Yugam TV தமிழ்

Yugam TV தமிழ் Like and Share this page
(35)

01/07/2024
கழிவு பிலாஸ்ட்டிக் போத்தல்களை காசுக்கு விற்பனை செய்ய முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?அக்கரைப்பற்று பிரதான வீதி...
27/06/2024

கழிவு பிலாஸ்ட்டிக் போத்தல்களை காசுக்கு விற்பனை செய்ய முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

அக்கரைப்பற்று பிரதான வீதி வலையக் கல்வி அலுவலகம் முன்பாக கொள்வனவு செய்கிறோம்...

கழிவுகளையும் காசாக்குங்கள் சுற்றுச்சூழலையும் பாதுகாருங்கள்.

மேலதிக விபரங்களுக்கு : 0779901980/0752866675

இதன் பெயர் என்ன யாரு சரியா சொல்றாங்கன்னு பாப்போம் 👇😁
26/06/2024

இதன் பெயர் என்ன யாரு சரியா சொல்றாங்கன்னு பாப்போம் 👇😁

ஹெல்மட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில புகைப்படங்கள். இன்னொருவருக்கு பயன்பட பகிர்வோம்.
26/06/2024

ஹெல்மட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில புகைப்படங்கள். இன்னொருவருக்கு பயன்பட பகிர்வோம்.

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
25/06/2024

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு



க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள....

இனிய காலை வணக்கம் நண்பர்களே
25/06/2024

இனிய காலை வணக்கம் நண்பர்களே

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
24/06/2024

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்


கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ....

முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்?
22/06/2024

முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்?

அது எது?
22/06/2024

அது எது?

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
17/06/2024

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


நாட்டில் இன்றையதினம் பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்களை அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெள.....

ரெயில் ஓட்டுனரா இருந்து ரிடையர் ஆனவரோட வீட்டுக்கு ரெயில் இஞ்சின் மாதிரியே  கேட் அமைச்சுருக்காரு. மனுஷன் அந்த வேலையை எவ்வ...
16/06/2024

ரெயில் ஓட்டுனரா இருந்து ரிடையர் ஆனவரோட வீட்டுக்கு ரெயில் இஞ்சின் மாதிரியே கேட் அமைச்சுருக்காரு.

மனுஷன் அந்த வேலையை எவ்வளவு லவ் பண்ணிருக்கனும்.

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
16/06/2024

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு


சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்.....

ஹஜ் 2024 - மினாவில் 25 லட்சம் ஹாஜிகள்இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியா வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் இன்று மாலைக...
14/06/2024

ஹஜ் 2024 - மினாவில் 25 லட்சம் ஹாஜிகள்

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரேபியா வந்துள்ள ஹாஜிகள் அனைவரும் இன்று மாலைக்குள் மினா பகுதியை வந்தடைகின்றனர். ஹஜ் கடமையின் கிரியைகள் இன்று முதல் துவங்குகின்றன. ஹாஜிகள் அனைவரும் இன்று மினாவில் தங்குவார்கள். இந்த ஆண்டு 25 லட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

இன்று நள்ளிரவுக்குப் பிறகு மக்கள் அரஃபா மைதானத்தை நோக்கி செல்லத் துவங்குவார்கள். நாளைய தினம் அரஃபா நாளாகும். அரஃபாவில் உள்ள நமிரா மஸ்ஜிதில் நாளைய தினம் அரஃபா பேருரையை ஷேக் மாஹிர் பின் ஹமது அல் முஐகிலி அவர்கள் நடத்த உள்ளார்கள்.

♦காத்தான்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிந்திய ஊடகச் செய்தி♦மௌலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு!Ju...
14/06/2024

♦காத்தான்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிந்திய ஊடகச் செய்தி♦
மௌலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு!

