Vaasaham TV

Vaasaham TV We provide you with latest news, videos, special education for students, local information, foreign

17/04/2024

Thanks for Hiru Tv
News from Hiru tv

17/04/2024

எமது தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் "சிறிதளவு நடவடிக்கை எடுத்தாலும் கடுமையான மற்றும் பல மடங்கு பலமான பதிலைச் சந்திக்க நேரிடும்" என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

அதை விட மௌனமாக இருப்பது இஸ்ரேளுக்கு நல்லது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

17/04/2024

உதித்த ஜாயிறு தாக்குதலை அடுத்து தடைகளுக்கு உள்வாங்கப்பட்ட மதிராஷாகளின் பரீட்சைகள் அனைத்தையும் மீள ஆரம்பிக்குமாறு மத்திரஷாக்களின் அதிபர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றிணை விடுத்தனர்.

அதனை ஏற்ற ஜனாதிபதி அவசரமாக ஒரு ஆணைக்குழு ஒன்றிணை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பிரதேசத்தில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்றில் ஒரு மரக்கறி ரொட்டிக்கு 1500 கேட்டு வெளிநாட்டவரை மிரட்டியவர்க்கு ந...
17/04/2024

சுற்றுலா பிரதேசத்தில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்றில்
ஒரு மரக்கறி ரொட்டிக்கு 1500 கேட்டு வெளிநாட்டவரை மிரட்டியவர்க்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை.
ரொக்கப்பனமாக 50.000 ரூபாயும்,10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Vaasaham NEWS
சூடச்சுட செய்திகளோடு எம்மோடு இணைந்திருங்கள்.

மத்திய கிழக்கில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கமே காரணம் என துருக்கி ஜனாதிபத...
17/04/2024

மத்திய கிழக்கில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கமே காரணம் என துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்n குற்றம் சாட்டியுள்ளார்.

டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், பிராந்திய மோதலைத் தூண்டும் நோக்கத்தில் ஆத்திரமூட்டும் செயல் என்று கூறினார். காசாவில் "கொடுமை மற்றும் இனப்படுகொலை" முடிவுக்கு வர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சற்று முன்.....வெளிநாட்டவர் ஒருவருக்கு அதிக விலைக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது.பொதுவில் உணவகத்தில்,...
16/04/2024

சற்று முன்.....
வெளிநாட்டவர் ஒருவருக்கு அதிக விலைக்கு கொத்து ரொட்டி விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது.

பொதுவில் உணவகத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, அந்த உணவகத்தைச் சேர்ந்தவர் 1,900 ரூபாய் என தெரிவித்துள்ளார்.

விலையைக் கேட்டு அசந்து போன வெளிநாட்டவர் வெளிப்படையாகவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், உணவு விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் சுற்றுலாப் பயணியை மிரட்டும் தொனியில் எச்சரித்திருந்தார்.
இவை, அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மம் தலை காக்கும் தக்க சமையத்தில் உயிர் காக்கும்.இவ் விடத்தில் இந்த பதிவு இவருக்கு பொருந்துமா?காரணம் இவ்வாறு உதவி செய்...
16/04/2024

தர்மம் தலை காக்கும் தக்க சமையத்தில் உயிர் காக்கும்.

இவ் விடத்தில் இந்த பதிவு இவருக்கு பொருந்துமா?

காரணம் இவ்வாறு உதவி செய்தவரையே கடந்த பொதுதேர்தலில் அதே பொது மக்கள் தோல்வியைத் தழுவ வைத்தனர்.

இன்று மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளார்.

எல்லாம் அவன் செயல் தீர்ப்பு கொடுப்பதில் அதிபதி.

16/04/2024

விசேட செய்தி-:
முன்னால் ராஜாங்க அமைச்சர் பாலித்த தேவராப்பெருமா சற்று முன் காலமானார்.

மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி முன்னால் அமைச்சர் காலம் சென்றதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

தற்போது தேவராப்பெரும அவர்களுடைய உடல் கழுத்துறை வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு அருகே ஈரான் நகர்த்தியுள்ள ஆயிரக்கணக்கான Ballistic Missiles!! இஸ்ரேலுக்கு ஈரான் வைத்துள்ள 'செக் மேட்'!இன்றைக்...
16/04/2024

இஸ்ரேலுக்கு அருகே ஈரான் நகர்த்தியுள்ள ஆயிரக்கணக்கான Ballistic Missiles!! இஸ்ரேலுக்கு ஈரான் வைத்துள்ள 'செக் மேட்'!

