People News தமிழ்

People News தமிழ் PeopleNews = Truth First !!! PeopleNews is an authorised and registered news website in Sri Lanka.
(4)

30/01/2023

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காணி பிரச்சினை ஒன்றின் காரணமாகவே, புல்மோட்டை பிரதேசத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 41 மற்றும் 45 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.










21/01/2023

இந்தியா, நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது இந்தியா
https://peoplenews.lk/article/25061

https://peoplenews.lk/article/25010
18/01/2023

https://peoplenews.lk/article/25010

இந்தியா அணி நிஸியுஸிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது.

https://peoplenews.lk/article/24961
15/01/2023

https://peoplenews.lk/article/24961

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரில் இந்தியா அணி 3-0 என வெற்றி பெற்றுள்ளது.

13/01/2023

இந்த தளம் தளமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்பர்கள் தயவு செய்து கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து புதிய தளத்துக்கு வருமாறு வேண்டுகின்றோம். மொழிமாற்றம் செய்யப்பட்ட செய்திகளை உடனடியாக அறிந்திட புது தளம் உதவும்!

https://www.facebook.com/tamil.peoplenews

People News is an authorized and registered news website in Sri Lanka.

https://peoplenews.lk/article/24930
12/01/2023

https://peoplenews.lk/article/24930

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி.

https://peoplenews.lk/article/24864
09/01/2023

https://peoplenews.lk/article/24864

சகலவிதங்களிலும் இரு நாட்டு நன்மைக்காக இந்தியா கைகொடுக்குமென இந்தியா உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா தொடர் சமநிலையில்.
05/01/2023

இலங்கை, இந்தியா தொடர் சமநிலையில்.

இலங்கை, இந்தியா தொடர் சமநிலையில்.

ஆசிய சம்பியனுக்கு இந்தியா பதிலடி
03/01/2023

ஆசிய சம்பியனுக்கு இந்தியா பதிலடி

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி

01/01/2023

31/12/2022

கடந்த சில நாட்களாக கொடிகமத்திலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளை பயணிகளை ஏற்றி இறக்க விடாது சில தனியார் பேரூந்து குழுவினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் காப்பாளர்கள் வடபிராந்திய பாதுகாப்பு முகாமையாளரிடமும் யாழ் சாலை முகாமையாளரிடமும் பல முறைப்பாடுகளை வழங்கியதை தொடர்ந்து நேற்றைய தினம் வடபிராந்திய பாதுகாப்பு முகாமையாளரும் யாழ் சாலை முகாமையாளரும் கொடிகமத்திலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் உண்மை தன்மையை விசாரணை செய்ய நேரில் பார்வையிட சென்ற பொழுது சில தனியார் பேரூந்து குழுவினர் தகாத வார்த்தைகளால் பேசி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
வடபிராந்திய பாதுகாப்பு முகாமையாளரும் யாழ் சாலை முகாமையாளரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை முன்னிட்டு தகராறில் ஈடுபட்ட மூன்று நபர்களை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

31/12/2022

கொரோனா நீரினூடாக பரவாது என்றேன். சிறையில் அடைத்தனர். ஏப்ரல் தாக்குதல் கோட்டா பதவிக்கு வர செய்தது என சந்தேகப்படுகின்றேன்.





31/12/2022

137 பேரையும் சேர்த்துக்கொண்டு அன்பின் போராட்டத்தை தீவிரவாதமாக்கியது யார்? இப்போது பிரச்சினை எங்களுக்கு அல்ல. ரணிலுக்கு தான் பிரச்சினை.

31/12/2022

இந்தியாவுக்கு எதிராக விடுதலை புலிகளை உருவாக்க சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்க்கின்றன !!!
சுமந்திரன் ஏன் இப்படி மக்களை குழப்புகின்றார்???

காலை வணக்கம்!
31/12/2022

காலை வணக்கம்!

30/12/2022

30/12/2022

2021 2022 எங்களுக்கு தந்த துன்பங்கள் ஏராளம். 2023 என்ன செய்ய போகின்றதோ? மனித உரிமைகள் ஆணைக்குழு தன்னாலான அனைத்தையும் செய்யவே முயல்கின்றது. வளப்பற்றாக்குறை ஒரு இடர் ஆகின்றது. உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்போடு இலங்கை மக்களின் உரிமைகளை காத்திட முயல்கின்றோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் 10 மில்லியன் ரூபாய் இல்லை என்றால்,  2023 ஆம் ஆண்டு அரசு செலவுக்காக ...
30/12/2022

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் 10 மில்லியன் ரூபாய் இல்லை என்றால், 2023 ஆம் ஆண்டு அரசு செலவுக்காக அரசாங்கம் 7900 பில்லியன் ரூபாய் நிதியை
எவ்வாறு திரட்டிக்கொள்ளும்? தேர்தலுக்கு நிதியில்லை என்பது
ஜனாதிபதியின் இன்னுமொரு அரசியல் சூழ்ச்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களையும் , மத்திய வங்கி பிணைமுறை மோசடியாளர்களையும் , சிறைக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு கொண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்க விடும் நாட்டை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு ஓடி விட்டார்.

