UTV News - Tamil

UTV News - Tamil Digital Network In Sri Lanka
1st Tamil HD Channel in Sri Lanka | CREDIBILITY IS OUR STRENGTH
(9)

UTV News is the premier national and international current-affairs online publication for the Sri Lanka, Middle-East and North-American region. UTV News is backed by the biggest reporter base in the Island nation of Sri Lanka, which provides the latest and updated version of news and information reported as it is, when it happens. Our 24X7 News Room with an international reporter network based in

many countries helps you keep up-to-date of the latest news from across the world. UTV News also keeps you updated and provides information about the latest developments in the commercialized market-oriented business world, which broadly covers a day’s Business and Economic activities, including Exchange Rates, Stock Market Updates & Global Financial Reports. UTV News also provides you the latest news in the world of entertainment and the world of sports with special attention being focused on the sports activities that are most popular in Sri Lanka and across the globe, while also keeping you updated on all other special moments taking place across the world. Now published exclusively online, UTV News reaches an influential audience of commentators, policymakers and academics with its in-depth treatment of local, regional and global issues. The UTV News provides expert coverage on:
• Geo-political trends across the globe
• Politics, defense and intelligence
• Environment, human security and development
• Arts, social trends and popular culture
UTV News is committed to delivering fair and balanced news as it happens.

🔷 காலஞ்சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்குப் பாராளுமன்றத்தில் அஞ்சலிமுன்னாள் ...
03/07/2024

🔷 காலஞ்சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்குப் பாராளுமன்றத்தில் அஞ்சலி

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினார். மேலும், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய ஆகியோரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தலைமையிலான செயலாளர் குழாம், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் உறுப்பினர்கள், இராஜதந்திர அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகங்கள் உட்பட பாராளுமன்றத்தின் முன்னாள் பணியாட் தொகுதியினர், பாராளுமன்றத்தின் இணைந்த சேவையின் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இன்று பி.ப 2.00 மணிக்கு மறைந்த கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்த போது, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன, குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் முன்னணியாகக் கொண்டு, பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனையடுத்து, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பிரமுகர்கள் அனைவரும் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் குறிப்பையும் பதிவு செய்தனர்.

-----------------------------------------

🔷 Final respects paid to Hon. Rajavarothiam Sampanthan in Parliament

Hon. Mahinda Yapa Abeywardana, Speaker of Parliament and Hon. Dinesh Gunawardena, the Prime Minister, paid their final respects to the late Hon. Rajavarothiam Sampanthan, a former Party Leader and the Opposition Leader of Parliament of Sri Lanka, today (03) in Parliament.

Hon. Angajan Ramanathan, Deputy Chairperson of Committees, Ministers, Members of Parliament, former Members of Parliament were present to pay their respects. Hon. Wajira Abeywardana, Member of Parliament representing the Hon, Ranil Wickremesinghe, the President, the Chief Opposition Whip, Hon. Lakshman Kiriella, Member of Parliament representing the Leader of Opposition Hon. Sajith Premadasa, were present to pay their last respects to Hon. Sampanthan.

Furthermore, former President and Member of Parliament Hon. Mahinda Rajapaksa and former Speaker Hon. Karu Jayasuriya were also present to pay final respects.

The Parliament secretariat headed by Mrs. Kushani Rohanadeera, Secretary-General of Parliament, Ambassadors, government officials, staff affiliated to the Parliament, former staff members and relatives of the Hon. Sampanthan were present at this occasion.

Upon the arrival of the hearse carrying the remains of Hon. Rajavarothiam Sampanthan at the main steps of the Parliament complex where at around 2.00 p.m., the dignitaries including Hon. Mahinda Yapa Abeywardana, Speaker of Parliament, Hon. Dinesh Gunawardena, the Prime Minister, Hon. Angajan Ramanathan, Deputy Chairperson of Committees, Party Leaders, Mrs. Kushani Rohanadeera, Secretary General of Parliament, Mr. Chaminda Kularatne, Chief of Staff and Deputy Secretary General of Parliament received the remains of the late Hon. Rajavarothiam Sampanthan.

Thereafter the Serjeant-at-Arms, Deputy Serjeant-at-Arms and Assistant Sergeant-at- Arms es**rt the remains received, along the red carpet which was kept at the special ceremonial hall located in the front hall of the Parliament building.

Hon. Mahinda Yapa Abeywardana, Speaker of Parliament and Hon. Dinesh Gunawardena, the Prime Minister signed a note of condolence following paying their last respects. Party Leaders, former Presidents, Members of Parliament, Ambassadors, The Secretariate and other dignitaries also joined to pay last respects and to sign a note of condolence.