இன்றைக்கு இஸ்ரேல் எதிர்கொண்டு வருகின்ற மிகப் பெரிய ஆபத்துக்களில், ஈரானினால் இஸ்ரேலுக்கு அருகே நகர்த்தப்பட்டு, இஸ்ரேலைக் குறிவைத்தபடி காத்துக்கொண்டிருக்கின்ற பலிஸ்டிக் மிசைல்சும் (ballistic missiles) ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அமெரிக்கா உட்பட அங்கிருக்கின்ற அத்தனை நாடுகளுக்கும் ஈரான் மிரட்டல் விடுத்துக்கொண்டிருப்பது ஒருபக்கம் இருக்க, இஸ்ரேல் எங்குமே நகரமுடியாதபடி செய்யும்படியான ஒரு ‘செக் மேட்’ டையும் இரகசியமாகச் செய்துவிட்டிருக்கின்றது ஈரான்.

16/04/2024

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது என்னால் முடியாதொன்று

பொது ஜனா பெறமுனவின் மத்திய குழுவே அதனை தீர்மாணிக்க வேண்டும்.

நான் அந்த விடயத்தில் முடிவெடுத்தால் இதனை எதிர்பார்த்து நிற்பவர்கள் என்னோடு மனவேதனை அடைவார்கள்.
மஹிந்த ராஜபாக்ச

16/04/2024

உங்கள் இரும்பு காந்த வழியாகத்தான் நாம் ஊடுருவினோம்.

இது எமது வலிமையில் ஒரு கட்டமே.

எல்லை மீறினால் கைகளை தூண்டிக்க கூட தயங்கமாட்டோம்.
இதுவே எமது மந்திரம்

ஈரானிய வெளிவிவக்கார அமைச்சர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாரு குறிப்பிட்டார்.

போர் பதற்றத்திற்கிடையில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி!உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்த...
16/04/2024

போர் பதற்றத்திற்கிடையில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பிராயணம் செய்த வாகனம் தொழில் நுட்ப்ப கோளாறினால் காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது.இதனால் அமை...
16/04/2024

ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பிராயணம் செய்த வாகனம் தொழில் நுட்ப்ப கோளாறினால் காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனால் அமைச்சர் உட்பட வாகனத்தில் சென்ற ஏனையோர்களுக்கு எந்த வித ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலில் யார் கை வைத்தாலும் சுருண்டு போவார்கள்.எமது இராணுவம் போன்று எமது மக்களும் இந்த விடயத்தில் மிகவும் மண உறுதியுடன்...
16/04/2024

இஸ்ரேலில் யார் கை வைத்தாலும் சுருண்டு போவார்கள்.
எமது இராணுவம் போன்று எமது மக்களும் இந்த விடயத்தில் மிகவும் மண உறுதியுடன் எம்மோடு உள்ளனர்.
இவ்வாறு இஸ்ரேலிய பிரதமர் இன்று இடம்பெற்ற இஸ்ரேலிய உயர் பாதுகாப்பு போர் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரானிய வான் பரப்புங்கள் அதி உயர் பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இதனால் ஈரனுக்குள் வரும் சில விமானங்களுக்கு கடும் க...
16/04/2024

ஈரானிய வான் பரப்புங்கள் அதி உயர் பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஈரனுக்குள் வரும் சில விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் உடனடி செய்திகளுக்கு தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள்
-MOZHI NEWS-
(இது உங்கள் மொழி)

15/04/2024

ஈரானை உடனடியாக தாக்குவதற்கு எமது விமானப் படை ஆயத்த நிலையில் உள்ளது
இஸ்ரேல் விமானப்படை தளபதி CNN செய்திப்பிரிவுக்கு
சற்று முன் தெரிவிப்பு!
-MOZHI NEWS-
(இது உங்கள் மொழி )

இன்று நல் இரவு 12 மணிக்கு பின்னர் இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என வளிமண்டளவியல் தினைக்களம் தெரிவித்துள்ளது.-VAA...
15/04/2024

இன்று நல் இரவு 12 மணிக்கு பின்னர் இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என வளிமண்டளவியல் தினைக்களம் தெரிவித்துள்ளது.
-VAASAHAM NEWS-

15/04/2024

ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்
இங்கிலாந்து, பிரன்ஸ் நாடுகள் இஸ்ரேலை கேட்டுள்ளது.

