தமிழ் கொடி

தமிழ் கொடி ஆதி முதல் குடிதான் தமிழ்க்குடி - அவர்
கையில் இருந்ததே எங்கள் தமிழ் கொடி..

27/06/2024

✅இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி:
✅கோடிகள் கொடுத்து வெளிநாடு சென்று கூலி வேலை செய்வது சரியா!!!?

15/06/2024

அனைத்து உதவித்திட்டங்களையும் நிறுத்திய தியாகி!
ஏழை மக்களுக்கு விழுந்த பேரிடி!!!

11/06/2024

பணத்தை மிதிக்கலாமா ?
சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவு படுத்தலாமா?

09/06/2024

வெளியானது யாழ் மண்ணில் ராஜா திரையரங்கில் மூக்குத்திப்பூ திரைப்படம்

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்  அர்ப்பணிப்புடன் சேவை செய்வதை பாராட்டி ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பணிப்பாளர் ட...
08/06/2024

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதை பாராட்டி ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பணிப்பாளர் டிவனியாவுக்கும் மற்றும் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் ஆலோசகர் ரகு அவர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

07/06/2024

யாழ்மண்ணில் ஒரே நாளில் பல கோடிகள் பணமாகவும் பொருட்களாகவும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளிகொடுக்கப்பட்டது…

06/06/2024

கைவிட்டுப் போன கணவன்..
உதவி என்று அழைத்த பெண்!
உடனே கை கொடுத்த தமிழ் கொடி.

01/06/2024

யாழ் மண்ணில் வெளியானது நம்மவர் படைப்பான "ஊழி" அலைமோதிய மக்கள்..

29/05/2024

ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் நிறுவுனர் பெரு மதிப்பிற்குரிய திரு ரவிசங்கர் சுகதேவன் அவர்களின் தந்தை இராமசாமி சுகதேவன் அவர்களின் 37 வது ஆண்டு நினைவு நாள்.

27/05/2024

மன்னாரில் அபகரிக்கப்படும் தமிழர்களின் காணிகள்... நூற்றாண்டு கடந்த சொத்துக்கள்: உரிமைக்காக போராடும் பேத்தி

26/05/2024

யாழ்மண்ணே வணக்கம் பாடல் வெளியீடு...
ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் ஊடக அனுசரணையில் உலக பண்பாட்டு தினத்தில் யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம், காவேரிக் கலாமன்றம் இணைந்து நடத்திய "யாழ்மண்ணே வணக்கம்" நிகழ்வில் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பணிப்பாளர் டிவனியா கலந்து சிறப்பித்தார்.
விருதுகள் வழங்கிய மற்றும் நூல் பாடல் வெளியீட்டு நிகழ்வுகளின் பதிவுகள்.

22/05/2024

வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோயில் தேர்த் திருவிழாவின் நேரடி காட்சிகள்..

ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் ஊடக அனுசரணையில் உலக பண்பாட்டு தினத்தில் யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம், கா...
22/05/2024

ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் ஊடக அனுசரணையில் உலக பண்பாட்டு தினத்தில் யாழ்ப்பாணப்பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம், காவேரிக் கலாமன்றம் இணைந்து நடத்திய "யாழ்மண்ணே வணக்கம்" நிகழ்வில் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பணிப்பாளர் டிவனியா கலந்து சிறப்பித்தார்.
விருதுகள் வழங்கிய மற்றும் நூல் பாடல் வெளியீட்டு நிகழ்வுகளின் பதிவுகள்.

22/05/2024

"மூக்குத்திப்பூ" திரைப்பட முன்னோட்ட காட்சி வெளியீடு!
ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பெரு மதிப்பிற்குரிய நிறுவுனர் திரு. ரவிசங்கர் சுகத்தேவன் அவர்களின் சிந்தனையில் ஈழத்து சினிமா துறையினருக்கான வாய்ப்பு..

20/05/2024

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் சிறப்பு பொங்கல் நிகழ்வு.
நேரடியாக கலந்து சிறப்பித்தார் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பெரு மதிப்பிற்குரிய நிறுவுனர் திரு. ரவிசங்கர் சுகதேவன்.

ரியூப்தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் அனுசரணையில் மூக்குதிப்பூ திரைப்பட முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா.டென்மார்க்கில் இரு...
18/05/2024

ரியூப்தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் அனுசரணையில் மூக்குதிப்பூ திரைப்பட முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா.
டென்மார்க்கில் இருந்து வந்து நேரடியாக கலந்து சிறப்பித்து வெளியீடு செய்துவைத்தார் ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் பெரு மதிப்பிற்குரிய நிறுவுனர் திரு.ரவிசங்கர் சுகதேவன்.

26/04/2024

உலகை வியக்க வைத்த வல்வை இந்திர விழா!!!
தமிழர்களின் பெருமை.

21/04/2024

கிழக்கில் தொடரும் தமிழ் கொடியின் பயணம்.

20/04/2024

இலங்கைக்கு முதல் தங்கம் வென்று கொடுத்த சாதனைத் தமிழன் எதிர்வீரசிங்கம் காலமானார்.

15/04/2024

மக்களுடன் கிழக்கில் தமிழ் கொடி.

13/04/2024

புது வருடத்தில் கிழக்கு மக்களுடன் தமிழ் கொடி!
ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் சித்திரை புதுவருட நல்வாழ்த்துக்கள்!

07/04/2024

யாழில் தமிழர்களுக்கு வித்தை காட்டும் வித்தைக்காரர்கள்..

31/03/2024

புலம்பெயர் தமிழர்களின் முக்கிய கவனத்திற்கு!

தமிழ் கொடி அமைப்பாளர் மயூறன் அவர்களுக்கு ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
26/03/2024

தமிழ் கொடி அமைப்பாளர் மயூறன் அவர்களுக்கு ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

23/03/2024

யாழில் நெஞ்சை பதறவைக்கும் பெண்களின் அவலம்! யாரும் அறியாத மறுபக்கம்!

22/03/2024

ஈழக்குயில் கில்மிஷா இன்று எப்படியுள்ளார் நேரில் சந்தித்த எமது குழு.
Kilmisha Yaazhisai

16/03/2024

ஆரம்பமானது தமிழ் கொடியின் பெண்களுக்கான வேலைவாய்ப்பு

ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் மனித வள முகாமைத்துவ அலுவலர்(HR) மற்றும் புகைப்பட மற்றும் காணொளி பதிவாளர் பரத் அவர்கள...
15/03/2024

ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் மனித வள முகாமைத்துவ அலுவலர்(HR) மற்றும் புகைப்பட மற்றும் காணொளி பதிவாளர் பரத் அவர்களுக்கு ரியூப் தமிழ் தமிழ் கொடி குழுமத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

14/03/2024

34 நாடுகளின் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாழ் சிறுவன்

10/03/2024

சிறையில் இருந்த கைதியை வீடியோ எடுத்த பெண்கள்! நீதி கோரும் மனைவி!

Address

Navalar Road
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் கொடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ் கொடி:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Jaffna

Show All