Nila Tv Tirunelveli

Nila Tv Tirunelveli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nila Tv Tirunelveli, TV Channel, 25D/20, 1 st Floor, STN Building, S. N. High Road, Sripuram, Tirunelveli.

Happy Republic Day 🇮🇳
26/01/2025

Happy Republic Day 🇮🇳

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 23/1/25 வியாழக்கிழமை பாளையங்கோட்டை மங்கலம் மஹாலில் ...
23/01/2025

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 23/1/25 வியாழக்கிழமை பாளையங்கோட்டை மங்கலம் மஹாலில் வைத்து நேதாஜி அவர்களின் புகைப்படத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் சஜி அவர்களின் தலைமையில் த.வெ.க வினர் மரியாதை செலுத்தினர் விழாவில் மரிய ஜான், புல்லட் ராஜா, ராஜகோபால், பைசல் ரகுமான், ராசிக், கார்த்திக், அசோக், பிரதீப், சாகுல், ஷேக் அலி, முத்துராஜ், பொன்னையா, டேனியல், பவுல், ஜான்சன், ராஜன், வர்கீஸ், அலெக்ஸ், மணி, மகேஷ், மகளிர் அணி சுபத்னா, கேத்தரின், மதி, காமாட்சி, மகரஜோதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
🇮🇳

பாளையங்கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள அப்பல்லோ ஹோம் கேர் சர்வீஸ் சார்பாக தைப்பொங்கல்  விழா 2025 நடைபெற்றது சிறப்பு அழ...
13/01/2025

பாளையங்கோட்டை ஸ்டேட் பேங்க் அருகில் உள்ள அப்பல்லோ ஹோம் கேர் சர்வீஸ் சார்பாக தைப்பொங்கல் விழா 2025 நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருமதி.நளினி சாந்தகுமார் அவர்கள் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக சேலைகள் வழங்கினார் விழாவில் மேலாளர் உதயக்கண்ணன் அலுவலக பணியாளர் சுபத்ரா, ஆனந்தி, மகா, ராஜேந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்

அப்பல்லோ ஹோம் கேர் சர்வீஸ் தொடர்புக்கு: 8925698133, 9003824377

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
12/01/2025

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்...
10/01/2025

திருநெல்வேலி டவுன் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்..

திருவண்ணாமலையில் மகாதீபத் திருவிழாவை ஒட்டி, மலையுச்சியில் 350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது..
13/12/2024

திருவண்ணாமலையில் மகாதீபத் திருவிழாவை ஒட்டி, மலையுச்சியில் 350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது..

Red Alert🔴 🚨🌧☂️🌊
12/12/2024

Red Alert🔴 🚨🌧☂️🌊

மகாகவி பாரதியார் பிறந்த தினம்🙏🌸
11/12/2024

மகாகவி பாரதியார் பிறந்த தினம்🙏🌸

செல்வராணி | பட்டு | ஜவுளி | ரெடிமேட்ஸ்ஆட்கள் தேவை: 63840 23838, 63840 33838
20/11/2024

செல்வராணி | பட்டு | ஜவுளி | ரெடிமேட்ஸ்
ஆட்கள் தேவை: 63840 23838, 63840 33838

திருநெல்வேலி டவுண் நயினார் குளம் புதுப்பிக்கப் பட்ட நடைபாதை பூங்கா🪴
14/11/2024

திருநெல்வேலி டவுண் நயினார் குளம் புதுப்பிக்கப் பட்ட நடைபாதை பூங்கா🪴

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🧨🎇🎆🎊
30/10/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🧨🎇🎆🎊

கந்த சஷ்டி திருவிழா - 2024
28/10/2024

கந்த சஷ்டி திருவிழா - 2024

Did you buy your special ones DIWALI GIFT yet??Get it right now Saraswathi Stores Tirunelveli Saraswathi Stores Tirunelv...
22/10/2024

Did you buy your special ones DIWALI GIFT yet??

Get it right now Saraswathi Stores Tirunelveli
Saraswathi Stores Tirunelveli

Free Gifts worth Rs.1050 for ALL EMI Customers...

நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.ரூபேஷ் குமார் மீனா கல்வி உதவி தொகை வழங்கினார்..
16/10/2024

நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.ரூபேஷ் குமார் மீனா கல்வி உதவி தொகை வழங்கினார்..

நெல்லை கால்வாய்களில் அமலைச் செடிகள் அகற்றம்..
16/10/2024

நெல்லை கால்வாய்களில் அமலைச் செடிகள் அகற்றம்..

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்🪷🌼🌸🙏
11/10/2024

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்🪷🌼🌸🙏

H வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் T69 பூஜை..
04/10/2024

H வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் T69 பூஜை..

காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லைன்ஸ் கிளப் மற்றும் காவிரி மருத்துவமனைஇணைந்து கொக்கிரக...
02/10/2024

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லைன்ஸ் கிளப் மற்றும் காவிரி மருத்துவமனை
இணைந்து கொக்கிரகுளம் வசந்த நகரில் இலவச மருத்துவ சிகிச்சை நடத்தினர் நிகழ்ச்சியை முன்னாள் ஆளுநர் Passion Lns.NKV.விஸ்வநாதன் PMJF துவங்கி வைத்தார்..
#

Address

25D/20, 1 St Floor, STN Building, S. N. High Road, Sripuram
Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila Tv Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nila Tv Tirunelveli:

Videos

Share

Category