ஈராணுடனான மோதலை இஸ்ரேல் தவீர்த்து கொள்வது நல்லது என இஸ்ரேல் பிரதமர் உடனான தொலைபேசி உரையாடலின் போது பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முறையாக அனைத்து வாகனங்களும் எதிர் காலத்தில் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ரஞ்சீத் சியம்பலப...
15/04/2024

முறையாக அனைத்து வாகனங்களும் எதிர் காலத்தில் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ரஞ்சீத் சியம்பலப்பிட்டிய சற்று முன் எமது
மொழி NEWS தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

தற்போது அமைச்சர் அவர்கள் தமது பிரதேச வாசஸ்தலத்தில் சித்திரை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
-மொழி NEWS-
(இது உங்கள் மொழி)

இஸ்ரேல் திரும்ப தாக்குதல் நடத்தினால் இதைவிட 10 மடங்கு தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டிவரும்.ஈரானின் அதி உயர் பாதுகாப்...
15/04/2024

இஸ்ரேல் திரும்ப தாக்குதல் நடத்தினால் இதைவிட 10 மடங்கு தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டிவரும்.
ஈரானின் அதி உயர் பாதுகாப்பு கவுன்சில் தெரிவிப்பு.

அமெரிக்காவுடன் ரகசிய உறவை பேணிய ஈரான்.அமெரிக்காவுடன் சுவிட்ஸ்லந்த் ஊடாக தொடர்புகளை வைத்திருந்தாக அமெரிக்கா nirvaaka🏏மூத்...
15/04/2024

அமெரிக்காவுடன் ரகசிய உறவை பேணிய ஈரான்.
அமெரிக்காவுடன் சுவிட்ஸ்லந்த் ஊடாக தொடர்புகளை வைத்திருந்தாக அமெரிக்கா nirvaaka🏏மூத்த அதிகாரி பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.

Intha🎂தொடர்பு எந்த வகையில் இருந்தது என கூறுவதற்கு அந்த அதிகாரி மறுத்து விட்டார்.
-மொழி news-
(இது உங்கள் மொழி)

15/04/2024

ஈரான்-:
தேஹறான் தாக்குதலுக்கு பழி வாங்கிவிட்டோம்.
அத்தோடு காசா விடயத்திலும் நாங்கள் மிக அவதானத்துடன் இருக்கின்றோம்.

அமெரிக்கா-:
நாங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஈரானை தாக்கமாட்டோம் என நேற்று இரவு இஸ்ரேலிய பிரதமரை மீண்டும் தொலைபேசியில் உரையாடும் போது தெரிவித்திருப்பதோடு ஆனால் இஸ்ரேலை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம் எனவும் மேலும் அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

15/04/2024

இஸ்ரேலிய போர் அமைச்சரவை சற்று முன் கூடியுள்ளது.

இஸ்ரேல் எந்த நேரமும் ஈரனுக்கு தகுந்த விலை கொடுக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சாரவை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

14/04/2024

சித்திரை புது வருட கொண்டாட்டத்திற்காக அதி வேக வீதியின் ஊடாக தமது பிரதேசங்களுக்கு சென்ற பிரயாணிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த இரு நாட்களில் சுமார் 52 இலட்சம் பேர் இந்த வழியுடாக பிரயானம் மேற்கொண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14/04/2024

பிள்ளைகள் 04 வயதில் பாடசாலை செல்வது கட்டாயமாக்கப்படும்
தரம் 12 டன் பாடசாலை கல்வியை நிறைவுக்கு கொண்டு வரப்படும்.
கல்வி அமைச்சு தெரிவிப்பு.

14/04/2024

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள், கேஸ் போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என ஒபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-மொழி news-
(இது உங்கள் மொழி)

14/04/2024

தாக்குதல் முடிந்துவிட்டது, இஸ்ரேல் எங்களை குறிவைத்தால் கட்டாயமாக பதிலளிப்போம்
ஈரானிய ஜனாதிபதி தெரிவிப்பு!

14/04/2024

ஈரானின் மிசாயில் மற்றும் troner எவுகனைகளில் 99/:வீதங்களை ஆழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

14/04/2024

பாதுகாப்பு சபையை உடன் கூட்டுவதற்கு பாதுக்கப்பு சபை செயலாளர் நடவடிக்கை!

ஈரனின் தாக்குதலை வன்மையாக கண்டிப்பாதாகவும் இன்னுமொரு உலக யுத்தம் இதனால் உருவாக கூடாது என்பதே தமது எண்ணமென ஐநா பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

14/04/2024

இஸ்ரேலிய பிரதமரோடு சற்று முன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளேன்.
நாளை ஜி 7 நாடுகளுடன் உரையாடவுள்ளேன் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோன் பைட்டன் தமது X தளத்தில் தெரிவிப்பு.

Address

Colombo
32300

Alerts

Be the first to know and let us send you an email when Vaasaham TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaasaham TV:

Videos

Share

Nearby media companies