Namma Vellore - நம்ம வேலூர்

Namma Vellore  - நம்ம வேலூர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Namma Vellore - நம்ம வேலூர், Media, Katpadi, Vellore.
(6)

Please support our Vellore page

Namma Vellore - நம்ம வேலூர் (pride of Vellore district) support our YouTube channel

https://youtube.com/channel/UCxayyQAfwp80IYeu7ed7zhA

13/10/2024

Vettaiyan movie crowd

07/07/2024

நம்பிக்கை ♥️

  | இடது கையின்றி பிறந்த சிறுவனுக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவர்கள்!  |
28/05/2024

| இடது கையின்றி பிறந்த சிறுவனுக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவர்கள்!

|

வேலூரில் மூளைச் சாவடைந்த பெண்ணின்  உடலுறுப்புகளைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர்!  |
20/05/2024

வேலூரில் மூளைச் சாவடைந்த பெண்ணின் உடலுறுப்புகளைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர்!

|

 #தனியார் பள்ளிகளில்  #இலவச கல்வி: மாணவர்  #சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று  #நிறைவுசென்னை, மே 19: தனியார் பள்ளி களில் ப...
20/05/2024

#தனியார் பள்ளிகளில் #இலவச கல்வி: மாணவர் #சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று #நிறைவு

சென்னை, மே 19: தனியார் பள்ளி களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான இல வச மாணவர் சேர்க்கை விண்ணப் பப் பதிவு திங்கள்கிழமையுடன் (மே 20) நிறைவடைகிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக் கப்படுகின்றன.

அவ்வாறு மாநிலம் முழுவம் 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங் கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப் பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல்
இலவசமாக படிக்கலாம்.

தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4.6 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில்வரும்கல்வியாண் டுக்கான (2023-24) இலவச மாணவர் சேர்க்கை இணையவழி விண் ணப்பப் பதிவு கடந்த ஏப்.22-ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப்ப திவு செய்துள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 20) நிறைவடைய உள்ள நிலையில், தகுதியுள்ள மாணவர்களின் பைற்றோர்

rte.tnschools.gov.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்களது வசிப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங் கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சேர்க்கை தொடர்பாக ஏதே னும் சந்தேகம் இருப்பின் பள்ளிக் கல்வியின் உதவி மையத்துக்கு 14417 தொடர்பு கொண்டு விளக் கம் பெறலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 #வானிலைசெய்திகள் | 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!   |
07/05/2024

#வானிலைசெய்திகள் | 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

|

மாவட்ட வாரியாக +2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்!   #வேலூர் மாவட்டம் 92.53%  |
06/05/2024

மாவட்ட வாரியாக +2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்!

#வேலூர் மாவட்டம் 92.53%

|

02/05/2024
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அரஞ்சு எச்சரிக்கை #வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை....  |
02/05/2024

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அரஞ்சு எச்சரிக்கை

#வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை....

|

  | வேலூரில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு!  |
01/05/2024

| வேலூரில் இன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு!

|

29/04/2024

*சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி மின்சார ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு*

சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.

திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில், காலை 9.50க்கு சென்னை கடற்கரை வந்தடையும்

  || 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக...
17/02/2024

|| 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் அலெர்ட்

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலெர்ட்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது

பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி

5 அண்டை மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤙
09/02/2024

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤙

28/12/2023
 #தகவல்பலகை | ஏர் இந்தியாவில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு!  |
07/12/2023

#தகவல்பலகை | ஏர் இந்தியாவில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு!

|

  | வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை!   |
04/12/2023

| வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை!

|

Address

Katpadi
Vellore
632001

Telephone

+911234567890

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Vellore - நம்ம வேலூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category