Pondy Today News

Pondy Today News PONDY TODAY NEWS
(1)

09/04/2024
 #புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயிலை துணைநிலை ஆளுநர் தமி...
12/03/2024

#புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரயிலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

 #புதுச்சேரி புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றுள்ள சரத் சவுகான் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக ...
20/02/2024

#புதுச்சேரி
புதிய தலைமை செயலராக பொறுப்பேற்றுள்ள சரத் சவுகான் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.*

 #தமிழக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்**மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தின் முன் உள்ள காந்தி சிலை முன்பாக திமுக மற்ற...
08/02/2024

#தமிழக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்*

*மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தின் முன் உள்ள காந்தி சிலை முன்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

*புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

*கேரளாவிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கேரள எம்பிக்களும் மத்திய அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்*l

Appointment of the Chancellor of Pondicherry University - RegGlad to inform you that consequent to modification of Statu...
29/12/2023

Appointment of the Chancellor of Pondicherry University - Reg

Glad to inform you that consequent to modification of Statute 1 (1) of the Pondicherry University Act 1985 vide Gazette notification number PU/LC/Amendments/2023-24/F.No.39-12/2023-CU-I, Published on 05.12.2023 by Government of India *His Excellency the Vice-President of India shall be the ex-officio Chancellor of the Pondicherry University*.

In this connection the official notification issued by the Registrar, Pondicherry University is enclosed herewith to publish the same in your esteemed media please.

⚫ நடிகர் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்திய போது.
29/12/2023

⚫ நடிகர் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்திய போது.

அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் முத்தியால்பேட்டை மீனவ மக்களுக்கு  அரசு அதிகாரிகளால் தடுக்கப்படுகிறது...
26/12/2023

அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் முத்தியால்பேட்டை மீனவ மக்களுக்கு அரசு அதிகாரிகளால் தடுக்கப்படுகிறது.... *சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் வேதனை

கோட்டக்குப்பம் நகராட்சி கட்டிடம் இப்போது இருக்கும் இந்த அலுவலகத்தையே விரிவுபடுத்த முயற்சிக்க வேண்டும் அல்லது கோட்டக்குப்...
24/12/2023

கோட்டக்குப்பம் நகராட்சி கட்டிடம் இப்போது இருக்கும் இந்த அலுவலகத்தையே விரிவுபடுத்த முயற்சிக்க வேண்டும் அல்லது கோட்டக்குப்பம் பகுதியில் நகராட்சி கட்டிடம் அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பின் சார்பில் 23-12-23 அன்று சனிக்கிழமை பிற்பகல் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் கருத்தரங்க கூடத்தில்  சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை  ...
19/12/2023

புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் கருத்தரங்க கூடத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். கூட்டத்திற்கு மதிப்பீட்டு குழுவின் தலைவர் நாஜிம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பேர கடன் (negotiated loan) ஆகியவற்றின் நிதி ஒதுக்கம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க பட்டது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ப்ரீபெய்ட் மீன்மீட்டர் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.*ப...
19/12/2023

ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ப்ரீபெய்ட் மீன்மீட்டர் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

*ப்ரீபெய்ட் மீன்மீட்டர் பொருத்த அரசு துடிக்க காரணம் என்ன?, முதல்வர் ரங்கசாமி பலவீனம் ஆகிவிட்டார்.*

*பாஜக ஆளும் மாநிலங்களில் ப்ரீபெய்ட் மீன் மீட்டர் திட்டம் அமல் படுத்தாத நிலையில் புதுச்சேரியில் அமல்படுத்த காரணம் என்ன?.*

*தலைமை செயலர் கோப்புகளை திருப்பி அனுப்பிகிறார் என முதல்வர் புலம்புகிறார், தன்னுடைய அதிகாரத்தை சூப்பர் முதல்வரான துணைநிலை ஆளுநரிடம் அடமானம் வைத்து அடிமை ஆட்சி நடத்துகிறார்.*

*பி.பி.ஏவில் போலி அங்கிகார சான்றிதழ் பெறப்பட்டுள்ளது இதன் மீது விசாரணை நடத்த வேண்டும்- முன்னாள் முதல்வர் நாராயணசாமி.*

ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ப்ரீபெய்ட் மீன்மீட்டர் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.**...
19/12/2023

ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ப்ரீபெய்ட் மீன்மீட்டர் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.*

*ப்ரீபெய்ட் மீன்மீட்டர் பொருத்த அரசு துடிக்க காரணம் என்ன?, முதல்வர் ரங்கசாமி பலவீனம் ஆகிவிட்டார்.*

*பாஜக ஆளும் மாநிலங்களில் ப்ரீபெய்ட் மீன் மீட்டர் திட்டம் அமல் படுத்தாத நிலையில் புதுச்சேரியில் அமல்படுத்த காரணம் என்ன?.*

*தலைமை செயலர் கோப்புகளை திருப்பி அனுப்பிகிறார் என முதல்வர் புலம்புகிறார், தன்னுடைய அதிகாரத்தை சூப்பர் முதல்வரான துணைநிலை ஆளுநரிடம் அடமானம் வைத்து அடிமை ஆட்சி நடத்துகிறார்.*

*பி.பி.ஏவில் போலி அங்கிகார சான்றிதழ் பெறப்பட்டுள்ளது இதன் மீது விசாரணை நடத்த வேண்டும்- முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

_*Seasons greetings…*_💐*NCS & HEART School of Aviation, Puducherry conducted the “Job Fair” for the Puducherry Unemploye...
18/12/2023

_*Seasons greetings…*_💐

*NCS & HEART School of Aviation, Puducherry conducted the “Job Fair” for the Puducherry Unemployed Youths of Puducherry at Employment Exchange, Govt. Of Puducherry.,* _in continuation to that *today 18.12.2023,* we have conducted 2nd Round Virtual Interview for Chennai Airport., *Job description: Guest Service Executive, Team Member (crew) out of 65 candidates we have shortlisted 32 candidates for the final round.*_

_*Many congratulations 💐 for the wholesome and inspiring performance of this team.*_

Best regards,
*Team, HEART School of Aviation*
No. 136, Muthu Marriamman Koil street, (Behind Westside Textile/Catamaran Brewery Company)
Puducherry-01. Tel: 0413 2228833, 9994694111
www.heartaviation.com

 #இஸ்லாமிய பிறை அறிவிப்பு
15/12/2023

#இஸ்லாமிய பிறை அறிவிப்பு

மிக்ஜாம் புயல் நிவாரன நிதி 11 லட்சம் ரூபாயை புதுச்சேரி மாநில திமுக சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினார்கள்.மாண்பு...
12/12/2023

மிக்ஜாம் புயல் நிவாரன நிதி 11 லட்சம் ரூபாயை புதுச்சேரி மாநில திமுக சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதியார் அவர்களை இன்று(12.12.2023) தலைமை செயலகத்தில், புதுச்சேரி திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான திரு. இரா. சிவா எம். எல் ஏ., காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் திரு நாஜிம் எம். எல் ஏ., துணை அமைப்பாளர் திரு. வி.ஏ. அனிபால் கென்னடி எம். எல் ஏ., பொருளாளர் திரு. இரா. செந்தில்குமார் எம். எல் ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் திரு.எல். சம்பத் எம். எல் ஏ., திரு. நாக தியாகராஜன் எம். எல் ஏ. மற்றும் கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் எஸ். பி சிவக்குமார், துணை அமைப்பாளர் ஏ.கே. குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சண். குமாரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், சன். சண்முகம், தொகுதி செயலாளர் இரா.சக்திவேல், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ. முகிலன் ஆகியோர் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரனப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

 #இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட  #காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும்  #த...
11/12/2023

#இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட #காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் #தமிழக பகுதியை சார்ந்த 5 மீனவர்களையும் விடுவிக்க கோரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் #டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து மனு அளித்தார்,
மத்திய அமைச்சர் தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Address

Muthu Marriamman Koil Street
Pondicherry
605001

Alerts

Be the first to know and let us send you an email when Pondy Today News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pondy Today News:

Share