🌍2025 ஆம் ஆண்டிற்கான ஜூபிலி கதவை திறந்து ஜூபிலி ஆண்டை ஆரம்பித்து வைத்தார் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை....
அதிகளவான இறைமக்கள் இத் திருப்பலியில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது...
Boomi fm NEWS Alerts
29.12.2024
🛑இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு தற்கொலை தாக்குதல் விமானம் ஒன்று இலங்கை கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புனித மரியாள் பேராலய பாடகர் குழுவின் கரோல் கீதம்...
கிறிஸ்து பிறப்பு பெருவிழா 2024🎅🏼🤝🏻
புனித மரியாள் பேராலய பாடகர் குழுவின் கரோல் கீதம்...
கிறிஸ்து பிறப்பு பெருவிழா 2024🎅🏼🤝🏻
பூமி வானொலி செய்திகள்...
12.12.2024
பூமி வானொலி செய்திகள்
திருகோணமலை புனித மரியாள் பாலர் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா❤😍
🚩தமிழர் பிரதேசத்திற்குள் பிரமாண்டமான விகாரை திருகோணமலை உவர்மலை🚩 39 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட வீதி.
🚩www.boomiradiotv.lk 24 மணி நேர ஊடகசேவை.
🚩குரல் பதிவு அறிவிப்பாளினி Lakshi.
🚩🥺ஊருக்குள் வர போகும் கடல் நீர் நிலாவெளி திருகோணமலை🥺🚩
🛑கடல் அலையின் உயரத்தால் பிரசித்தி பெற்ற திருகோணமலை நிலாவெளி கடற்கரையின் உடைந்து விழுந்த நுழைவு கட்டணம் செலுத்தும் இடம் 🛑 மக்கள் அமர்ந்து விளையாடும் கரை பிரதேசங்களை தனக்கு சொந்தமாக்கும் கடலலைகள். காலநிலை மாற்றத்தால் அவதிபடும் மக்கள்.
🚩🚩🚩அபாய கொடி 🚩🚩🚩திருகோணமலை பிரதான கடற்கரையில்!!
மக்கள் அமர்ந்து கொள்ளும் இடங்களில் எல்லாம் கடல் நீர் பரவியுள்ளது.
🔥யாழ்ப்பாணத்தின் நல்லூர் ஆலயத்தின் பிற்பகுதி முழுவதுமாக வெள்ளநீரினால் நிரம்பியுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக அங்குள்ள மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.உடனடியாக இந்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நல்லூரில் இருந்து பூமி வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையின் நேயர் இந்த காணொளியை அனுப்பியுள்ளார் அவருக்கு எமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
🔥கிழக்கின் வெள்ள நிலமைகள் குறித்து ஆளுநர் தமிழில் விளக்கம்...!
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென இன்று (27) மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததால் அபாய சூழ்நிலைக்கு உள்ளான திருகோணமலை கப்பல்துறை, விளாஙகுளம் பிரதேச மக்கள்.
நிவாரண உதவி செய்ய விரும்புவோர்க்கு
076 411 1243
பூமி வானொலி செய்திகள்...