InstaNews.City Karaikudi

  • Home
  • InstaNews.City Karaikudi

InstaNews.City Karaikudi InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly. We

InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது மேலும் விரிவாக செய்திகள...
19/07/2023

உலகநாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருக்கிறார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

காலம் காலமாக ரஜினிகாந்த் தன்னுடன் போட்டி போடும் நடிகர்களைப் பற்றி மறைமுகமாக பாடல்களில் எழுத சொல்லி வருகிறார் என சர்ச்சை ...
18/07/2023

காலம் காலமாக ரஜினிகாந்த் தன்னுடன் போட்டி போடும் நடிகர்களைப் பற்றி மறைமுகமாக பாடல்களில் எழுத சொல்லி வருகிறார் என சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மாவீரன் படத்தின் கதை உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உ...
18/07/2023

மாவீரன் படத்தின் கதை உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நித்யா மேனன் தனது பாட்டியை இழந்துவிட்டதாக சோக செய்தியைப் பகிர்ந்துள்ளார். மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comm...
17/07/2023

நித்யா மேனன் தனது பாட்டியை இழந்துவிட்டதாக சோக செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஹிந்தியிலும் கால்பதிக்கிறார் சிவகார்த்திகேயன். தனுஷின் வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ? மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழ...
15/07/2023

ஹிந்தியிலும் கால்பதிக்கிறார் சிவகார்த்திகேயன். தனுஷின் வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

எம்.ஜி.ஆர்., சண்டை காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜபுலியோடு சண்டை போட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் விர...
15/07/2023

எம்.ஜி.ஆர்., சண்டை காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜபுலியோடு சண்டை போட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மாவீரன் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன மேலும் விரிவாக செய்த...
14/07/2023

மாவீரன் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவிகள், பயிற்சிப்பள்ளி செவிலியர்கள், துணை செவிலியர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்றனர் ம...
13/07/2023

விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவிகள், பயிற்சிப்பள்ளி செவிலியர்கள், துணை செவிலியர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்றனர்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரிவாக செய்திகளை ப...
12/07/2023

234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பரபரப்பான எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடின் புரோமோவில் பிரியதர்ஷினி கரிகாலனை அடிக்கப் போனது தெரியவருகிறது. மேலும் வி...
12/07/2023

பரபரப்பான எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடின் புரோமோவில் பிரியதர்ஷினி கரிகாலனை அடிக்கப் போனது தெரியவருகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மாட்டுக்கார வேலன் படத்தின் 100வது நாள் விழாவில் நடந்த சம்பவம் இது... மக்கள் மீது, எம்ஜிஆர் கொண்டிருந்த அன்பும், மக்கள், ...
11/07/2023

மாட்டுக்கார வேலன் படத்தின் 100வது நாள் விழாவில் நடந்த சம்பவம் இது... மக்கள் மீது, எம்ஜிஆர் கொண்டிருந்த அன்பும், மக்கள், அவர் மீது கொண்டிருந்த உயர்ந்த அன்பையும் உணர்த்தும் ஒரு உன்னத நிகழ்வு இது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஷாருக்கானின் ஜவான் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -...
10/07/2023

ஷாருக்கானின் ஜவான் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

லியோ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களில் பல விசயங்கள் புரளி என்று தெரிந்த ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். மேலு...
08/07/2023

லியோ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களில் பல விசயங்கள் புரளி என்று தெரிந்த ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ராயர் பரம்பரை திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம் மேலும் விரிவாக செய்திகளை...
07/07/2023

ராயர் பரம்பரை திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஜெய்பீம் திரைப்பட காப்புரிமை தொடர்பாக 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வி...
06/07/2023

ஜெய்பீம் திரைப்பட காப்புரிமை தொடர்பாக 3 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மீண்டும் ஒரு நடிகை தனது கணவரைப் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -...
06/07/2023

மீண்டும் ஒரு நடிகை தனது கணவரைப் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

விஜய்யுடன் லியோ படத்தில் தனுஷும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -...
05/07/2023

விஜய்யுடன் லியோ படத்தில் தனுஷும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கமல்ஹாசனுடன் ஹெச் வினோத் இணையும் புதிய படத்தில் இப்படி ஒரு விசயம் இருக்கிறதா என வியந்து பேசி வருகின்றனர் இணைய வாசிகள். ம...
05/07/2023

