கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களின் முயற்சியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தியவிலேயே முதன் முறையாக டிரோன் ஷோ 14:04:2024
நல்லூரில் வெட்டப்படும் வேப்பமரங்கள் ...
வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன்
வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள் மிகு முருகன் வள்ளி தெய்வானை திரு விதிவுலா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணியார் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
நம்ம வேப்பூர் அரசு பள்ளி மாணவி ....
அருமையான பாடல் வரிகள் ...
உளுந்தூர்பேட்டை ரயில்வே நிலையம் ...
வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழாவில் இரவு சாமி வீதி உலாவில் பக்தர் ஒருவர் தலையில் நூதன முறையில் பொங்கல் வைத்து குழந்தை இல்லாதவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் திட்டத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம் பெயர் மாற்றம் விதி திருத்தம் அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
வேப்பூர் அடுத்த பூ.ராமநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீமுருகன் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் விசிகா சார்பாக நடைபெறும் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் திட்டக்குடி உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களும் மற்றும் வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களும் மற்றும் போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்...
கடலூர்: வடலூர் சத்தியஞான சபையில் 153 வது தைப்பூச ஜோதி தரிசன விழா: ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
ஜோதி தரிசனத்தை கண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.
இன்று காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி நாளை காலை 5:30 மணி என 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இரவு முதல் குவிந்து தரிசனத்தை கண்டு களித்தனர்.
வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனம் நடத்திய சமத்துவ பொங்கல் விழா! கொண்டாட்டங்கள்...
வேப்பூர் நான்கு முனை சந்திப்பில் பொருட்கள் வாங்க அலைமோதும் கூட்டம்...
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பெண் குழந்தைகள் விழிப்புணர்வு குறும்படம்...
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வேப்பூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் நிர்வாகி பாபு தலைமையில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது, இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்
கள்ளத்தொடர்பு காரணமாக சீரழியும் சமூகம்...
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.