Makkal Padhai Puducherry மக்கள் பாதை புதுச்சேரி

  • Home
  • India
  • Pondicherry
  • Makkal Padhai Puducherry மக்கள் பாதை புதுச்சேரி

Address

Pondicherry
605010

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Padhai Puducherry மக்கள் பாதை புதுச்சேரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Makkal Padhai Puducherry மக்கள் பாதை புதுச்சேரி:

Share

Social reformation for Tamil Community

திரு. உ.சகாயம் IAS. அவா்களின் வழிகாட்டுதலின் படி இளைஞர்களால் உருவாக்கப்படட பொது நல சேவை அமைப்பு. லஞ்சம், ஊழல் எதிரான சட்டதிற்குட்ப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி நோ்மையான சமுதாயமாக மாற்றியமைக்கவும் லஞ்சம் தவிர்த்து!! நெஞ்சம்நிமிர்த்து!! மக்கள்பாதை (அறக்கட்டளை பதிவு எண்: 68/2016) நோ்மையின் சிகரம் "திரு. உ. சகாயம் இ.ஆ.ப. (I.A.S.) அவா்களின் வழிகாட்டுதலின் படி தமிழக மக்களால் குறிப்பாக இளைஞர்களால் உருவாக்கப்படட பொது நல சேவை அமைப்பு.  லஞ்சம், ஊழல் எதிரான சட்டதிற்குட்ப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி நோ்மையான சமுதாயமாக மாற்றியமைக்கவும்  மக்கள்பாதை தமிழகத்தின் பாரம்பரிய சிறப்புகளை மீட்டெடுக்கவும், இயற்கை வளங்களான ஏரி, குளங்கள், ஆறுகள், காடுகள், மலைகள், கனிமங்கள் போன்றவற்றை பேணிக்காத்திடவும்.  எளிய மக்களுக்கான அரசின் நலதிட்டங்கள் உரிய நேரத்தில் அவர்களை சென்றடைய பாலமாக இருந்திடவும்.  வாழும் போது செய்ய வேண்டிய இரத்த தானம், வாழ்க்கைக்கு பின் உடல் உறுப்பு தானம் வழங்குவதன் மூலம் அனைவருக்கும் உதவிடவும்.