19/07/2023
புதிய மாணவியர் அனுமதி- 2023
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மன்பஉல் ஹைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் 2023/2024 ஆம் கல்வியாண்டிற்காக புதிய மாணவியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்.
விண்ணப்ப முடிவுத் திகதி
🗓 20.07.2023
👉 online ஊடாக விண்ணப்பிக்க
https://forms.gle/M4fwPN8As2yjB29K7
தொடர்புகளுக்கு...
👇👇👇
0750989992 / 067 22 79590