Pirai FM

Pirai FM Pirai FM 102.3

14/01/2011

அனைத்து நேச நெஞ்சங்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!!!

14/01/2011

நான்கு மணிமுதல் ஐந்து மணிவரை ''சந்தோசம்' நிகழ்சிக்கு உங்கள் உறவுகளின் வாழ்த்துக்களையும் , உங்கள் பாடல் விருப்பங்களையும் சொல்லுங்கள்.
நேரடியாக பேச 0094 67 22 79 330
குறுஞ்ச்செய்தி அனுப்ப 0719 39 00 33
மின்னஞ்சல் அனுப்ப piraifm .com .
நிகழ்ச்சியோடு உங்கள் பிரபா .

03/01/2011

இனிய புத்த்தாண்டு வாழ்த்துக்கள்.
*˛°.˛*.˛°˛.★2011★* 。*˛.
˛° _██_*. *./ ♥ \ .˛* .˛。.˛.*.★*HAPPY*★ 。*
˛. (´• ̮•)*.。 /♫.♫ \*˛.* ˛_Π_____.♥NEW YEAR♥ ˛* ˛*°( . • . ) ˛°./• '♫ ' •\.˛*./______/~\*. *。2011
*(...'•'.. ) *˛╬╬╬╬╬˛°. |田田 |門|╬╬╬╬╬*˚ .˛ ...★..*God bless u & ur family

09/12/2010

புதிய வருடத்தில் இன்னும் புதிய மெருகுடன் உங்கள முதல் தர குடும்ப வானொலி உங்களோடு பயணிக்க காத்திருக்கிறது எதிர் பாருங்கள்.............

10/11/2010

பிறை எப் எம் இன் 5 வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அக்கரைபற்று 'அதாஉல்லாஹ் அரங்கில்'..... நாள் முழுவதும். காலை 9 மணிக்கு கலை கலாசார நிகழ்சிகளோடு மாலையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி.'Mega Musical Night.'' அனைவரும் வாருங்கள் கொண்டாடுவோம். PIRAI FM-'THE BEST RADIO STATION''.

05/11/2010

பிறை எப் எம் வானொலி தமிழ் நெஞ்சங்களுக்கு திபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறது......
happy dewali for pirai fm fans..!!!!

04/11/2010

இன்று பிறையின் 5 வது பிறந்த நாள். அன்போடு வாழ்த்துக்களை சொல்லி மகிழும் அனைத்து நேச நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அத்தோடு , வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்ற ஊடக நண்பர்களுக்கும் காலையில் எமக்கான வாழ்த்துக்களை வெற்றி வானொலியின் காற்றலையூடாக தெரிவித்து மகிழ்ந்த , வெற்றி எப் எம் வானொலியின் பணிப்பாளர் திரு.ரகுபதி பால ஸ்ரீதரன் வாமலோஷனன் ( லோஷன்) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

28/10/2010

தமிழில் அதிக நாட்கள் ஓடிய ( திரையிடப்பட்ட) திரைப்படம் எது ?
பி.ப. 3 மணிக்கு பிரபாவுடன் ''சினி சக்கரம்''. நிகழ்சியில் உங்கள் விடைகளை சொல்லுங்கள்.
எஸ்.எம்.எஸ். 0719 39 00 33 ,,, தொலைபேசி 067 22 79 330

28/10/2010

pirai fm 97.0 & 102.0 mhz

Address

AKKARAIPATTU-SRILANKA
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Pirai FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pirai FM:

Share