29/03/2024
2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து 19 லட்சம்.
கம்யூனிஸ்ட் கட்சி கொள்கையின் படி எம்பி, எம்எல்ஏ- கள் தங்கள் சம்பளத்தை கட்சிக்கு வழங்கி விட வேண்டும். அப்படி இருக்கையில் இந்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்கு வருமானம் எப்படி வந்தது. ஏழைகளின் பங்காளன் என தங்களை காட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள், சு.வெங்கடேசனுக்கு இத்தனை சொத்துக்கள் எங்கிருந்து வந்தது என கேள்வி கேட்பார்களா..? வருமான வரித்துறை உடனடியாக இதில் தலையிட்டு அவரது சொத்து விவரங்கள் பற்றிய தகவலைப் பெற்று, இது எந்த வருமானத்தின் அடிப்படையில் வந்தது என்பதை கண்டறிய வேண்டும்..