பலஸ்தீன விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறு கோரி மகஜர்
கருத்துக் கூற மஹிந்த மறுப்பு! சஜித்திடம் கேட்கச்சொன்னார் !
நிலமையை சமாளிக்க கடுமையான தீர்மானங்கள் -முன்னெச்சரிக்கையுடன் எதிர்கட்சி கருத்து-
இன்றைய நாளேடுகளிலிருந்து
பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தில் என்னதான் நடக்கப் போகிறது வாங்க பார்க்கலாம் !
எதிர்வரும் முதலாம் திகதி ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தில் அப்படி என்னதான் நடக்கப் போகிறது வாங்க பார்க்கலாம் !
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் இந்த சூழலில், கலைஞர்கள் சார்பாக வழங்கும் நோக்கில், தென்னிந்திய மற்றும் இலங்கை கலைஞர்களின் சங்கமிப்பாக
பல துறைகளிலும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் T.ராஜேந்தர் அவர்களின் குரலில், இலங்கையின் பிரபல இசையமைப்பாளர் சமில் இன் இசையில்
இலங்கையின் பிரபல புரட்சி கவிஞர் பாடலாசிரியர் அஸ்மின் இன் அனல் பறக்கும் வரிகளில்,
" நாங்க வாழணுமா? சாகணுமா? சொல்லுங்க " பாடல் இன்றைய தினம் வெளியாகவுள்ளது.
#வாழணுமாசாகணுமாசொல்லுங்க #gogotahome2022 #gogottahome #GoHomeGota2022
கோட்டாப்பய ராஜபக்ச ஒரு டம்மி! றிசாத்தினுடைய அரசிலுக்கு நான் பக்க பலமாக இருப்பேன்
கோட்டாப்பய ராஜபக்ச ஒரு டம்மி!
றிசாத்தினுடைய அரசிலுக்கும் சமூகத்தின் விடியலுக்கும்
நான் பக்க பலமாக இருப்பேன் - முஷாரப் முதுநபீன் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை சூடாக்கிய பேச்சு!
எனது பிரதேச மக்களே ஆதரவு வழங்கச் சொன்னார்கள் வார்த்தையில் தடுமாறும் இராஜாங்க அமைச்சர் !
எனது பிரதேச மக்களே ஆதரவு வழங்கச் சொன்னார்கள் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வார்த்தையில் தடுமாறும் இராஜாங்க அமைச்சர் முஷாரப்!