ஒட்டமாவடி நாவலடி, ஜிம் சென்டர் வீதியில் காணி விற்பணைக்கு
நீலம் 110 அடி அகலம் 90 அடி
நான்கு பக்கம் மதில்
0712737522
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களின் ரமலான் வாழ்த்து
யாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...?
உனக்கு சமூர்த்தி கொடுப்பனவு தரமுடியாது செய்கிறதை செய்...!அசிங்கமான முறையில் நடந்து கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் .
தொடர்ந்து உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், யாழ்மாவட்டத்தில் அன்றாடம் கூலி வேலை செய்யும் சமுர்த்தி பயனாளிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து சமுத்தி பயனாளிகளும் நன்மை தரக்கூடிய வகையில் உதவித்திட்டங்கள் கிடைக்கின்றனவா? என்பதையும்,சமுத்தி அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதையும் சமுர்த்தி பயனாளிகள் என்ன கூறுகிறார்கள் ...?
Copied
(யாழ்பாண மின்னல் செய்தி பிரிவு.)
கொரோனா ஜனாஸா! அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஏனைய அமைப்புக்கள் என்ன செய்தன?
நீர்கொழும்பில் நடந்தது என்ன?
27.03.2020 இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் வவுனியா சந்தையில் வாங்கிய பீட்ரூட் கிழங்கு இருந்த அதிர்ச்சி மக்களே வீடியோவை கட்டாயம் பாருங்கள் ஷேர் பண்ணுங்கள் வாங்கும் பொருட்களை கவனமாக பார்த்து வாங்குங்கள்
இந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்படலாம் என்பதை சவுதி அரசு உறுதிப்படுத்தியுள்ளதுடன், எந்த ஹோட்டல், பயிற்சியாளர் அல்லது டிக்கெட்டிலும் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம் என்று அனைத்து ஹஜ் நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது ..
The Saudi government has confirmed that this year the Hajj may be canceled and has asked all Hajj companies not to make any deal with any hotel, trainer or ticket..
மக்களுக்கு எதையுமே நாங்கள் மறைக்கவில்லை!
-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரை
கொரோனாவின் ஆபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மிகுந்த அவதானத்தோடும், தூரநோக்கோடும் செய்து வருகிறோம்.
கொடிய நோயின் பேராபத்திலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக விடுமுறை வழங்கியுள்ளோம்.
உலக நாடுகளுக்கு முன்னதாகவே சீனாவில் சிக்குண்டிருந்த இலங்கை மாணவர்களை மிக பத்திரமாக மீட்டு வந்தோம்.
ஒன்றை மட்டும் சொல்கிறேன் இந்த அரசு மக்களிடம் எதனையும் மறைக்காது
இன்றைய சக்தி டிவியின் விசேட செய்திகள்
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் அறிவிப்பு!
தலதா மாளிகைக்கு முன் முஸ்லிம் நபர்கள் மீது, தாக்குதல் நடத்திய கொடூரக் காட்சி
தும்மந்துற பள்ளிவாசலின் முன்னால், பெரும் பதற்றம்
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு விளக்கம்.
(ஊடகப்பிரிவு)
கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லா அவர்கள் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டார்
01/07/2019 ஓட்டமாவடி வீதி விபத்துக்குள்ளானதில் 6 மாடுகள் பலி CCTV footage
01/07/2019 ஓட்டமாவடி வீதி விபத்துக்குள்ளானதில் 6 மாடுகள் பலி CCTV footage