Oor kuruvi

Oor kuruvi Happiness. 😊❤️
Is enjoying little things in Life... 😍💕💜
(2)

16/10/2024

One Murder Made a Villain, Millions A Hero.

18/09/2024

Happy morning 💛✨️

10/09/2024

என்ன சார் Life ஒரே குழப்பமா இருக்கா..?

எழுதாமல் விட்ட ஒரு பக்கத்தில்....

இறந்து போன வார்த்தைகளாய்...
சில நினைவுகள்...
மீறி எழுதினால் அதற்கு ஒரு தொடர்ச்சியும் கிடைப்பதில்லை...
அர்த்தமும் கிடைப்பதில்லை...

Some people come into your life Just to teach you how to live alone..☺️🙂

புரியலையா? குழம்பிக்காதீங்க...🙂

பிடிச்சவங்க...
புரிஞ்சவங்க.....
இந்த ரெண்டுக்கும் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம்...

பிடிச்சவங்க நம்ம கூட இருக்கணும்னு நினைப்பாங்க ...🙂❤️

புரிஞ்சவங்க நாம எங்கு இருந்தாலும் நம்ம கூட தான் இருப்பாங்கன்னு நினைப்பாங்க...🙂❤️

10/09/2024

எதிர்பார்த்த காதல்.....♥️

நீங்க ஒருத்தவங்க மேல வச்ச love❤️ அளவுக்கு அதிகமான love ❤️ஆ....

என்ன தான் நீங்க அவங்களுக்காக உருகி உருகி love பண்ணாலும்....
உங்களுக்கான நேரம் அவங்க கிட்ட இல்லையா.. ?

No text, no replies no calls, no chats. But I'm still here waiting for you.🙂❤️
இதுக்கெல்லாம் அங்க இடமே இல்லனு அர்த்தம்..🙂💔

நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவர் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ....

நீங்கள் காத்திருக்க வேண்டாம்....🙂
சிறிது நேரம் கழித்தும் முயற்சிக்க
வேண்டாம்...💔❤️

Yes..... அவங்களுக்கு நம்மளோட மௌனமும்....,
மாற்றமும் எப்போ நாம்ம நேசிச்சவங்கள பாதிக்கலையோ...
அப்போவே தெரிஞ்சிக்கலாம்...💔🙂அவங்களுக்கு நம்மல விட முக்கியமானாவங்க யாரோ இருக்காங்கனு....😊

உங்களுடைய மனச தேத்திக்க நல்ல இளையராஜா பாடல்களை Download செஞ்சு வச்சுக்கோங்க...😊♥️

03/09/2024

I knew that I would be lost but I never thought that I would be lost in you like this...!!

28/08/2024

Dear favourite person,❤️😊

For you, I will always take that one extra step. For you,
I will always make that one extra effort. For you,
I will always be the same,
no ego, ever.
You are that special.❤️😊

Send a message to learn more

28/08/2024

I choose you..❤️
And I'll choose you..,❤️
over & over & over..😊 without pause without doubt, in a heartbeat..❤️ I'll keep
choosing You..❤️😊

27/08/2024

Where we hurt the most means we have been true...😊❤️

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Oor kuruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share