InstaNews.City Jayankondam

  • Home
  • InstaNews.City Jayankondam

InstaNews.City Jayankondam InstaNews, a hyperlocal news portal that provides reliable news from your constituency instantly.

We display local jobs, classifieds, local event announcements, advertisements relevant to Jayankondam and surrounding Areas. InstaNews, உங்கள் தொகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை உடனடியாக வழங்கும் ஒரு ஹைப்பர்லோகல் நியூஸ் போர்டல். உள்ளூர் வேலைகள், விளம்பரங்கள், உள்ளூர் நிகழ்வு அறிவிப்புகள், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை பார்க்கலாம்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதாபாத்திரங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த நிலையில், அத்தகைய கதைகளில் நட...
05/04/2023

பெண்களை மையப்படுத்தி எடுக்கும் கதாபாத்திரங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த நிலையில், அத்தகைய கதைகளில் நடிக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஐஸ்வர்யா ராஜேஷை நாடி வருவதாக, பரபரப்பு நிலவுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு 4 ஏப்ரல் 2023  மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்
04/04/2023

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு 4 ஏப்ரல் 2023

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ள...
03/04/2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்த...
03/04/2023

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் எனவும், படத்தில் கற்பனை பாடல்கள் எதுவும் இருக்காது

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

kollywood , deficit of tamil film storiesதமிழ் சினிமா எப்போதும் நல்ல கதை இருந்தால் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனைப் ப...
03/04/2023

kollywood , deficit of tamil film stories

தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதை இருந்தால் பல நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனைப் படைக்கும். ஆனால் இக்கால படங்கள் அதுபோல் சாதிப்பதில்லையே ஏன்? நல்ல கதைகள் இல்லாததா? படிங்க...

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

விஜய் சேதுபதி வெப்சீரிஸில் நடித்திருந்தாலும் இதுவரை தமிழில் அவர் நடிக்கவில்லை.இதுதான் அவர் தமிழில் நடிக்கும் முதல் இணையத...
02/04/2023

விஜய் சேதுபதி வெப்சீரிஸில் நடித்திருந்தாலும் இதுவரை தமிழில் அவர் நடிக்கவில்லை.இதுதான் அவர் தமிழில் நடிக்கும் முதல் இணையத் தொடர். சினிமாவைத் தாண்டி வெப்சீரிஸும் ரசிகர்களை அதிக அளவில் கவர்வதால் இந்த முறைக்கும் நடிகர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகிறார்கள்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்க...
01/04/2023

பொன்னியின் செல்வன், தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலருக்கு, பெரிய கனவாக இருந்திருக்கிறது. அந்த கனவை, இப்போது நனவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

கிளைமாக்ஸ் ஃபைட் சீன் வேற லெவலுக்கு இருக்கிறது. எதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும் நன்றாக வந்துள்ளது.  மேலும் விரிவாக செய...
31/03/2023

கிளைமாக்ஸ் ஃபைட் சீன் வேற லெவலுக்கு இருக்கிறது. எதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும் நன்றாக வந்துள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

காதல் டூ கைலாசா எபிசோடு 1  மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்
30/03/2023

காதல் டூ கைலாசா எபிசோடு 1

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெள...
30/03/2023

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிட துரிதமான ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார்.  மேலும் விரிவாக செய்திகளை படிக்...
29/03/2023

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Kajal Aggarwal gives glimpses of her parents night out-ஹைதராபாத்தில் நடந்த ராம் சரணின் பிறந்தநாள் விழாவில் காஜல் அகர்வால...
29/03/2023

Kajal Aggarwal gives glimpses of her parents night out-ஹைதராபாத்தில் நடந்த ராம் சரணின் பிறந்தநாள் விழாவில் காஜல் அகர்வால்-கௌதம் தம்பதியினர் கலந்து கொண்டனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மே மாதம் முதல் ‘ஏகே 62’ படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் விரிவா...
28/03/2023

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மே மாதம் முதல் ‘ஏகே 62’ படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.  மேலும் ...
28/03/2023

Air India Recruitment: ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

ஒரு ஆண்டுக்கு சில மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார் ராம்சரண். இவரது சொத்து மதிப்பு இதுவரை மதிப்படப்பட்டதின் அட...
27/03/2023

ஒரு ஆண்டுக்கு சில மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதிக்கிறார் ராம்சரண். இவரது சொத்து மதிப்பு இதுவரை மதிப்படப்பட்டதின் அடிப்படையில் 175 மில்லியன் டாலர்களாகும். இது இந்திய மதிப்பில் 1370 கோடி ரூபாய் ஆகும். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருப்பதால் இவரது சொத்து மதிப்பு மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Address


Alerts

Be the first to know and let us send you an email when InstaNews.City Jayankondam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InstaNews.City Jayankondam:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share