அன்புடன் loving

அன்புடன் loving jaffna

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை:-தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தா...
17/10/2023

நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை:-

தனியாக இருக்கும்
போது மாரடைப்பு வந்தால்

உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில்
மூலம் நண்பர் செந்தில் குமார்
அனுப்பிய
கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

தனியாக இருக்கும்
போது நெஞ்சுவலி ( மாரடைப்பு )
வந்தால்

உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6:30,வழக்கம் போல்
அலுவலகப்
பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக
சென்று கொண்டிருக்கிறீர்கள் .

அலுவலகத்தில் வேலை பளுவின்
காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக
உங்கள் மனம்
மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,
தொய்வாகவும் உள்ளீர்கள் ,

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக
வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல்
தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,

உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல்
தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம்,

ஆனால்
உங்களால் அந்த ஐந்து மையில்
தூரத்தை கடக்க முடியாது என

உங்கள்
மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த
நேரத்தில் நம் உயிரை நாமே காக்க
என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக
மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம்
இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர் !

உங்கள்
இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது.
தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக
இரும வேண்டும்,

ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு
முன்னரும் மூச்சை இழுத்து விட
வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக
இருக்க வேண்டும். இருதயம்
இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர்
உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே
இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல
வழி வகுக்கிறது இருமுவதால்
இருதயம் நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால்
இதயம் சீராக துடிக்கும்.

பின்னர் இருதயம் சீரடைந்ததும்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம். உயிரை காக்கும்
இது போன்ற
விசயங்களை குறைந்தது
உங்களின்
பத்து நண்பர்களிடமாவது
பகிர்ந்து கொள்ளூங்கள்

yaluwane subscribe karala support ekk denna  youtube channel ekata tawa movies upload karana support ekk dena
07/02/2023

yaluwane subscribe karala support ekk denna youtube channel ekata tawa movies upload karana support ekk dena

the game Srilankan movie

16/10/2022
15/10/2022
🙏🏻🙏🏻🙏🏻
13/10/2022

🙏🏻🙏🏻🙏🏻

12/10/2022

🙏🏻சிவனொளிபாத மலை🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ශ්‍රී පාද🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Adam's Peak🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

🙏🏻🙏🏻Vallipuram temple🙏🏻🙏🏻🙏🏻🙏🏻subscribe my page🙏🏻🙏🏻
10/10/2022

🙏🏻🙏🏻Vallipuram temple🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻subscribe my page🙏🏻🙏🏻

10/10/2022

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தோற்சவம்

09/10/2022

🙏🏻🙏🏻

20/03/2022

பிரதமரை சந்திக்க காத்திருந்த மக்கள்

20/03/2022

திருட்டுதானமாக GAS சிலிண்டர் ஏற்றிய மூச்சக்கார வண்டியை அடித்து நொறுக்கிய மக்கள்

20/03/2022

கொட்டும் மழையில் மண்ணெண்ணெய் வரிசையில் மக்கள்

20/03/2022

😄😄😄

காடுகளிலும் கரைபுரண்டோடும் நதிகளிலும் வீரமாய் வாழ்ந்த மறவர்கள் நாங்கள் கரைந்துவிடமாட்டோம்கரண்டில்லா காலத்திலும் பார் போற...
19/03/2022

காடுகளிலும் கரைபுரண்டோடும் நதிகளிலும் வீரமாய் வாழ்ந்த மறவர்கள் நாங்கள் கரைந்துவிடமாட்டோம்
கரண்டில்லா காலத்திலும் பார் போற்ற படித்து படடம் பெற்ற கல்விமான்கள் நாங்கள் வீழ்ந்துவிடமாட்டோம்
காலா காலமாய் நாங்கள் கலங்கிய கண்ணீரை விடவா இந்த நிலை எங்களை கலங்க விடப்போகிறது
காத்திருக்கிறோம் கல்லறையில் தூங்குகின்ற கடவுள்களுக்காக
பார்திருக்கின்றோம் பாரினில் வித்தாய் போன விதைகளுக்காக
என்றவாது ஒரு நாள் எமக்கும் விடியம் என்ற நம்பிக்கையில்
--- சிவா--

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம் பிறை போலும் எயிற்றனைநந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்று க...
19/03/2022

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்புடன் loving posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அன்புடன் loving:

Videos

Share

Category


Other Video Creators in Jaffna

Show All