03/07/2024
🔴 சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
02/07/2024

🔴 சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

சரத் பொன்சேகா + ஜனாதிபதி ரணில்! முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் த...
28/06/2024

சரத் பொன்சேகா + ஜனாதிபதி ரணில்!

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.

பலஸ்தீன மக்களுக்கான துஆ பிரார்த்தனையும்,இப்ராஹிம் ரயீஸிக்கு  கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும்! (Trincomale)Watch :...
28/06/2024

பலஸ்தீன மக்களுக்கான துஆ பிரார்த்தனையும்,இப்ராஹிம் ரயீஸிக்கு கத்தமுல் குர்ஆனும் நினைவுப் பேருரையும்! (Trincomale)

Watch : https://youtu.be/cQdlou6gews

வட்ஸ்ப் குழு : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

வாக்குப்பெட்டிகளைதயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை!Read:  https://tamil.utvnews.lk/?p=228479📺 UTV உங்கள் இல்லங்க...
17/06/2024

வாக்குப்பெட்டிகளை
தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Read: https://tamil.utvnews.lk/?p=228479

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

இலங்கையின் பொருளாதாரம் 5.3%மும், கைத்தொழில் துறை 11.8%மும் வளர்ச்சி பெற்றுள்ளது!Read: https://tamil.utvnews.lk/?p=228476...
17/06/2024

இலங்கையின் பொருளாதாரம் 5.3%மும், கைத்தொழில் துறை 11.8%மும் வளர்ச்சி பெற்றுள்ளது!

Read: https://tamil.utvnews.lk/?p=228476

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

*“தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்” ஹஜ் வாழ்த்தில் உலமா சபை*Read:      https://tamil.utv...
17/06/2024

*“தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்” ஹஜ் வாழ்த்தில் உலமா சபை*

Read: https://tamil.utvnews.lk/?p=228473

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

“மனித குலத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த ஈதுல் அல்ஹா பெருநாளைக் கருதலாம்” ஹஜ் வாழ்த்தில் சஜித் பிரேமதாஸாRead:   ...
17/06/2024

“மனித குலத்தை போற்றும் ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த ஈதுல் அல்ஹா பெருநாளைக் கருதலாம்” ஹஜ் வாழ்த்தில் சஜித் பிரேமதாஸா

Read: https://tamil.utvnews.lk/?p=228467

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

*“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்”  ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்*Read:   https://tamil.utv...
17/06/2024

*“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்*

Read: https://tamil.utvnews.lk/?p=228464

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- இன்று ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் Read:  https://tamil.utvnews.lk/?p=2284...
16/06/2024

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- இன்று ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

Read: https://tamil.utvnews.lk/?p=228461

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்: SJBமேற்கொள்ளும் புதிய வியூகம்!Read:  https://tamil.utvnews.lk/?p=228455📺 UTV உங்கள் இல்லங...
16/06/2024

ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்: SJBமேற்கொள்ளும் புதிய வியூகம்!

Read: https://tamil.utvnews.lk/?p=228455

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | *UTV WhatsApp* : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல்!!Read: https://tamil.utvnews.lk/?p=2284📺 UTV உங்கள் இல்லங்களில...
16/06/2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல்!!

Read: https://tamil.utvnews.lk/?p=2284

📺 UTV உங்கள் இல்லங்களில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது | UTV WhatsApp : https://chat.whatsapp.com/LQ7J1VGs9ckLSoaE0VxivU

Address

Colombo
10350

Telephone

+94772772070

Website

https://linktr.ee/utv.lk

Alerts

Be the first to know and let us send you an email when UTV News - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UTV News - Tamil:

Videos

Share

Our Story

UTV News is the premier national and international current-affairs online publication for the Sri Lanka, South Asia, Middle-East and North-American region. UTV News is backed by the biggest reporter base in the Island nation of Sri Lanka, which provides the latest and updated version of news and information reported as it is, when it happens. Our 24X7 News Room with an international reporter network based in many countries helps you keep up-to-date of the latest news from across the world. UTV News also keeps you updated and provides information about the latest developments in the commercialized market-oriented business world, which broadly covers a day’s Business and Economic activities, including Exchange Rates, Stock Market Updates & Global Financial Reports. UTV News also provides you the latest news in the world of entertainment and the world of sports with special attention being focused on the sports activities that are most popular in Sri Lanka and across the globe, while also keeping you updated on all other special moments taking place across the world. Now published exclusively online, UTV News reaches an influential audience of commentators, policymakers and academics with its in-depth treatment of local, regional and global issues. The UTV News provides expert coverage on: • Geo-political trends across the globe • Politics, defense and intelligence • Environment, human security and development • Arts, social trends and popular culture UTV News is committed to delivering fair and balanced news as it happens.

Nearby media companies