Nila TV

Nila TV எமது பிரதேசத்தின் கலை கலாசாரங்களுடன், திறமைகளையும் வளர்க்கும் அலைவரிசை.... இசை தேடி நாம் வந்தோம், இசை இன்றி மண்ணாவோம்.

 #வாழ்த்துக்கள் இலங்கை மகளிர் அணி... 🚩💥ஆசியக் கிண்ணம். 2024💯💯
29/07/2024

#வாழ்த்துக்கள் இலங்கை மகளிர் அணி... 🚩💥ஆசியக் கிண்ணம். 2024💯💯

18/07/2024

அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ கொடியேற்ற நிகழ்வு நேரலை....

18/07/2024

அருள்மிகு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய திருக்கொடியேற்ற நிகழ்வு நேரலை இன்னும் சொற்ப வேளையில்......... நிலா தொலைக்காட்சி ஊடாக.

கல்முனை பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா - 2024
10/07/2024

கல்முனை பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ பெருவிழா - 2024

இன்று 17/04/2024 ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பெடுத்து தனது பணிகளைத் தொடங்கும் திரு.K.கமலமோகனதாஸன் S...
17/04/2024

இன்று 17/04/2024 ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பெடுத்து தனது பணிகளைத் தொடங்கும் திரு.K.கமலமோகனதாஸன் Sir (SLEAS) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

16/04/2024

எமது கண்ணகிபுரம் பிரதான வீதியில் புட்டம்பைப் பகுதியில் யானை ஒன்று.

10/04/2024

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்.

06/04/2024

Super dance.

06/04/2024

Om lakshmi namaha.

02/04/2024

அக்கரைப்பற்று கோளாவில் மகாசக்தி பாலர்பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வுகள்-2024

குரோதி வருடப்பிறப்பு
01/04/2024

குரோதி வருடப்பிறப்பு

28/03/2024

New Year Celebrations

24/03/2024

Good morning friends.

22/03/2024

Thanks Mahashakthi Kindergarten Kolavil. Motivation video.

அருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்‌ஷ மகா கும்பாபிஷேகம் - 2024
10/03/2024

அருள்மிகு தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்‌ஷ மகா கும்பாபிஷேகம் - 2024

கிழக்கு மாகாண சபையின் உள்ளகக் கணக்காய்வாளராக, ஏறாவூரைச் சேர்ந்த எஸ் எச் நௌபிக் சேர் நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்...
08/03/2024

கிழக்கு மாகாண சபையின் உள்ளகக் கணக்காய்வாளராக, ஏறாவூரைச் சேர்ந்த எஸ் எச் நௌபிக் சேர் நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள் சேர்.

23/02/2024

திருக்கோவில் பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த முதலை......மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்...

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 பகுதியில் நேற்று இரவு ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிரதேச வாசிகள் மடக்கி பிடித்தனர்.....

மேலும் பிடிபட்ட முதலையினை பிரதேச வாசிகள் வனஜீவரசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்தனர்.....

மேலும் தெரிவிக்கையில் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் இடம்பெற்று வருக்கின்றது...

இதற்கு சரியான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு திருக்கோவில் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.....

ஜே.கே.யதுர்ஷன்..
தம்பிலுவில்...

Address

Kolavil/01
Akkaraipattu
34000

Telephone

+94672057256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nila TV:

Videos

Share

Category