Asraf

Asraf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asraf, Video Creator, .

09/04/2022
30/07/2021

This Range Rover proves its skills on the 99 turns and 999 steps on the way to Heaven's Gate

Land Rover

30/07/2021

#புதிய_ரேஷன்_கார்டுக்கு_விண்ணப்பது_எப்படி?

முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

அதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்

அதில் உங்கள் குடும்ப விவரங்கள் அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்

அதில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி என அனைத்தையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பூர்த்தி செய்யுங்கள்

அடுத்து உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம் என அதில் உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து அதன் கீழ் உள்ள உறுப்பினரைச் சேர்க்க என்ற பொத்தானை அழுத்துங்கள், அதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அடுத்தாக குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும்

அரிசி அட்டை ,

சர்க்கரை அட்டை என வேண்டியதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்

அதன் பின்பு குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்யுங்கள்

ஆதார் அட்டை,

வாக்காளர் அட்டை,

எரிவாயு நுகர்வோர் அட்டை,

வரி ரசீது,

வாடகை ஒப்பந்தம்,

குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம்,

வீடு ஆவணம்,

மின்சார ரசீது,

தொலைபேசி ரசீது,

வங்கி கணக்கு புத்தகம்,

பாஸ்போர்ட்,

ஓட்டுனர் உரிமம்,

பான் அட்டை,

வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்,

தபால் அடையாள அட்டை

ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்

அடுத்து

எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card-status.xhtml

#ரேஷன்_கார்டில்_பெயர்_சேர்ப்பது_எப்படி?

முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

அதில் உறுப்பினர் சேர்க்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்

ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் பெயர், ஆங்கிலத்திலும் தமிழிலும்,பிறந்த தேதி மாதம் வருடம், ஆண்/பெண், உறவுமுறை, என அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்

அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை யை அப்லோடு செய்யுங்கள்,

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml

#ரேஷன்_கார்டில்_பெயர்_நீக்கம்_செய்வது_எப்படி?

முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

அதில் உறுப்பினர் நீக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்

ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

அதில் உங்கள் உறுப்பினர் விவரங்கள் வரும் யார் பெயரை நீக்கவேண்டுமோ அந்த பெயரை தேர்ந்தெடுங்கள்

அடுத்தாக குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள்,

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml

#ரேஷன்_கார்டில்_முகவரி_மாற்றம்_செய்வது_எப்படி?

முதலில் www.tnpds.gov.in என்ற இணைய தளம் செல்லுங்கள்

அதில்முகவரி மாற்றம் என்ற பகுதியை தேர்தெடுங்கள்

ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

அதில் முகவரி மாற்றம் விவரங்கள் வரும் உங்கள் புதிய முகவரியை கவனமாக பூர்த்தி செய்து குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள்,

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml

#ரேஷன்_கார்டில்_குடும்ப_தலைவரை_மாற்றம்_செய்வது_எப்படி?

முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

அதில் குடும்ப தலைவர் மாற்றம் என்ற பகுதியை தேர்தெடுங்கள்

ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்

அதில் குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள் வரும் அதில் புதிய குடும்ப தலைவரை தேர்தெடுத்து குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை அப்லோடு செய்யுங்கள்,

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml

#நகல்_குடும்ப_அட்டை_விண்ணப்பிக்க

நம்மில் பலரும் ஸ்மார்ட் ரேசன் கார்டினை தொலத்து இருப்போம் அல்லது குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்து இருப்போம். அவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டினை அரசு அளிக்காமால் இருந்தது அவர்கள் அதே பழைய ஸ்மார்ட் ரேசன் கார்டினை தான் இதுவரை வரை உபயோகித்து வந்தனர்

ஆனால் தற்போது அந்த கவலையை போக்க அரசு தொலைந்த அல்லது மாற்றம் செய்த கார்டிற்க்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்ட் விண்ணப்பிக்கலாம்

முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்

அதில் நகல் அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்

ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யுங்கள் அடுத்து கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவுசெய்யுங்கள்
அதில் உங்கள் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் வரும் அதில் நகல் அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுத்து சம்பிட் கொடுங்கள்

அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

The goal of the Public Distribution System in Tamil Nadu is to ensure food security to all citizens, particularly poor people, by making available essential commodities of good quality at affordable prices every month, through fair price shops which are easily accessible.

07/07/2021

இன்று உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தை துபாயின் மகுட இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது திறந்து வைத்துள்ளார்

துபாயில் உள்ள Nad Al Sheba பகுதியில் 6 ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு சமமான, 60 மீட்டர் ஆழம், 1,500 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 14 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு புதுமையான சங்கு வடிவில் கட்டப்பட்டுள்ளது.

இது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

20/05/2021

Kanyakumrai🌎🌏

Address

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share