Durugam Village - து௫கம் கிராமம்

Durugam Village - து௫கம் கிராமம் தங்கள் வருகைக்கு நன்றி
(This page as part of Durugam TV Media YouTube channel)
(1)

08/08/2023
06/06/2023

Santhama funeral 04.06.2023

04/06/2023

Santhama Funeral 04.06.2023

19/01/2023

Enga ooru peruma solla pongal vibes 2023

16/01/2023

Pongal festival celebration dance 💃 2023

28/12/2022

Sri Thulukanathamman Temple Durugam Village Google Map Location 📍
28/12/2022

Sri Thulukanathamman Temple Durugam Village Google Map Location 📍

★★★★★ · Hindu temple

Sri Kali Amman Temple Durugam Village Google Map Location 📍
28/12/2022

Sri Kali Amman Temple Durugam Village Google Map Location 📍

★★★★★ · Hindu temple

07/09/2022


Parvathi Amma RIP

03/09/2022

31/07/2022

Parvathiammal "Kariyam"

09/07/2022

Raining 🌧

வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங...
09/06/2022

வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது...
337 இ.த.ச (ரூ 25000),
338 இ.த.ச (ரூ 50000),
304(அ) இ.த.ச (100000),
பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.
ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ, கொடுங்காயமோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவவதில்லை
எனவே,
337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் ,காயச்சான்று , பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை ,மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested உடன் இவை அனைத்திலும் தலா இரண்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட நபர் அரசு வழங்கும் நிவாரண நிதியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு உதவி ஆய்வாளருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும் இவை அனைத்தையும் விக்டிம் பன்டு ( victim fund) மனுவுடன் இணைத்து உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்ற உடன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் பின்பு அங்கிருந்து உடனடியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பின் உடனடியாக கோட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நபரை நேரில் அழைத்து பண உதவி வழங்குவார்.............
தயவு செய்து இந்த தகவலை அதிகம்
பகிரவும். கண்ணுக்குத் தெரியாத குடும்பத்திற்கு உதவ நம்மாலும் முடியும்.
மனு வழங்க காலக்கெடு இல்லை.

வேலூர் மாநகர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்யமைப்பு மேற்கொள்ள இருப்பதால் ஒரு மாதத்திற்கு போகுக்குவரத்து தடைமே 31 முதல் ...
01/06/2022

வேலூர் மாநகர் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்யமைப்பு மேற்கொள்ள இருப்பதால் ஒரு மாதத்திற்கு போகுக்குவரத்து தடை

மே 31 முதல் ஜூன் 30 வரை

TNSTC Vellore - Alternate Bus Routes

29/05/2022

sipcot protest

Address

Vellore
632516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durugam Village - து௫கம் கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category