25/08/2024
*கடந்த 23.08.2024 இரவு இனம் தெரியாத ஒரு குழுவால் பேரம்பலம் சுரேஷ்குமார் எனும் நபர் கடத்தப்பட்டுள்ளார். இவர் தொடர்பாக நாங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். பொலிஸார் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.*
0771443334
0762091645