Ceylon Voice

Ceylon Voice அரசியல் அவலங்களை அடி முதல் நுனிவரை ஆராய்ந்து உண்மையை உலகுக்கு அறிவிக்கும் செய்தித்தளம்
(1)

மூதூர் ஜின்னா நகரில் 21 பேர்ஜ் காணி விற்பனைக்கு உண்டு தொ இல 0770101031
05/01/2025

மூதூர் ஜின்னா நகரில் 21 பேர்ஜ் காணி விற்பனைக்கு உண்டு

தொ இல 0770101031

https://youtu.be/6aEqRrVkIlE
01/01/2025

https://youtu.be/6aEqRrVkIlE

Ceylon voice newsakilam news, akilam news tamil, akilam today news, srilanka tamil news today, sri lanka news today, sri lanka news today tamil, sri lanka ne...

26/12/2024

ANNUAL FESTIVAL & PRICE GIVING CEREMONY - 2024 சிறுவர் நிகழ்ச்சிகள் Part -01

Next Soon.....

26/12/2024

ANNUAL FESTIVAL & PRICE GIVING CEREMONY - 2024 | சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Update Soon

hormone analyzer மெஷின்  எமது மூதூர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற  விடயத்தை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம் ❤️
02/12/2024

hormone analyzer மெஷின் எமது மூதூர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது

என்ற விடயத்தை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம் ❤️

26/11/2024

கட்டாயம் பாருங்க Share பண்ணுங்க 🔥🔥

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கி பசியை போக்குவோம் .

உணவு வழங்காமல் தன்னுடை வயிற்றை மாத்திரம் நிரப்பி சுயநலமாக நடந்து கொண்டவர்களுக்கு மறுமையின் நிலை

‏إِلَّآ أَصْحَبَ ٱلْيَمِينِ ‎⭘ ‏فِى جَنَّتٍۢ يَتَسَآءَلُونَ ‎⭘ ‏عَنِ ٱلْمُجْرِمِينَ ‎⭘ ‏مَا سَلَكَكُمْ فِى سَقَرَ ‎⭘

எனினும் வலதுபுறத்திற்குரியோர் சொர்க்கங்களில் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளை நோக்கி, “உங்களை நரகத்தில் தள்ளியது எது?” என்று விசாரிப்பார்கள்.

அல் குர்ஆன் - 74 : 39,40,41,42

‏قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ ‎⭘ ‏وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ ‎⭘ ‏وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ ‎⭘ ‏وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ ‎⭘ ‏حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ ‎⭘

அதற்கு “நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை. ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மரணம் வரும்வரை (இவ்வாறே இருந்தோம்)” என்று பதிலளிப்பார்கள்.

அல் குர்ஆன் - 74 : 43,44,45,46,47

26/11/2024

கட்டாயயேய் பாருங்க 🔥🔥🔥

#வெள்ளிநிவாரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கி பசியை போக்குவோம் .

உணவு வழங்காமல் தன்னுடை வயிற்றை மாத்திரம் நிரப்பி சுயநலமாக நடந்து கொண்டவர்களுக்கு மறுமையின் நிலை

‏إِلَّآ أَصْحَبَ ٱلْيَمِينِ ‎⭘ ‏فِى جَنَّتٍۢ يَتَسَآءَلُونَ ‎⭘ ‏عَنِ ٱلْمُجْرِمِينَ ‎⭘ ‏مَا سَلَكَكُمْ فِى سَقَرَ ‎⭘

எனினும் வலதுபுறத்திற்குரியோர் சொர்க்கங்களில் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளை நோக்கி, “உங்களை நரகத்தில் தள்ளியது எது?” என்று விசாரிப்பார்கள்.

அல் குர்ஆன் - 74 : 39,40,41,42

‏قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ ‎⭘ ‏وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ ‎⭘ ‏وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ ‎⭘ ‏وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ ‎⭘ ‏حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ ‎⭘

அதற்கு “நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை. ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை. வீணானவற்றில் மூழ்கிக் கிடந்தோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மரணம் வரும்வரை (இவ்வாறே இருந்தோம்)” என்று பதிலளிப்பார்கள்.