கமல்ஹாசனுடன் ஹெச் வினோத் இணையும் புதிய படத்தில் இப்படி ஒரு விசயம் இருக்கிறதா என வியந்து பேசி வருகின்றனர் இணைய வாசிகள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சடங்கு செய்ய சொல்லி மாமியாருக்கு ஃபோன் போடு என ஞானசேகரனிடம் சொல்கிறான் குணசேகரன். ரேணுகா சீறுகிறாள். மேலும் விரிவாக செய்...
04/07/2023

சடங்கு செய்ய சொல்லி மாமியாருக்கு ஃபோன் போடு என ஞானசேகரனிடம் சொல்கிறான் குணசேகரன். ரேணுகா சீறுகிறாள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, அவர் ரஜினியேதான் என பேசி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின...
03/07/2023

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, அவர் ரஜினியேதான் என பேசி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

திருப்பதியில் மொட்டையடித்த தனுஷ். மகன்களுக்கும் மொட்டை போட்டு வேண்டுதல். புதிய திரைப்படத்தில் புதிய லுக். மேலும் விரிவாக...
03/07/2023

திருப்பதியில் மொட்டையடித்த தனுஷ். மகன்களுக்கும் மொட்டை போட்டு வேண்டுதல். புதிய திரைப்படத்தில் புதிய லுக்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ரூபி கில்மேன், டீனேஜ் கிராகன் என்பது 2023 ஆம் ஆண்டு அமெரிக்க கணினி-அனிமேஷன் செய்யப்பட்ட அதிரடி-நகைச்சுவைத் திரைப்படம்[3]...
30/06/2023

ரூபி கில்மேன், டீனேஜ் கிராகன் என்பது 2023 ஆம் ஆண்டு அமெரிக்க கணினி-அனிமேஷன் செய்யப்பட்ட அதிரடி-நகைச்சுவைத் திரைப்படம்[3] ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷனால் தயாரிக்கப்பட்டது மற்றும் யுனிவர்சல் பிக்சர்ஸ் விநியோகித்தது. இது கிர்க் டிமிக்கோவால் இயக்கப்பட்டது, ஃபாரின் பேர்ல் இணைந்து இயக்கினார், பாம் பிராடி மற்றும் பிரையன் சி. பிரவுன் மற்றும் எலியட் டிகுசெப்பி ஆகியோரின் எழுத்துக் குழு எழுதியது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகர் சிவகார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த 3 ஆண்டுகள் வயது கொண்ட சிங்கத்தை தத்தெடுத்துள்ளார். மேலும் வ...
29/06/2023

நடிகர் சிவகார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த 3 ஆண்டுகள் வயது கொண்ட சிங்கத்தை தத்தெடுத்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அமேசான் பிரைம் வீடியோஸ் ஓடிடியில் சுவீட்,, காரணம், காபி என்ற 8 எபிசோடுகளை கொண்ட இணைய தொடர் வெளியாகிறது. மேலும் விரிவாக ச...
28/06/2023

அமேசான் பிரைம் வீடியோஸ் ஓடிடியில் சுவீட்,, காரணம், காபி என்ற 8 எபிசோடுகளை கொண்ட இணைய தொடர் வெளியாகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

போதைப் பொருட்கள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் விஜய்யின் பாடல் இருப்பதாக கூறி அவருக்கே நோட்டீஸ் அனுப்பிய கூத்தும் இங்கு ந...
27/06/2023

போதைப் பொருட்கள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் விஜய்யின் பாடல் இருப்பதாக கூறி அவருக்கே நோட்டீஸ் அனுப்பிய கூத்தும் இங்கு நடந்திருக்கிறது. பனையூர் மற்றும் சாலிகிராமம் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பரபரப்பை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி குழு மீண்டும் ஒரு உண்மைச் சம்பவத்துடன் இணைகிறார்களாம். அந்த படத்துக்கு பெயர் 'பஸ்தர்' ...
26/06/2023