June 14, 2024 #பர்ஹான்_பதுறுதீன்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் இன்று (14) முற்பகல் வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

இந்த வீட்டில் வசித்த இளம் பெண் ஒருவர் காயஙகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

முற்பகல் வேளை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன் இப்பெண்ணின் கணவர் அவுஸ்த்ரேலியாவில் இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கெமராக்களையும் சோதனை செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

🍓🍒🌿❤️உடலை அழகாக்கும் இயற்கை உணவுகள் 🌿❤️🍉🍑💪💪🌿❤️உடலை வலிமையாகவும் கவர்ச்சியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் ...
10/06/2024

🍓🍒🌿❤️உடலை அழகாக்கும் இயற்கை உணவுகள் 🌿❤️🍉🍑

💪💪🌿❤️உடலை வலிமையாகவும் கவர்ச்சியாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது இளைஞர்கள் பலரின் ஆசை, கனவாக இருக்கிறது. இதற்காகவே உடற்பயிற்சிக்கூடங்களை நோக்கி படையெடுக்கின்றனர். சிலர் நேரம் காலம் பார்க்காமல் வியர்க்க விறுவிறுக்க... கடும் சிரத்தையோடு உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சிகள் ஒருபுறமிருக்க உடல் வலிமையாக வேண்டுமென்றால், உடல் தசைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.🌿❤️💚

❤️💚🌿ஆனால், இங்கே நடப்பதே வேறு. அதாவது, இயற்கை உணவில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைய இருக்க, டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட புரோட்டின் பவுடர், எனர்ஜி ஃபுட் போன்ற செயற்கை ஊட்டச்சத்துகளைத்தான் நம்மில் பலர் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, ` தசைகளுக்கு வலிமை சேர்க்க, `நாம் சாப்பிடும் உணவுகள் வலிமையான தசைகளைப் பெற துணைப்புரிகின்றது அதுவே ஆரோக்கியமானதும் கூட', என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 🌿❤️💚

🌿🍑🍉❤️மேலும், `இயற்கையாகக் கிடைக்கும் உணவைச் சாப்பிடும்போது, புரதச் சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இவை உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், செயற்கை உணவை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் முழுமையாக கிடைக்காது' என்கிறார்கள். 🍓🍒🌿❤️

🥞🧇🥯🥪🍔❌செயற்கை உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானமாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், உடனடியாக வேறு உணவுகளை நாம் சாப்பிட முடியாது. எனவே, உடலை வலிமையாக்க விரும்புவர்களும், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் எந்தெந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...💚❤️🌿

🥚🌿முட்டை🌿🥚

💚❤️🌿நாம் சாப்பிடும் ஒவ்வொரு முட்டையிலிருந்தும் 6-ல் இருந்து 8 கிராம் வரையிலான புரதச் சத்து (புரோட்டின்) கிடைக்கிறது. 9-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுசத்துகளும் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் உடல் வலுப்பெற உதவுகிறது. 🌿❤️💚

🍗🍖🥩இறைச்சி🥩🍖

💚❤️🌿100 கிராம் கோழி இறைச்சியில் (கோழியின் நெஞ்சுப்பகுதி) 30 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை செல்களின் தேய்மானத்தைக் குறைத்து புதுப்பிக்க உதவுவதோடு, இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. 🌿❤️💚

💧தண்ணீர்💧

❤️💚🌿நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.🌿💚❤️

🐠🐟❤️மீன் எண்ணெய்❤️🐠🐟

❤️💚🌿மீன் எண்ணெயில் தசை வளர்ச்சிக்குத் தேவையான ஆன்டி-இன்ப்ளாமிட்டரி (anti-inflammatory) அதிக அளவில் உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) ஊக்குவிக்கும். இதனால் உடலின் தேவையில்லாத கொழுப்புகள் குறைவதோடு, வலிமையான தசைகள் உருவாக உதவும்.🌿💚❤️

💚❤️🌿ஓட்ஸ்🌿💚❤️

❤️🌿இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதச்சத்து, தாதுப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்ததும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த உணவாகும் இது.🌿❤️