அல் குர்ஆன் - 74 : 43,44,45,46,47

'பசித்தோருக்கு உணவளிக்கும்' உயரிய  #மூதூர்மக்களே....செயற்திட்டத்தில் நாமும் பங்காளிகளாகுவோம்.தற்போது நாட்டில் நிலவுகின்ற...
26/11/2024

'பசித்தோருக்கு உணவளிக்கும்' உயரிய
#மூதூர்மக்களே....

செயற்திட்டத்தில் நாமும் பங்காளிகளாகுவோம்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற கால நிலை காரணமாக நமது மூதூர் பிரதேசமும் பாரியளவு பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சாதாரண கூலித் தொழிலாளிகள் மீனவர்கள் விவசாயிகள் என பலரும் பாதிக்கப்பட்டு கடுமையான வறுமை நிலையில் உள்ளனர்.

மேற்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பணிகளை, எமது மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் (PDF) மக்களோடு இணைந்து மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றது.

அதன் முதற் கட்டமாக சமைத்த பகல் மற்றும் இரவு உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான வேலைத் திட்டம் நடைபெறுகின்றது.

'பசித்தோருக்கு உணவளிக்கும்' இந்த உயரிய செயற்திட்டத்திற்கு உதவ விரும்பும் சகோதரர்கள், தாய்மார்கள், சகோதரிகள், சாப்பாட்டு கடை உரிமையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள் அனைவரும் உங்களினால் முடியுமான உணவுப்பொதிகளை தந்துதவ முடியும்.

வீடுகளிலே சமைக்கின்ற உணவின் ஒரு பகுதியை ஒதுக்கி பொதியிட்டு தருவதன் ஊடாக அதனை உரிய ஏழைகளுக்கு கொண்டு சேர்க்கும் பணியை நாம் முன்னெடுப்போம்.

அதுபோல் இச்செயற் திட்டத்தை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து கொள்வதற்காக மூதூரிலுள்ள பிரதான ஜும்மா பள்ளிகளில் (பெயர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்) காட்சிக்கு வைக்கப்படும் மதிய உணவு சேகரிப்பு பெட்டியில் உங்களது வீடுகளிலே சமைக்கப்படுகின்ற உணவின் ஒரு பகுதியை எடுத்து வந்து நண்பகல் 11 மணி முதல் நண்பகல் ஒன்று முப்பது மணி வரை கொண்டு வந்து வைக்க முடியும்.

மேலும் இதற்காக குறிப்பிடப்பட உள்ள பள்ளிகளில் தங்களது உணவுப்பொருட்களை கொண்டு வந்து சேர்க்க முடியாத சகோதரர்கள் அதனை வீடுகளிலேயே வைத்துக் கொள்ளவும். அதனை சேகரித்துச் செல்வதற்காக எம்மால் நியமிக்கப்படுகின்ற பணித் தொண்டர்கள் உங்களது வீடுகளுக்கு வருகை தந்து எடுத்து செல்வார்கள். அதற்காக இங்கு குறிப்பிடப்படுகின்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு தங்களது உணவுப்பொருளை சேகரித்துச் செல்வதற்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் இச்செயற் திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் கறி வகைகளை வழங்கி அதனை சமைத்து வழங்குமாறு எம்மிடம் வேண்டப்பட்டாலும் அதனையும் உரியவாறு சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.

எனவே தற்போது நிலவுகின்ற அனர்த்த காலம் வரை மேற்கொள்ளப்பட உள்ள ஏழைகளுக்கு உணவளிக்கும் இச்செயற் திட்டத்திற்கு அனைவரும் இணைந்து பங்களிப்பு செய்வதன் மூலம் கருணையாளன் அல்லாஹ்வுடைய மேலான நற் கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் பெறுவோமாக!

