பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பு
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பின் தற்கால நகர்வுகள் பற்றிய உரை : சகோதரர் MC.அப்துல் மலிக் (தலைவர், பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பு)
இலங்கையின் கரையோரத்தை நடந்து சுற்றி வரும் இலக்கை அடிப்படையாக வைத்து பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த சாதிக்கத் துடிக்கும் இளம் வாலிபன் சகோதரர் ஷஹ்மி ஷஹீத் அவர்கள் அவரது தொடர் பயணத்தின் 12ம் நாளாகிய இன்று(24.07.2024) பொத்துவிலை வந்தடைந்த போது பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பின் நிர்வாகத்தினர் பொத்துவில் மக்கள் சார்பாக பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் அவரை கௌரவித்து வாழ்த்தி வரவேற்ற போது
2024/07/19
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பினரது மெல்ல கற்கும் மாணவர்களது இறுதி நிகழ்ச்சி..
அல்ஹூதா பாடசாலை பொத்துவில்
Hi
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பினரால் பொத்துவில் 21 இல் RDS அலுவலகத்தில் நடக்கும் பெண்கள் குர்ஆன் மத்ரஸாவுக்கான ஒரு தொகை குர்ஆன்கள் கையளிக்கப்பட்டது
2024/06/24  WhatsApp 0752222257
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பினரால்
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பினரால் பொத்துவில் 21 இல் RDS அலுவலகத்தில் நடக்கும் பெண்கள் குர்ஆன் மத்ரஸாவுக்கான ஒரு தொகை குர்ஆன்கள் கையளிக்கப்பட்டது
2024/06/24
WhatsApp 0752222257
முன்பள்ளி அபிவிருத்தி ஒன்றியம் பொத்துவில் Y.M.M.A பொத்துவில் முஸ்லிம் லீக் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
2024/05/18
☪️2024ஆம் ஆண்டின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ௭மது பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி ௮மைப்பினால் கணவனை இழந்த ஏழை விதவைகளுக்கு உலர் ௨ணவுப் பொதி வழங்கும் திட்டம் சம்பந்தமான ஓர் பதிவு
WhatsApp 0753430000
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பு
இது போன்ற உதவிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம் நீங்களும் எம்மோடு இணைந்து செயற்பட எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்
WhatsApp 0753430000
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பின் கல்விக்கு உதவுவோம் செயற்திட்டத்தின் கீழ் கரையோரப் பாடசாலைகளில் மெல்லக் கற்கும் மாணவர்களை மேம்படுத்தும் முகமாக இவ்அமைப்பு நடைமுறைப்படுத்தும் இத்திட்டத்தில் இரண்டாவது பாடசாலையான KM/AK/-அல்-ஹுதா முஸ்லிம் வித்தியாலயத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வகுப்பிற்கு பிரன்ஸ் நலன்புரி அமைப்பின் கல்விக்குழு த் தலைவர் MAA அஸீஸ் ஆசிரியர் மேற்பார்வை க்காக சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ மாஷா அல்லாஹ் உங்களின்ஒத்துழைப்புக்கள் மேலும் கிடைக்குமாக இருந்தால் ஊரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பிக்கலாம் உதவ முன்வாருங்கள் கல்விக்கு ஊன்று கோல் அளிப்பவர்களின் நினைவுகள் மரணிப்பதில்லை
2024/02/27
பொத்துவில் பிரன்ஸ் நலன்புரி அமைப்பின் கல்விக்குதவும் செயற் திட்டத்தின் கீழ் அல் அப்ஸான் பாடசாலையில் மெல்லக்கற்கும் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் மூன்று மாத கால மேலதிக வகுப்பு ஆரம்மிக்கப்பட்டது.
இம்மேலதிக வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியைக்கான மூன்று மாத கொடுப்பனவையும் எமது அமைப்பின் உறுப்பினர் சகோ.அப்துல் அஸீஸ் அவர்கள் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்புகைப்படங்கள் மேலதிக வகுப்பை பரிசீலனை செய்வதற்காக (18.02.2024 அன்று) கல்விக்குழுப் பொறுப்பாளர் ஆசிரியர் MA. அப்துல் அஸீஸ் அவர்கள் கள விஜயம் செய்த போது எடுக்கப்பட்டது