✅🌿பசலைக்கீரை🌿✅

🌿✅💚❤️பசலைக்கீரையில் உள்ள பைட்டோசிடை ஸ்டீராய்டு (Phytoecdysteroids) என்ற வேதிப்பொருள் 20 சதவிகித தசை வளர்ச்சிக்கு உதவுவதாக, அமெரிக்காவில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 💚❤️🌿

🍑🍉🍓அன்னாசிப்பழம்🍍🍍✅

💚❤️🌿அன்னாசிப்பழத்தில் (Pineapple) ப்ரோமெலைன் (Bromelein) என்னும் என்சைம் உள்ளது. இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன், தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இதைச் சாப்பிடுவது நல்லது.🍑🍉💚❤️🌿

🍌🍌✅வாழைப்பழம்✅🍌🍌

🌿❤️💚வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் (Bromelein) ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசை வளர்ச்சிக்கு உதவும்.💚💚🌿

🥦🥦✅புரோக்கோலி✅🥦

💚❤️🌿புரோக்கோலியுடன் தக்காளி, மக்காச்சோளம், மிளகு சேர்த்து சாலட்டாகச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்-சி தசை திசுக்களின் ஆயுளை கூட்டும். நார்ச்சத்து, தாதுச்சத்துகளும் இதில் அதிகளவு உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு உதவும்.🌿 💚❤️

🥜🫘🌿பாதாம்🌿💚❤️

🌿❤️💚பாதாம்பருப்பில் கொழுப்புச்சத்து, புரதம், வைட்டமின்-இ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவாக உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பதோடு, வலிமைபெறவும் பெரிதும் உதவுகின்றன. 💚❤️🌿💪💪

🍉🍌🍑🍓பழங்கள்🍓🍑🍉🍌

❤️💚🌿பொதுவாக பழங்கள் அதிகமாக எடுப்பதன் மூலம் நமது முகமும் உடலும் பொலிவுடன் காணப்படும் ஒரு வேளை உணவாக முக்கியமாக
✅காலை உணவு பழங்கள் எடுப்பதன் மூலம் வளர்ச்சிதை மாற்றம் வேகமாக நடைபெறுவதால் நமது இளமை பாதுகாக்கப்படுகிறது🌿💚❤️
🌿🙏🙏🙏🙏🌿

துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு
07/06/2024

துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு



வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு த.....

இலங்கையில் முதன் முறையாக சட்டப்படி புட்டு ஐஸ் கிறீம் புது வித அனுபவத்தை அனுபவித்திடுங்கள்.Available Puttu Ice Cream at C...
07/06/2024

இலங்கையில் முதன் முறையாக சட்டப்படி புட்டு ஐஸ் கிறீம் புது வித அனுபவத்தை அனுபவித்திடுங்கள்.
Available Puttu Ice Cream at CHILL CAFE AKKARAIPATTU.

இரண்டு பேர் தாரளமாக சாப்பிடலாம்...

From 850/-



Hot Line - 0779901980
📲 WhatsApp - 0752866675
📌 Address: 2/B,Main street ,In Front of Markash Mosque, Akkaraipattu.

Chill Cafe
077 990 1980
https://maps.app.goo.gl/FyrB2zi4y7vuj8dE6

#பாணிப்பூரி #ஜஸ்கிரீம் #அக்கரைப்பற்று #அதிகம்_பகிருங்கள்

இலங்கையின் உள்ளக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கும் தமிழ் யுவதி
01/06/2024

இலங்கையின் உள்ளக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கும் தமிழ் யுவதி



இலங்கையின் கழகமட்ட கிரிக்கட் அணிக்காக தற்போது விளையாடிவரும் மன்னார் மாவட்ட வீராங்கனையான சயந்தினி தற்போது ரச....

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்
01/06/2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்



கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மா....

Address

Akkaraipattu
32400

Telephone

+94777984575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yugam TV தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yugam TV தமிழ்:

Videos

Share

Category


Other TV Channels in Akkaraipattu

Show All