கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் (பிணிநுண்ணி) வருமுன் காப்போம்.
ஏனையோருக்கும் இத்தகவலை பகிருங்கள்.
கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் நம்புங்கள்.
#உத்தியோகபூர்வ #முகநூல் #பக்கம் #தென்றல் #இலங்கை #ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்

தென்னிந்திய தமிழ் திரைப்பட புதிய வரவு "அந்த நிமிடம்" கதாநாயகன் இலங்கை நடிகர் லால் வீரசிங்க அவர்களுடன் நேயர்களும் பங்கு கொள்ளும் நேரடி வானலை நிகழ்ச்சி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிமுதல் தென்றல் 104.7 104.9 பண்பலைகளில் எதிர்பாருங்கள்.
எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய உலகம் நிகழ்ச்சியினூடாக காலை 10.30 மணிமுதல் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கும் தென்னிந்திய தமிழ் திரைப்படமாகிய "அந்த நிமிடம்" கதாநாயகன் இலங்கை நடிகர் லால் வீரசிங்க அவர்களுடன் நேயர்களும் பங்கு கொள்ளும் நேரடி வானலை நிகழ்ச்சி
எதிர்பாருங்கள்
#Anthanimidam #live #weekend #sunday #sinhalasuper #star #lka #laal #weerasinghe #Thendralfm #Thendralfmslbcofficial

மகா சிவராத்திரி மகிமையினை நாடளாவிய சிவாலயங்களில் இருந்து நேரலையாக இன்று இரவு 10.30 முதல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் 104.7 104.9 பண்பலைகளில் மற்றும்யாழ் Fm 90.1 பண்பலைகளில் கேளுங்கள்.
உங்கள் திறன்பேசிகளில் SLBC செயலியை தரவிறக்கம் செய்துஉலகின் எப்பாகத்தில் இருப்பினும் துல்லியமாக கேளுங்கள்
#Shivarathri #live #lka #Slbc #Thendralfm #Thendralfmslbcofficial

மகா சிவராத்திரி மகிமையினை நாடளாவிய சிவாலயங்களில் இருந்து நேரலையாக இன்று இரவு 10.30 முதல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தென்றல் 104.7 104.9 பண்பலைகளிலும் யாழ் Fm 90.1 பண்பலையிலும் கேளுங்கள்.
உங்கள் திறன்பேசிகளில் SLBC செயலியை தரவிறக்கம் செய்துஉலகின் எப்பாகத்தில் இருப்பினும் துல்லியமாக கேளுங்கள்
#Shivarathri #live #lka #Slbc #Thendralfm #Thendralfmslbcofficial
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தமிழ் பிரிவில் அள்ளி குவித்த அரச வானொலி விருதுகள்
(காணொளி இணைப்பு)
#lka #State #Radio#Awards #Slbc #2020