Trinco voice

Trinco voice social service
(3)

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை இனந் தெரியாதோரால் பெற்றோல் கு...
07/11/2024

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை இனந் தெரியாதோரால் பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

07/11/2024

இப்பதான் 10.00 மணி அதாவுல்லா.

06/11/2024
புல்மோட்டையில் ஆசிரியர் சடலமாக மீட்பு---------------------------------------------------------புல்மோட்டை மத்திய கல்லூரிய...
06/11/2024

புல்மோட்டையில் ஆசிரியர் சடலமாக மீட்பு
---------------------------------------------------------
புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (வயது 28) இன்று (06) மாலை அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புல்மோட்டைபொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

06/11/2024

மூதூரிலிருந்து அடுத்த தங்கத்துரை ஜீவரூபன் (மாஸ்டர்) தவா பிரேம்.

06/11/2024

இலங்கை வங்கியினால் தோப்பூரில் Atm இயந்திர திறப்புவிழா

தேசிய  மட்ட 2 ஆம் மொழி வாசிப்புப் போட்டியில் தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு 4ம் இடம்:::::::::::::::::::  :::::::::...
06/11/2024

தேசிய மட்ட 2 ஆம் மொழி வாசிப்புப் போட்டியில் தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு 4ம் இடம்
::::::::::::::::::: ::::::::::::::::::: ::::::::::::::::

அண்மையில் தேசிய மட்ட ரீதியில் நடைபெற்ற 2ஆம் மொழி சிங்கள போட்டியில் கலந்து கொண்ட, தோப்பூர் பாத்திமா மகளீர் கல்லூரியில் தரம் 06ல் கற்கும் Fahim Fathima Zuha என்ற மாணவி இரண்டாம் மொழி சிங்கள வாசிப்புப் போட்டியில் பங்குபற்றி 04ம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கும் ஊருக்கும் நன்மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளார்.

காலை ஆராதனையில் சாதனை மாணவிக்கான கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் மாணவிக்கு பணப்பரிசும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய மட்ட 2 ஆம் மொழி சிங்களப் போட்டியில் தி/மூ/ அந்நகார் மகளிர் பாடசாலைக்கு 5ம் இடம். # # # # # # # # # # # # # # # # #...
05/11/2024

தேசிய மட்ட 2 ஆம் மொழி சிங்களப் போட்டியில் தி/மூ/ அந்நகார் மகளிர் பாடசாலைக்கு 5ம் இடம்.
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

2024.11.03 ஆம் திகதி தேசிய ரீதியில் நடைபெற்ற இரண்டாம் மொழி சிங்கள போட்டியில் வாசிப்பு பிரிவில் கலந்து கொண்ட தரம் 08 யில் கல்வி கற்கும் தி/மூ/அந்நகார் மகளீர் கல்லூரி மாணவி M.I றீமா செரீன் 5ம் இடத்தை பெற்று பாடசாலைக்கும் மூதூர் மண்ணுக்கும் பெருமையினை தேடிக் கொடுத்துள்ளார்.

இவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது..

03/11/2024

03/11/2024

இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் மூதூரில் தெரிவிப்பு.

02/11/2024

பாலத்தோப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் ஆற்றிய உரை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு சம்பூர் -கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக...
01/11/2024

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு சம்பூர் -கலாசார மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை இடம்பெற்றது.இதில் முதன்மை அதிதியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலைக மாவட்ட வேட்பாளர்களான கதிர்காமத்தம்பி வீரபத்திரன், கிறிஸ்ணப்பிள்ளை சிறி பிரசாத், கணேசப்பிள்ளை குகன், கணேசலிங்கம் சிந்துஜன்,நவரெத்தினராசா ஹரிகரகுமார், நாகப்பன் இதயசீலன்,திலகேஸ்வரன் லோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

எமது வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
31/10/2024

எமது வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

30/10/2024

தமிழ் அரசுக் கட்சியின் மூதூர்-மணற்சேனை காரியாலயத் திறப்புவிழா இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (1) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட வி...
30/10/2024

தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (1) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு குறித்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும்
குறித்த தினத்திற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 9ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

29/10/2024

திருடர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.கவலைப்பட வேண்டாம். தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் மூதூரில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து.

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Trincomalee

Show All