தகவல் அரங்கம்

தகவல் அரங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தகவல் அரங்கம், Social Media Agency, Pottuvil.
(58)

தகவல் அரங்கம் முகநூல் தொலைக்காட்சி ☑️

🅳🅰🅸🅻🆈 🆆🅰🆃🅲🅷 🆃🅷🅰🅶🅰🆅🅰🅻 🅰🆁🅰🅽🅶🅰🅼 🅵🅰🅲🅴🅱🅾🅾🅺 🆃🆅

🔴தினமும் புதிய தகவல்கள், நிகழ்ச்சி நேரலைகளை பார்க்கலாம்.

📱 Follow செய்யுங்கள் ✅

This is Pottuvil Online Media.

14/12/2024

சபாநாயகரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி!
நடந்தது என்ன?
Link in comment.

அண்மையில் மாவடிப்பள்ளி, காரைதீவு பிரதான வீதி வெள்ள அனர்த்தத்தின் போது காணாமல் போனவர்களை  தேடி  மீட்டெடுக்கும் பணியில் ஈட...
14/12/2024

அண்மையில் மாவடிப்பள்ளி, காரைதீவு பிரதான வீதி வெள்ள அனர்த்தத்தின் போது காணாமல் போனவர்களை தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஆழ்கடல் சுழியோடிகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (2024.12.13) கல்முனையில் இடம் பெற்றது.
மஸ்ஜிதில் முஹம்மதி ஜும் ஆப்பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை
ஜும்ஆத் தொழுகைத்தொடர்ந்து இடம் பெற்ற இந்நிகழ்வில்
சுழியோடிகள் ஐவர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் பள்ளிவாயலின் இமாம்களான அஷ்ஷெய்க் ஏ.கலீலுர்ரஹ்மான் மற்றும் எம்.ஜெஸீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தகவல் : அஸ்ஹர் ஆதம்

14/12/2024

இலங்கை மக்களுக்கு மிக முக்கியமான தகவல் 🚨எலிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு! விபரம் : https://youtu.be/tYVCia7aafM?si=HBdek8k1-8WppGdt

இலங்கை மக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு
13/12/2024

இலங்கை மக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு மிக முக்கியமான அறிவித்தல் | எலிக்காய்ச்சல் | Sri Lanka News | Thagaval Arangam

13/12/2024

இலங்கையில் குரங்குகளுக்கு கருத்தடை! நாடுபூராக அதிரடி திட்டம்!
விபரம் எமது யூடியுப்பில்!

இலங்கையில் குரங்குகளுக்கு கருத்தடை! நாடுபூராக அதிரடி திட்டம் | Thagaval Arangam
12/12/2024

இலங்கையில் குரங்குகளுக்கு கருத்தடை! நாடுபூராக அதிரடி திட்டம் | Thagaval Arangam

இலங்கையில் குரங்குகளுக்கு கருத்தடை! நாடுபூராக அதிரடி திட்டம் | Thagaval Arangam ...

12/12/2024

அதிர்ச்சி ரிப்போட் : குரங்கு, அணில், யானைகளால்தான் இலங்கையின் உற்பத்தி பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி.
தேங்காய் தட்டுப்பாடுக்கு இந்த விலங்குகளே காரணம்! குரங்கு,அணில்,யானைகளை விரட்டும் சாதனம் கண்டுபிடிப்பு!

அழகான சிறு தீவு.
10/12/2024

அழகான சிறு தீவு.

🔥 சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு! ஜனாதிபதி தப்பி ஓட்டம்! சிரியாவில் இருந்து உலக அழிவா? விபரம் -
09/12/2024

🔥 சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு! ஜனாதிபதி தப்பி ஓட்டம்! சிரியாவில் இருந்து உலக அழிவா? விபரம் -

🔥 சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு: ஜனாதிபதி ரஷ்யாவிற்கு தப்பி ஓட்டம்! Thagaval Arangam | syria news tamilசிரிய ஜனாதிபதிSyria president tamilSyria news today tami...

09/12/2024

🔥 சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு: ஜனாதிபதி தப்பி ஓட்டம்!
விபரம் - thagaval arangam யூடியுப்பில்!

09/12/2024

😲

 :5 மாணவர்கள் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!விபரங்களுக்கு - https://youtu.be/5uCI6q_KNWQ?si=YRsKI8fiu...
08/12/2024

:5 மாணவர்கள் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

விபரங்களுக்கு - https://youtu.be/5uCI6q_KNWQ?si=YRsKI8fiuwWDwVNE

NEW EPISODEஉங்கள் ஆதரவுடன் பயணம் தொடர்கிறது... இப்போது பாருங்கள்!Thagaval Arangam youtube.
07/12/2024

NEW EPISODE
உங்கள் ஆதரவுடன் பயணம் தொடர்கிறது... இப்போது பாருங்கள்!
Thagaval Arangam youtube.

பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட பழமொழி.
07/12/2024

பிழையாக புரிந்துகொள்ளப்பட்ட பழமொழி.

Address

Pottuvil

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் அரங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies