Jaffna News தமிழ்-SriLanka

  • Home
  • Jaffna News தமிழ்-SriLanka

Jaffna News தமிழ்-SriLanka Welcome to the official page of jaffna news tamil.SRILANKA 🇱🇰🇱🇰
(5)

தமிழில் NO.1 அரசியல் செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், சினிமா செய்திகள், பரபரப்பு

செய்திகள்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ, மருத்துவபக்கம் அனைத்தும் உடனுக்குடன் அறிய...

“இணையத்தால் இணைவோம்”

Ownered By Sai Media Network Private Limited

Pirashanth is Founder of This Company and its current CEO.

😂
01/08/2023

😂

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி 🔥 நல்வாழ்த்துக்கள் Happy Diwali 🪔🪔🪔
24/10/2022

அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி 🔥 நல்வாழ்த்துக்கள் Happy Diwali 🪔🪔🪔

ஈழத்து சீரடி வருடாந்த மகோற்சவம் 2022 2ம் நாள் உற்சவம்🙏
30/09/2022

ஈழத்து சீரடி வருடாந்த மகோற்சவம் 2022 2ம் நாள் உற்சவம்🙏

ஈழத்து சீரடி கொடியேற்றம் 2022 🙏SRI SAI Satcharitha
29/09/2022

ஈழத்து சீரடி கொடியேற்றம் 2022 🙏

SRI SAI Satcharitha

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏இன்று 6ம் நாள் உற்சவம்  #நல்லார்  #நல்லார்கந்தசுவாமி         07.08.202...
07/08/2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏
இன்று 6ம் நாள் உற்சவம்

#நல்லார் #நல்லார்கந்தசுவாமி 07.08.2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏இன்று 4ம் நாள் உற்சவம்  #நல்லார்  #நல்லார்கந்தசுவாமி
05/08/2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏
இன்று 4ம் நாள் உற்சவம்

#நல்லார் #நல்லார்கந்தசுவாமி

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏இன்று 3ம் நாள் உற்சவம்  #நல்லார்  #நல்லார்கந்தசுவாமி
04/08/2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏
இன்று 3ம் நாள் உற்சவம்

#நல்லார் #நல்லார்கந்தசுவாமி

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏இன்று 2ம் நாள் உற்சவம்  #நல்லார்  #நல்லார்கந்தசுவாமி
03/08/2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏
இன்று 2ம் நாள் உற்சவம்

#நல்லார் #நல்லார்கந்தசுவாமி

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏இன்று 1ம் நாள் உற்சவம் கொடியேற்றம் #நல்லார்  #நல்லார்கந்தசுவாமி       ...
02/08/2022

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 🙏🙏🙏
இன்று 1ம் நாள் உற்சவம் கொடியேற்றம்

#நல்லார் #நல்லார்கந்தசுவாமி

BREAKING|| இலங்கை நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்......
20/07/2022

BREAKING|| இலங்கை நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்......

சற்று முன் கிடைத்த விசேட செய்தி ||ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன்னர் தனது இராஜினாமா கடிதத்தை, சபாநாயகருக்கு அனுப்பிவ...
14/07/2022

சற்று முன் கிடைத்த விசேட செய்தி ||

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன்னர் தனது இராஜினாமா கடிதத்தை, சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட்ட நஷீட் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவில் தங்கியிருந்தார் பின்னர் அவர் சிங்கப்புருக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13/07/2022
Today Power Cut Time ⏰
12/07/2022

Today Power Cut Time ⏰

BREAKING| சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  ஜனாதிபதி கோட்டாபய தீவை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் அருகிலுள்ள நாட்ட...
11/07/2022

BREAKING| சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி கோட்டாபய தீவை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் அருகிலுள்ள நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பதவி விலகுவதற்காக புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

🎵 இசையின் மடியில். ..Coming Sunday 9pm live  in Legasri Singer page. .Please share and support friends. ..Njoy the music...
01/07/2022

🎵 இசையின் மடியில். ..

Coming Sunday 9pm live in Legasri Singer page. .
Please share and support friends. ..
Njoy the music..

உண்மைதான் 😂
16/06/2022

உண்மைதான் 😂

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) இன்று (ஜூன் 08) நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளத...
08/06/2022

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) இன்று (ஜூன் 08) நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர, இலங்கை மின்சார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எமது தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை சட்டத்தை திருத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்தச் சட்டம் 2009 இல் செயற்படுத்தப்பட்டு 2013 இல் திருத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி, மின்சாரக் கொள்முதல் (தனியார் துறையிலிருந்து) போட்டி ஏலம் எடுக்கும் செயல்முறையானது, பொது மக்கள் குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது,” என்று அவர் விளக்கினார்.

ஜூன் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த உத்தேச திருத்தம், போட்டி ஏலச் செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சி என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கமைவாக, இலங்கை மின்சார சபை சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தை நாடுவதற்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

03/06/2022

சிரிக்காமல் பாருங்க 😂😂

11/05/2022

⚠️⚠️

11/05/2022

உங்கள் கருத்துக்களை கீழே Comment பகிர்ந்து கொள்ளுங்கள்

--------------------------------------------------------------------------
நம்முடைய FB பக்கத்தில் போடப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூலில் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கடைசி வரை உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்...

11/05/2022

🔴 ஞானசாரவின் உல்லாச விடுதி
மக்களால் சுற்றிவளைப்பு

🪧 கொழும்பு நிலவரம்
11/05/2022

🪧 கொழும்பு நிலவரம்

பசில் ராஜபக்ஷ அவர்களின் மல்வான வீடு எரியூட்டப்பட்டது.
11/05/2022

பசில் ராஜபக்ஷ அவர்களின் மல்வான வீடு எரியூட்டப்பட்டது.

10/05/2022

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிப்பு

Happy birthday to Raghava Lawrence mother! Best Wishes From Jaffna News Tamil Srilankaஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ✨
02/05/2022

Happy birthday to Raghava Lawrence mother! Best Wishes From Jaffna News Tamil Srilanka
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ✨

13/04/2022

Happy birthday to our Company Partner ! Best wishes from Jaffna News Tamil !🎊🎉

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jaffna News தமிழ்-SriLanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna News தமிழ்-SriLanka:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Jaffna News தமிழ்

உலகத் தமிழ் மக்களின் சந்தோஷமே எமது வெற்றி.