வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் 4,லட்சம் ரூபாய் மதிப்பிலான போர்வை தலையணைகள் திருட்டு..
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரூபாய் 4 லட்சத்திற்கும் கூடுதலான போர்வைகள், மற்றும் தலையணைகள் ரயில்களில் இருந்து திருடு போய் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போர்வைகள் , தலையணைகள் மட்டுமல்லாமல் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் குழாய்கள் , மற்ற உபகரணங்களையும் பயணிகள் திருடி செல்வதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களிலே பெரும்பான்மையாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#IRCTC. #Crime
மக்களவையில் புகை கொண்டு வீசிய மர்ம நபரை துவைத்து எடுத்த மற்ற கட்சி காரர்கள்😄😄😄
Vaigairaja, Sk Vijayan, Pasu Kutty, Rethinam Ramachandran, S Raj
₹19,900க்கு சோனி ஹெட்செட் ஆர்டர் செய்தவருக்கு கோல்கேட் டூத் பேஸ்ட் டெலிவரி செய்த அமேசான்!
அமேசான் ஆன்லைன் தளத்தில் 19 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ஹெட்செட் ஒன்றை யாஷ் ஓஜா என்பவர் ஆர்டர் செய்து இருந்தார்.
ஆனால் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது கோல்கேட் டூத் பேஸ்ட். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யாஷ் அதனை வீடியோவாக எடுத்து அவரது "X' தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், நடந்த தவறுக்கு மன்னிப்பு கூறிய அமேசான் நிறுவனம், அவருக்கு அவர் ஆர்டர் செய்த அதே ஹெட்செட்டை அனுப்பி தருவதாக வாக்களித்து உள்ளது.
#Amazon
அமலா பாலின் பிறந்த நாளான இன்று, அவரது நண்பர் ஜகட் தேசாய் அவருக்கு புரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#HBDAmalaPaul | #JagatDesai
சீமான் தனது தோல்வி ஒப்புக்கொண்டார் .. இது தமிழர் முன்னேற்ற படைக்கு கிடைத்த வெற்றி! #Veeralakshmi
பாக்ஸிங்கு தயாரா? சீமானுக்கு சவால் விட்டு தேதியை அறிவித்த வீரலட்சுமி.@ #Veeralakshmi
பாலிவுட் கதாநாயகர்களுக்கே டஃப் கொடுக்கும் நம்ம பாஸ்டர் ஆட்டம் 😊😊
யார் எடுத்த பந்து சரியாக வாளிக்குள் விழுந்தது??
இமாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட மிகப் பெரும் நிலச்சாரிகள்... இடிபாடுகளில் சிக்கியவர்கள் கதி என்ன??
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி பல கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளுக்குள் பலர் சிக்கயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது,
இடிபாடுகளில் சிக்கியவர்கள் கதி என்ன ஆனது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
#இமாச்சலப்பிரதேசம்
#himachalpradesh
தமிழக பாஜகவின் இழிவான அரசியலுக்கு கரூர் எம்பி ஜோதிமணி பதிலடி.. Jothimani Sennimalai #TNBJP
*மலேசியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 பயணிகள் உள்பட 10 பேர் பலியான தகவல்*. #மலேசியா
கேஸ், பெட்ரோல் ,காய்கறி விலை உயர்வுக்கு உதயநிதி பதில் சொல்ல வேண்டும்...
#நாதக
வானதி ஸ்ரீனிவாசன் பேச்சுக்கு திமுக பதிலடி.. #VanadhiSrinivasan
பழங்குடி நபர் மீது சிறுநீர் கழித்த பாஜக இளைஞர் அணி தலைவர் கைது.. மது போதையில் கீழ்தரமான செயல் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
மத்திய பிரதேசம் சித்தி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் பிரவெஷ் சுக்லா, இவர் போதையில் தள்ளாடியபடியே அருகில் இருக்கும் நபர் மீது சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது..
இதனைத் தொடர்ந்து பல தரப்பில் இருந்து எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சர் அவரை கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
இதனிடையே சக மனிதர் மீது சிறுநீர் கழித்த நபர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்றும் அருகில் அப்பாவியாக அமர்ந்திருந்த நபர் பழங்குடியின பயணத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
#PreveshShukla
#MadhyaPradesh
அம்பேத்கர் , பெரியார் , காமராஜர். இவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ... மாணவர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்.
#actorvijay