
13/12/2024
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை மட்டும் (13/12/24) விடுமுறை அளிக்கப்படுகிறது - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.