தொடர்புகளுக்கு:
R.M றிபான் 0759999168
R.M இர்ஃபான் (நளிமி) 768176512
A. S. அப்துல்லாஹ் (ஆசிரியர்) 0772254250
J. M நிஹாஸ் (ஆசிரியர்) 764708225
N.M நஸ்கத் (Pharmacist) 755462892
M. மாஜித் 754128351

06/11/2024

தாருல் ஸலாம் அரபுக்கல்லூரி நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா 🔥🔥🔥🔥 | 58 Azath Nagar | part -01

06/11/2024
03/11/2024

பிரியாணி ஓடர் 0754692811

3CD Smart Hall பொது நிகழ்வுகளுக்காக மீள் திறப்பு! 3CD நிறுவனம் தனது 25 வருட தொண்டு சேவைகளில் ஓர் அங்கமாக பலரின் வேண்டுகோ...
14/10/2024

3CD Smart Hall பொது நிகழ்வுகளுக்காக மீள் திறப்பு!

3CD நிறுவனம் தனது 25 வருட தொண்டு சேவைகளில் ஓர் அங்கமாக பலரின் வேண்டுகோளுக்கு இணங்க புனர் நிர்மாணம் செய்யப்பட்ட 3CD வளாகத்திலுள்ள Muneer PHI கேட்போர் கூடத்தினை மீண்டும் திறந்து வைத்து பல்வேறு பொது நிகழ்வுகள் திருப்திகரமாக நடந்தேறியுள்ளது
🔰100 தொடக்கம் 125 பேர் வரையில் பங்குபற்றக்கூடிய ஒன்று கூடலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபம்

👨‍🏫 கருத்தரங்குகள்
🕺 மேடை நிகழ்வுகள்
🤝 ஒன்று கூடல்கள்
✍ செயலமர்வுகள்
📘 புத்தக வெளியீடுகள்

என நீங்கள் விரும்பும் நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்ப தயார் செய்யப்பட்டடுள்ளது.

உங்கள் நிகழ்வுகளை சிறப்பாக்கிட 👇

🎙இதமான ஒலி பெருக்கி வசதிகள் - Sound System (Best Quality Sound Experience)

🗣நிகழ்வுகளை நெறிப்படுத்தும் மேடை ஒழுங்குகள்- Comfortable stage design

👨‍💻மல்டி மீடியா வசதிகள் - Fixed Stage Angled Multi-Media Projector

💺விருந்தினர் / பார்வையாளர் இருக்கைகள் Guest & Audience Chairs

♿குழுச்சந்திப்புக்கு என்ற தனியான அறை -Separate Conference Room for Pocket Meeting

👩‍🦽 விசேட தேவையுடையவர்களுக்குரிய ஒழுங்குகள் – Access for Special Need /Handicapped

✍🏽 செயலமர்வு சாதனங்கள் - White Board / Flip Chart Board

போன்ற சிறந்த வசதிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை -மூதூர் - மட்டக்களப்பு வீதிகளை இணைக்கும் மூதூரின் மையப் பகுதியிலுள்ள 3CD சந்தியில் எல்லோருக்கும் பரிட்சயமான இடத்தில் அமையப்பெற்றுள்ள .

🔰சிறந்த சுற்றுச்சூழல்
🔰அருகே பஸ் தரிப்பு நிலையம்,
🔰தாராளமான பார்க்கிங் இட வசதிகள் , 🔰சிற்றுண்டி சாலை உட்பட சகல வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது.

👉இங்கு பல்வேறு நிகழ்வுகள் திருப்திகரமாக நடைபெற்றுள்ளன.

🔴 சேவை நோக்கத்தை மையமாகக்கொண்டு குறைந்த கட்டணத்தில்.. உங்கள் நிகழ்வுகளுக்கான சிறந்த மண்டபத்தினை பெற்றிட இன்றே அழையுங்கள்.👇

📞 தொடர்புகளுக்கு
077 30 999 37 or 0759 666 099

Address

BaticaloRoad
Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Voice:

Videos

Share