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக NDTVயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

This is a real true friendship.🙏💗⚽
22/02/2022

This is a real true friendship.🙏💗⚽

எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இரு...
22/02/2022

எதிர்காலத்தில் மீளவும் வாகன இறக்குமதி செய்யும் போது, இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. விலைக் கட்டுப்பாட்டில் இருந்து விலகும் அரசின் முடிவை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவ...
21/02/2022

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய கொள்ளுப்பிட்டி பொலிஸார் வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளனர்.

https://www.tamildesk.com/2700/

21/02/2022

எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது கட்டாயமானதாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சர்வதேச ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

We write articles about fashion and tech, we provide technology related fun facts, help to become en

ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்த அரவிந்த ராகேஷ் கஸ்தூரி எனும் 33 வயதுடைய இளைஞரே இவ்வாறு ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்...
21/02/2022

ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்த அரவிந்த ராகேஷ் கஸ்தூரி எனும் 33 வயதுடைய இளைஞரே இவ்வாறு ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.

அதில் லொடோ 6/49 லொட்டரி குலுக்கலில் ரூ 1,58,95,464.02 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Address

Vavuniya
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when TamilDesk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TamilDesk:

Videos

Share



You may also like