பரபரப்பை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி குழு மீண்டும் ஒரு உண்மைச் சம்பவத்துடன் இணைகிறார்களாம். அந்த படத்துக்கு பெயர் 'பஸ்தர்' என்று பெயர் வச்சிருக்காங்க.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கிறார் என்கிறத தகவல் வெளியாகியிருந்தது. மேலும் விரிவாக ச...
25/06/2023

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்க இருக்கிறார் என்கிறத தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் விரிவாக செ...
25/06/2023

பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை வேதியரேந்தல் கிராமத்தில் நடைபெறும் முகாமிற்கு அழைத்துச்சென்று பயன்பெறலாம...
24/06/2023

கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை வேதியரேந்தல் கிராமத்தில் நடைபெறும் முகாமிற்கு அழைத்துச்சென்று பயன்பெறலாம்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

நடிகை கண்ணாம்பா, எம்.ஜி.ஆரை கதாநாய கனாக நடிக்க வைத்து,‘தாலிபாக்கியம்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார் மேலும் விரிவாக செ...
22/06/2023

நடிகை கண்ணாம்பா, எம்.ஜி.ஆரை கதாநாய கனாக நடிக்க வைத்து,‘தாலிபாக்கியம்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்ற வைகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே...
21/06/2023

பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்ற வைகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? கமல்ஹாசனின் தீவிர ரசிகரா இருந்தாலும் கௌதம் மேனன் ஆரம்பத்துல சூர்யாவ வச்சி காக்க காக்க மு...
21/06/2023

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? கமல்ஹாசனின் தீவிர ரசிகரா இருந்தாலும் கௌதம் மேனன் ஆரம்பத்துல சூர்யாவ வச்சி காக்க காக்க முடிச்சதும் மோகன்லால்கிட்ட கதை சொல்ல போயிருக்காரு.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கோவிலுக்கு போன இடத்தில் கதிர், கரிகாலனை ஏமாற்றிவிட்டு செல்கிறார்கள் ஜனனி, ஆதிரை, நந்தினி, ரேணுகா நால்வரும். அங்கே கோவிலி...
20/06/2023

கோவிலுக்கு போன இடத்தில் கதிர், கரிகாலனை ஏமாற்றிவிட்டு செல்கிறார்கள் ஜனனி, ஆதிரை, நந்தினி, ரேணுகா நால்வரும். அங்கே கோவிலில் சக்தி காத்திருக்க, அருண் வந்து சேரவில்லை. இதனால் ஒரே பரபரப்பாக காட்சிகள் நகர்கின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

வன்முறை வாழ்க்கையல்ல, அரிவாளைக் கீழே போட்டு போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க என்று சொன்ன சக்தியா? இல்ல போலீஸ் தலையைத்...
20/06/2023

வன்முறை வாழ்க்கையல்ல, அரிவாளைக் கீழே போட்டு போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க என்று சொன்ன சக்தியா? இல்ல போலீஸ் தலையைத் துண்டாக்குற கர்ணனா?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

600 கோடி ரூபாய் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிக்க பிரபாஸின் சம்பளம் மட்டும் எ...
18/06/2023

600 கோடி ரூபாய் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிக்க பிரபாஸின் சம்பளம் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

ஸ்க்விட் கேம் சீசன் 1 ஐத் தொடர்ந்து அடுத்த சீசனுக்கு தயாராகிவிட்டது. இதில் புதியதாக சில நடிகர்களும் இணைந்துள்ளார்கள். மே...
18/06/2023

ஸ்க்விட் கேம் சீசன் 1 ஐத் தொடர்ந்து அடுத்த சீசனுக்கு தயாராகிவிட்டது. இதில் புதியதாக சில நடிகர்களும் இணைந்துள்ளார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

மாரி செல்வராஜின் மாமன்னன் டிரைலர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் விரிவாக செய்திகளை படிக்க க...
17/06/2023

மாரி செல்வராஜின் மாமன்னன் டிரைலர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழங்களை சாப்பிடும்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் விர...
16/06/2023

கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழங்களை சாப்பிடும்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகவேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது ...
15/06/2023

அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகவேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

குடிபோதையில் உளறிய சூர்யா... கயலின் களங்கம் துடைக்கப்படுமா? மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்க...
14/06/2023

குடிபோதையில் உளறிய சூர்யா... கயலின் களங்கம் துடைக்கப்படுமா?

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Karaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Karaikudi:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share