24/11/2022
கண்கள் எமக்கு எவ்வளவு முக்கியமானது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அதன் முக்கியத்துவத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எமக்குத் தெரியாது.... கண்ணின் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் மற்றும் தொலைதூர பார்வையை சாத்தியமாகும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.. சால்மன் மீன் சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளமையால் இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் இதனால் கண்ணின் பின்புறத்தில் உள்ள விழித்திரையின் ஆரோக்கியம் மற்றும் கண்களின் வளர்ச்சி என்பவைக்கு இது உதவும். முட்டை முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் வைட்டமின் ஏ, லுடின்.போன்றவை கண் ஆரோக்கியத்திற்கு உதவும்....
கண்கள் எமக்கு எவ்வளவு முக்கியமானது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அதன் முக்கியத்துவத்தை எவ்.....