ஈழத் தமிழ் வாழ்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம்
----------------------------------------------------------
தடம் ஊடகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட, உலகப் புகழ்பெற்ற ஈழத் தமிழ் வாழ்த்து இசைப் பாடல், தமிழ் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் பொதுமக்களாலும் வரவேற்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
இன்று (14/07/2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பூத்த சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியருமான பேராசிரியர் ஸ்ரீ. சற்குணராசா அவர்களின் முன்னிலையில் உலகளாவிய தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஈழத் தமிழ் வாழ்த்து அரங்கேறியுள்ளமை குறித்துத் தடம் ஊடகம் பெருமை கொள்கிறது.
இன்று மதியம் ஒரு மணிக்கு கைலாசபதி கலையரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகிய 'ஈழத்துப் பாரம்பரிய ஆற்றுகைகள்' பெருநிகழ்வின் தொடக்கத்தில
ஈழத் தமிழ் வாழ்த்து
- பாடலின் முழு வடிவம் -
https://youtu.be/IP8SBY44GT0
பாடல் ஆக்கம்
கவிஞர், கலாநிதி செ.சுதர்சன்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
இசையுரு - குரல் - வெளியீடு
'கானப் பரிதி'
எம்.எஸ். பிரதீபன்
கீபோர்ட் - ஒலிப்பதிவு - ஒலிக் கலவை
'இசையருளி'
கண்ணதாசன் சியாமளன்
ஒளித் தொகுப்பு
ர.விதுர்ஷன்
ஈழத் தமிழ் வாழ்த்து
- பாடலின் முழு வடிவம் -
பாடல் ஆக்கம்
கவிஞர், கலாநிதி செ.சுதர்சன்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
இசையுரு - குரல் - வெளியீடு
'கானப் பரிதி'
எம்.எஸ். பிரதீபன்
கீபோர்ட் - ஒலிப்பதிவு - ஒலிக் கலவை
'இசையருளி'
கண்ணதாசன் சியாமளன்
ஒளித் தொகுப்பு
ர.விதுர்ஷன்
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நடை பேரணி