நம்ம ஊரு கோவில்பட்டி

நம்ம ஊரு கோவில்பட்டி Latest News and memes about Kovilpatti
(46)

உண்மையா?
15/06/2022

உண்மையா?

08/06/2022
தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை...
07/06/2022

தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை...

கோவில்பட்டியில் அடுத்த ஆண்டுக்கு பள்ளி திறக்கும் முன்பே கல்வி கட்டணம் வாங்கிய பள்ளிகள் எவை? Comment பண்ணுங்க ..
03/06/2022

கோவில்பட்டியில் அடுத்த ஆண்டுக்கு பள்ளி திறக்கும் முன்பே கல்வி கட்டணம் வாங்கிய பள்ளிகள் எவை? Comment பண்ணுங்க ..

03/06/2022

வீடு தேடி வரும் புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் : அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

நன்றி : News18

கோவில்பட்டி முரளி மருத்துவமனையில் பணிபுரிந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவர்... வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்...
31/05/2022

கோவில்பட்டி முரளி மருத்துவமனையில் பணிபுரிந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவர்...

வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் காவல்துறை..

விசாரணை முடிந்து நடவடிக்கை இருக்குமா? பொறுத்திருந்து பாப்போம் ...

பதநீரில் கலப்படம் ... இதுபோல் கோவில்பட்டியிலும் சோதனை நடைபெறுமா?
25/05/2022

பதநீரில் கலப்படம் ... இதுபோல் கோவில்பட்டியிலும் சோதனை நடைபெறுமா?

தமிழகத்தில்பள்ளிகள்திறக்கும் தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்
25/05/2022

தமிழகத்தில்
பள்ளிகள்
திறக்கும் தேதியை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

நம்ம ஊரு மக்கள் நிலைமை ...
01/04/2022

நம்ம ஊரு மக்கள் நிலைமை ...

26/03/2022

கள் இறக்க லஞ்சம் வாங்கும் போலிஸ், கோவில்பட்டியில் நடக்கும் அவலம்

நன்றி : News 18

கண் மூடித்தனமான வேகம் கண்ணை மூட வைத்து விட்டது .. ஆழ்ந்த அனுதாபங்கள் ..
09/03/2022

கண் மூடித்தனமான வேகம் கண்ணை மூட வைத்து விட்டது ..

ஆழ்ந்த அனுதாபங்கள் ..

😂
14/02/2022

😂

14/01/2022

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

05/01/2022

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

05/01/2022

ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க
கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு
பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :
அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......
, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......,
நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம்
அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்....,
நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம்
அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் ......, நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம்,
அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....
தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.

03/01/2022

இந்த புத்தாண்டில் கோவில்பட்டியில் நடக்க வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?

கோவில்பட்டியில் எந்த துணி கடைகளில் இது போன்ற அனுபவம் உங்களுக்கு நடந்திருக்கிறது .. Comment பண்ணுங்க ...
25/12/2021

கோவில்பட்டியில் எந்த துணி கடைகளில் இது போன்ற அனுபவம் உங்களுக்கு நடந்திருக்கிறது ..

Comment பண்ணுங்க ...

நம்ம ஊரில் இது போன்ற அனுபவம் உங்களுக்கு உண்டா ..
24/12/2021

நம்ம ஊரில் இது போன்ற அனுபவம் உங்களுக்கு உண்டா ..

கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியில்  தாயில்லா ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய நாய் 🤩🤩🤩🤩
22/12/2021

கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியில் தாயில்லா ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய நாய் 🤩🤩🤩🤩

கோவில்பட்டியில் எந்தெந்த மருத்துவமனைகளில் இது போன்ற அனுபவம் உங்களுக்கு நடந்திருக்கிறது... Comment பண்ணுங்க..
18/12/2021

கோவில்பட்டியில் எந்தெந்த மருத்துவமனைகளில் இது போன்ற அனுபவம் உங்களுக்கு நடந்திருக்கிறது... Comment பண்ணுங்க..

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் 11 வது தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷீப் போட்டியில் இன்று (...
17/12/2021

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் 11 வது தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷீப் போட்டியில் இன்று (17.12.10) நடைபெறும் ஆட்டங்கள்

இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டம் - உங்களது கருத்து என்ன?
16/12/2021

இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டம் - உங்களது கருத்து என்ன?

16/12/2021

கோவில்பட்டி நகராட்சியில் வரி கட்ட பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் பொழுது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வந்ததும் நேரடியாக பணம் கட்டும் வசதி கொடுக்கபடுகிறதாக குற்றச்சாட்டு ..

விசாரணை செய்து, உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோவில்பட்டியில் 15/12/2021 அன்று எடுக்கப்பட்ட வீடியோ

- வாட்ஸ் அப்பில் வந்தது ...

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்!
12/12/2021

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்!

இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது...  தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்
11/12/2021

இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது... தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

10/12/2021

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செக்யூரிட்டி தேவை

மாதச் சம்பளம் 8000

வயது 45 மிகாமல் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி 10th

Duty time :8 hours (3 shift)

விருப்பமுள்ளவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள
சுமித்ஆபிசுக்கு நேரில் வரவும் ..

ஹெலிகாப்பட்டர் விபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தின் மீது முத்தமிடும மகள்! நெஞ்சை உருக்கும் காட்சி!
09/12/2021

ஹெலிகாப்பட்டர் விபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தின் மீது முத்தமிடும மகள்! நெஞ்சை உருக்கும் காட்சி!

அப்பா என்ற ஒற்றை வரியின் அர்த்தம்👍👍👍
08/12/2021

அப்பா என்ற ஒற்றை வரியின் அர்த்தம்👍👍👍

😂😂😂
05/12/2021

😂😂😂

05/12/2021

சிவகாசியில் தரமற்ற போஸ்ட் போட்டதால் ஏற்பட்ட விபத்து .. இந்த ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

04/12/2021

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (04.12.2021) விடுமுறை அறிவிப்பு

Address

Kovilpatti
Tuticorin
628501

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு கோவில்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நம்ம ஊரு கோவில்பட்டி:

Videos

Share


Other Digital creator in Tuticorin

Show All