ரணில் விகிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் மக்கள் ஆணை கிடையாது . நாட்டு மக்கள் அரசியல் மறுசீரமைப்பு ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் . எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானமிக்கது. ஊராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் பன்னல பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .


நாளை சனிக்கிழமை (டிசம்பர் 31) மற்றும் ஜனவரி 1ம் (ஞாயிறு)  திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப...
30/12/2022

நாளை சனிக்கிழமை (டிசம்பர் 31) மற்றும் ஜனவரி 1ம் (ஞாயிறு) திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A B C D E F G H I J K L P Q R S T U V W குழுக்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு ஜனவரி 2 ம் திகதி பகலில் 1 மணி நேரமும்,
இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடமும் (மொத்தமாக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனஆணைக்குழு அறிவித்துள்ளது.




30/12/2022

இந்திய விக்கெட் கீப்பர் , ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் .

25 வயதான அவர் ரூர்க்கியில் ( Roorkee ) உள்ள தனது இல்லத்திலிருந்து, அதிகாலை 5:15 மணியளவில் புது தில்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார், அவர் பயணித்த வாகனம் சாலை மீது மோதியது தெரியவருகிறது . விபத்து நிகழ்ந்தவுடன் காரில் தீப்பிடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர் .

பலத்த காயங்களுக்குள்ளான அவர் டெல்லிக்கு அருகிலுள்ள உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின் ஓரளவு உடம்பு தேறிய நிலையில் , அவர் டெஹ்ராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், என ஊடகங்கள் தெரிவிக்கின்றன .


30/12/2022

என்றோ ஆரம்பித்த மனித நேய பயணம், வீறுகொண்டு மக்கள் துயர் துடைக்கும் காலம் வெகு சீக்கிரம் உதயமாகும்.
- கலாநிதி டாக்டர் வி ஜனகன் -

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , ஜனவரி இறுதி வாரத்தை 'கறுப்பு போராட்ட வார...
30/12/2022

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் , ஜனவரி இறுதி வாரத்தை 'கறுப்பு போராட்ட வாரமாக' பிரகடனப்படுத்த உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அதிக வரிகளை அரவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக, தொழில் வல்லுனர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமீல் விஜேயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20 ஆயிரம் வைத்தியர்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி 10ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட மனு , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றதே தவிர , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலகையிலோ அல்லது டா...
30/12/2022

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றதே தவிர , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலகையிலோ அல்லது டாலி வீதியில் உள்ள கட்டிடத்திலோ அல்ல என விவசாய வன ஜீவராசிகள் மற்றும் வளவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரர் தெரிவித்துள்ளார் .

உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்மிடமே உள்ளது. நாங்கள் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர்களாகவே உள்ளோம். எனினும் கட்சியின் செயலாளர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாறு தெரியாது பேசுகின்றார்.

அவருக்கு கட்சி பற்றிய தெளிவு இல்லை . அவர் பல கட்சிகளில் அங்கம் வகித்தவர் என்ற படியால் எமது கட்சி பற்றி அனுபவ ரீதியிலான தெளிவு அவருக்கு இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி 60வது தடவையாக நடத்தும் பிரித் பிங்கம பற்றி அறிவிக்க , விவசாய அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



வெளிநாட்டில் இருந்து முட்டையை இறக்குமதி செய்தால் , 25 ரூபாவிற்கு விட்பனை செய்யலாம் இந்தியா , பங்களாதேஷ் , பாகிஸ்தான் ஆகி...
30/12/2022

வெளிநாட்டில் இருந்து முட்டையை இறக்குமதி செய்தால் , 25 ரூபாவிற்கு விட்பனை செய்யலாம்
இந்தியா , பங்களாதேஷ் , பாகிஸ்தான் ஆகிய நாடிகளில் இருந்து இறக்குமதி செய்தால் முட்டையை 25 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

இ. போ . ச . ஓட்டுநர் ஒருவருக்கு நாட்டின் தலைவராக முடியுமா என்று சிலர் கேலி செய்கின்றனர் . ஆனால் தற்போதைய இந்திய ஜனாதிபதி...
30/12/2022

இ. போ . ச . ஓட்டுநர் ஒருவருக்கு நாட்டின் தலைவராக முடியுமா என்று சிலர் கேலி செய்கின்றனர் . ஆனால் தற்போதைய இந்திய ஜனாதிபதி புகையிரதத்தில் தேநீர் விற்றவர் என்பதை தெரியாதவர்களே அப்படி கேலி செய்கின்றனர் .
சஜித் பிரேமதாச - ஐக்கிய மக்கள் சக்தி .

30/12/2022

பத்திரிகை செய்தி தலைப்புகள் 30 12 2022
#

Address

581, Galle Road, Colombo 06
Colombo
06000

Alerts

Be the first to know and let us send you an email when People News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to People News தமிழ்:

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All