Mukkulathor Media Studio

Mukkulathor Media Studio

04/03/2024

m

14/02/2024

பாண்டியர் குல மாமன்னர் அவர்களின் அரசியல் ஆன்மீக உரை

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் அரங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாண்டியர் குல வாரிச...
10/02/2024

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் அரங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாண்டியர் குல வாரிசு வெள்ளப்பநேரி வீரமிகு துரைத்தேவர் மகன் ஐயா சண்முகையா பாண்டியன் (B.Sc B.L நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்) அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

09/11/2023

எங்க ஏரியா குள்ள யாரும் வர முடியாது

01/04/2023

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பேரூராட்சி ஊரில் வாரத்தில் ஒரு நாளான சனிக்கிழமை சந்தை திறக்க சண்முகா தியேட்டரில.....

29/03/2023

என் பற்களை யாரும் பிடுங்க வில்லை கீழே விழுந்து விட்டேன் அந்தர் பல்ட்டி அடித்த சூர்யா காரணம் என்ன இதோ ஆடியோ

15/11/2022

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

நெல்லை பேட்டை  அருகே உள்ள  திருப்பணி கரிசகுளம் தில் உள்ள  பசும்பொன்  முத்துராமலிங்கத் தேவர்  திருவுருவ விக்ரகம் புகைப்பட...
08/11/2022

நெல்லை பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசகுளம் தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ விக்ரகம் புகைப்படம் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தி உள்ளனர் உடனடியாக கயவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிறையில் அடைக்க வேண்டும்

06/09/2022
28/12/2021

மும்பை தமிழர்களின் வாழ்விடமான தாராவியில் தேசியத் தலைவர் திருவுருவச் சிலை திறப்பு விழா https://t.co/ttGQPWeFWZ

24/12/2021

கமுதி கல்லூரி மாணவன் மணிகண்டனை காவல்துறை வேண்டுமென்றே அடித்துக் கொள்ளவில்லை மறத்தமிழர் சேனை புதுமலர் பிரபாகரன்

20/12/2021

Mobile power bank 15000mh just 250$

17/12/2021

கமுதி கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் அன்று என்ன நடந்தது ஒரு பார்வை

16/12/2021

தேசிய தலைவர்களை அவர்கள் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சில நபர்கள் ஊடகம் என்ற போர்வையில் பசும் தோல் போர்த்திய புலிகளால் செயல்படும் சில ஊடகங்கள்

10/12/2021

கருவாடு விற்கும் பெண்ணிற்கு காட்டும் அனுதாபம் கூட எங்கள் மணிகண்டனுக்கு காண்பிக்கவில்லை முதலமைச்சர் மு க ஸ்டாலின்

முதலாம்  #மாறவர்மன்சுந்தரபாண்டியன்கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு ❤❤...
18/11/2021

முதலாம் #மாறவர்மன்சுந்தரபாண்டியன்

கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு ❤❤❤

மதுரை மாவட்டம், வில்லூர் அருகே போத்தநதி என்ற ஊரில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத் தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போத்தநதி ஊராட்சி மன்றத் தலைவர் விநாயகமூர்த்தி என்பவர் தங்கள் ஊரில் பழமையான கோவில் இருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்புக் கள ஆய்வில் கி.பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டும், சிதைந்த நிலையில் சிவன் கோவிலும் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, "செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கௌசீக நதிக்கரையின் மேற்குப் பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும் அவர் பெயரில் போத்தநதி என்ற ஊர் பெயர் வந்ததாகவும் அறியப்படுகிறது.

இடிந்த நிலையில் சிவன் கோவில்

இவ்வூரின் தெற்குப் பகுதியில் போத்தன் ஊரணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை, கோபுரம், முன் மண்டபம் கொண்ட கோவில் கண்டறியப்பட்டன. கோவிலின் அமைப்பினை ஆய்வு செய்தபோது செங்கற்கள் சாந்து சேர்த்து கட்டிய கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்து சிற்பங்கள் சிதைந்த நிலையில் இருக்கிறன.

கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும், உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண், பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும், பூ மொட்டு போதிகையுடன் தூணின் இரண்டு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

கோவிலின் பாத பந்த அதிட்டானம் குமுத வரி பகுதியில் 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட 8 வரி சொற்கள் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் தமிழக தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற முனைவர் சாந்தலிங்கம் உதவியுடன் மை படியெடுத்து ஆய்வு செய்த போது 'திருவாய்க்கேள்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோவில்' என்ற வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச் (1216- 1239) சேர்ந்தவையாகும். திருவாலவாயுடையர் என்று அழைக்க கூடிய சிவன் கோவிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் காலம் கி பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை" என்றார்.

16/11/2021

10 ஆண்டுகாலமாக அலைந்து திரிந்து மனு அளித்தும் முதியோர் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை

திருநெல்வேலி மாவட்டம் அம்பை தாலுகா மேலச்செவல் என்னும் கிராமத்தில் உள்ள தேவமார் நடு தெருவை சேர்ந்த
80 வயதான இசக்கி அம்மாள் மற்றும் மாரியம்மாள் இவர்கள் இருவரும் 10 ஆண்டு காலமாக முதியோர் ஊக்கத்தொகை பெறுவதற்காக மனு அளித்தோம் அவர்களுக்கு முதியோர் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை பாட்டியின் வேதனையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்
தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த பாவப்பட்ட முதியோர்களுக்கு முதியோர் ஊக்கத்தொகை வழங்கிட உதவி செய்யவும்

14/11/2021

தேவர் சமுதாயத்திற்கு தேவராக உழைத்தவர் விஜயகுமார் அவர்கள்

நமது  #ஊர்க்காடு ஜமீன் 🛕நம் மக்களுக்காகவும் , யோகிகளுக்காவும்வழிப்போக்கர் மண்டபம் மற்றும் மறவர் சமுதாய மண்டபம்கோவில் அரண...
12/11/2021

நமது #ஊர்க்காடு ஜமீன் 🛕
நம் மக்களுக்காகவும் , யோகிகளுக்காவும்
வழிப்போக்கர் மண்டபம் மற்றும் மறவர் சமுதாய மண்டபம்
கோவில் அரண்மனை மற்றும் கோட்டியப்ப சுவாமி கோவிலின் தெப்பக்குளம் ,மிகவும் முக்கியமாக
நமது கோவிலின் தேர் இப்படி பழுதடைந்து உள்ளது.
ஊர்க்காட்டில் உள்ள இந்து அறநிலைய துறை அதிகாரியிடம் இதை சரிசெய்ய உதவி கேளுங்கள். 🙏
1.ஜமினின் இடம் திராவிட அரசிடம் பரிபோனது.
🤔(ஜமீன் ஒழிப்பு திட்டம்).,
2.நமது கோவிலின் நிலம் திராவிட அரசிடம் பரிபோனது.
🤔(இந்துக்களுக்கு மட்டும் அறநிலையதுறை).,
நமது அடையாளமாக எஞ்சி இருப்பது
🚩 #கோவிலும்🛕 #தேரும் மட்டுமே. அதையும் இழந்துவிட்டால். இழக்க ஒன்றுமில்லை. நமது சந்ததிக்கு காட்ட அடையாளமுமில்லை.😢
#தேரை 🛕புதுபிக்க உறவுகளால் முடிந்த கோரிக்களை அறநிலைய துறைக்கு பரிந்துறை செய்யவும்🙏

10/11/2021

நேற்று நெல்லை மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் 6 மணி அளவில் அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் சூரசம்ஹாரம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்

Address

17thevamar Middle Streets Melaseval
Tirunelveli
627452

Alerts

Be the first to know and let us send you an email when Mukkulathor Media Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukkulathor Media Studio:

Videos

Share


Other News & Media Websites in Tirunelveli

Show All