Angusam.com

Angusam.com மக்களுக்கான செய்தி

கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க வீடு தேடிச் சென்ற அதிமுக – மறுப்பு தெரிவித்த சீமான் !
11/03/2024

கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க வீடு தேடிச் சென்ற அதிமுக – மறுப்பு தெரிவித்த சீமான் !

சீமான் எண்ணப்படி நாம் தமிழர் கட்சி 12% - 15% வாக்குவங்கி உயர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் ப.....

கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல் நிகழ்ந்து விடும் ? - முனைவர் குமரன் வேலு 🔥🔥🔥🔥🔥
06/03/2024

கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல் நிகழ்ந்து விடும் ? - முனைவர் குமரன் வேலு 🔥🔥🔥🔥🔥

வைரமுத்து எழுதிப் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடல்களைக் கேட்காதீர்கள். அவருக்கு விழா எடுத்து விருது வழங்...

06/03/2024
அதவத்தூர் ஜல்லிக்கட்டுவிழாவை முன்னிட்டு இன்று (06/03/2024) வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு அதவத்தூர் ஐந்துகரை பட...
06/03/2024

அதவத்தூர் ஜல்லிக்கட்டுவிழாவை முன்னிட்டு இன்று (06/03/2024) வாடிவாசல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு அதவத்தூர் ஐந்துகரை பட்டயதார்கள், அதவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் மாண்புமிகு திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் M.பழனியாண்டி MLA தலைமையில் நடைபெற்றது இதில் விழா குழுவினர், ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்

#ஸ்ரீரங்கம்
#அதவத்தூர்
#ஜல்லிக்கட்டு
#பழனியாண்டி

என்ன ஏதென்று கேட்பதற்குக்கூட நாதியற்றுப் போனோமா? – போராட்ட களத்தில் வருவாய்த்துறை பணியாளர்கள் 😨😰🔥😱
05/03/2024

என்ன ஏதென்று கேட்பதற்குக்கூட நாதியற்றுப் போனோமா? – போராட்ட களத்தில் வருவாய்த்துறை பணியாளர்கள் 😨😰🔥😱

2016-ல் அறிவிப்பு வெளியிட்டு, 8 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரையில் அதற்கோர் அரசாணை பிறப்பிக்காமல் காலந்தாழ்த்தி வருகி...

Angusam.com
05/03/2024

Angusam.com

மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன் ! தொழில் அதிபர்களிடம் இலட்ச கணக்கில் அள்ளி சுருட்டிய பாஜக மகளிர் அணி தலைவி ! 🧐🤔🥹😨 முழு கட்...
05/03/2024

மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன் ! தொழில் அதிபர்களிடம் இலட்ச கணக்கில் அள்ளி சுருட்டிய பாஜக மகளிர் அணி தலைவி ! 🧐🤔🥹😨

முழு கட்டுரைக்கான லிங் முதல் கமெண்ட் பாக்ஸில் உள்ளது..

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர் MMM முருகானந்தம்! ❤️🥳💐
03/03/2024

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர் MMM முருகானந்தம்! ❤️🥳💐

...

”அவனை நான் செருப்பால அடிப்பேன்” …. ’’சீமானாக” – மாறத்துடிக்கும் பழுத்த அரசியல்வாதி திருநாவுக்கரசர் ! 🔥🔥🔥🔥
02/03/2024

”அவனை நான் செருப்பால அடிப்பேன்” …. ’’சீமானாக” – மாறத்துடிக்கும் பழுத்த அரசியல்வாதி திருநாவுக்கரசர் ! 🔥🔥🔥🔥

உள்நோக்கம் கொண்ட கேள்விகளாக இருப்பதாக அவர்கள் சந்தேகித்தாலும் முன்கூட்டியே பணம் வாங்கிக்கொண்டுதான் இந்தக் .....

அங்குசம் இதழ்Angusam.com
02/03/2024

அங்குசம் இதழ்
Angusam.com

2024 மார்ச் 02 : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட மாற்றம் பற்றி கட்டாயம் தெரிஞ்ச...
01/03/2024

2024 மார்ச் 02 : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட மாற்றம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க 🔥🔥🔥

மார்ச் 02 : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட மாற்றம் பற்றி கட்டாயம் தெரிஞ....

கலெக்டரைவிட கௌரவமான பதவியாக பார்க்கப்பட்ட ”கட்சிப் பதவி”க்கு வந்த சோதனை !  🤔🧐
28/02/2024

கலெக்டரைவிட கௌரவமான பதவியாக பார்க்கப்பட்ட ”கட்சிப் பதவி”க்கு வந்த சோதனை ! 🤔🧐

விவசாயம் செய்து வந்தபோது, ஆண்டுக்கு அரைக்காணி நிலமாவது வாங்கிப் போட்டுவிடுவேன். அரசியலுக்கு வந்தபிறகு அதற்கு...

பெற்றோரின் கையால் மாணவிகளுக்கு பட்டம் வழங்கச் செய்த அமைச்சர் !  - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி 🔥🔥🔥
27/02/2024

பெற்றோரின் கையால் மாணவிகளுக்கு பட்டம் வழங்கச் செய்த அமைச்சர் ! - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி 🔥🔥🔥

என்னைக் கேட்டால், எல்லாப் பெற்றோரையும் மேடையேற்றி, அவர்களின் கையால் டிகிரியைக் கொடுக்கும்போது, அந்தப் பிள்ளை.....

அங்குசம் இதழ் angusam.com
27/02/2024

அங்குசம் இதழ் angusam.com

அங்குசம் இதழ்
26/02/2024

அங்குசம் இதழ்

Introducing .balamurali from the world of   💥                   .pro
25/02/2024

Introducing .balamurali from the world of 💥






.pro

                  மண்ணின் மைந்தனுக்கு சீட்டு - கட்சியை விட்டு நீக்கும் எம்.பி திருச்சி எம்.பி. பரிதாபங்கள்  🔥😰😨https://y...
25/02/2024




மண்ணின் மைந்தனுக்கு சீட்டு - கட்சியை விட்டு நீக்கும் எம்.பி திருச்சி எம்.பி. பரிதாபங்கள் 🔥😰😨

https://youtu.be/R4diy1JLOq4

...

  director 's love letter to ,   re-recording work started ⭐️
24/02/2024

director 's love letter to , re-recording work started ⭐️



ஜனவரி 24 முதல் பிப்ரவரி 24 வரை... கடந்த ஓரு மாதத்தில் மட்டும் 2,45,699 பேர் அங்குசம் இணையத்திற்குள் வந்திருக்கிறார்கள்.....
24/02/2024

ஜனவரி 24 முதல் பிப்ரவரி 24 வரை... கடந்த ஓரு மாதத்தில் மட்டும் 2,45,699 பேர் அங்குசம் இணையத்திற்குள் வந்திருக்கிறார்கள்.... 7,04,448 முறை படித்திருக்கிறார்கள்....

BSNL கட்டுரை மட்டும் 1 இலட்சம் பேருக்கு மேல் அங்குசம் இணையத்தில் படித்துள்ளார்கள்...கடந்த ஒரு மாதத்தில் டாப் கட்டுரைகள்....
24/02/2024

BSNL கட்டுரை மட்டும் 1 இலட்சம் பேருக்கு மேல் அங்குசம் இணையத்தில் படித்துள்ளார்கள்...
கடந்த ஒரு மாதத்தில் டாப் கட்டுரைகள்...

2024 அங்குசம் இதழ் ( Angusam E.Book ) பிப்ரவரி 16 – 29 🔥🔥🔥
24/02/2024

2024 அங்குசம் இதழ் ( Angusam E.Book ) பிப்ரவரி 16 – 29 🔥🔥🔥

தொழிலதிபர்களிடம் வசூல்வேட்டை ஆளும்கட்சி ஆதரவுடன் எதிர்கட்சி பிரதர்ஸ், பாபர் மசூதியும் அயோத்தி ராமர் கோயிலும....

23/02/2024

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அங்குசம் இதழ் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..



Address

Tiruchirappalli

Telephone

+19842410090

Alerts

Be the first to know and let us send you an email when Angusam.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Angusam.com:

Videos

Share


Other Media/News Companies in Tiruchirappalli

Show All